Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சமுதாயம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Autonomy
தன்னாட்சி உரிமை தன்னுரிமை தன்னிருப்புரிமை தன்னாட்சியுடைய சமுதாயம்.
Community
பொதுச் சொத்துரிமை உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை பொதுச் சொத்துரிமைக் குழு சமுதாயம் பொது உரிமைநலக் குழுமம் பொது குடிவாழ்வுக் குழுமம் பொது அரசியல் அமைப்புக் குழுமம் நகரவை மக்கட் பொதுக் குழுமம் சமயக்கூட்டுக் குழு பொதுவழிபாட்டுக் குழுமம் தொழிற்கூட்டுக்குழு பொதுமக்கள் குழு தனிமுறைக் கூட்டுக் குழு ஒத்த பொதுப் பண்பு ஒத்த குழுநலம் தோழமை பொது உடன்பாடு.
Family
குடும்பம் பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி ஒருவருடைய குழந்தைகள் குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம் முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு இனம் நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி.
Family
குடும்பம் பெற்றோர்-குழந்தைகள்-பணியாட்கள் உட்பட்ட குடும்ப உறுப்பினர் தொகுதி ஒருவருக்குரிய குழந்தைகளின் தொகுதி ஒருவருடைய குழந்தைகள் குடும்பங்கள் ஒருங்கினைந்து வாழும் சமுதாயம் முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு இனம் நேசத்தொடர்புகொண்ட இனத்தொகுதி.
Fashion
வடிவமைதி முறை அமைப்புமுறை படிவம் பாணி காலவண்ணம் நாண்மரபு வழக்கு நடப்பு வழக்கு புறத்தோற்றம் பண்பாளர் குழாம் உயர்சமுதாயம் (வினை) உருவாக்கு புனை வனை படிவமாக அமை இசையஅமைத்துக்கொள்.
Greekdom
கிரேக்க உலகம் கிரேக்க சமுதாயம்.
Mir
ருசிய நாட்டுப்புற ஊர்ச் சமுதாயம்.
Monde
நவநாகரிக உலகு நாகரிகச் சமுதாயம் பழுகுஞ் சமூகச்சூழல்.
Pantisocracy
எல்லாருக்கும் சரிசம ஆற்றலும் சமநேராட்சி உரிமையும் உடைய சமுதாயம்.
Patriarchy
குடி முதல்வராட்சி குடிமுதல்வராட்சி முறைச் சமுதாயம் குடிமுதல்வர் ஆட்சிமுறை அரசு.
People
மக்கள் சமுதாயம் இனம்-நாட்டு மக்கள் வாழ்குழு மக்கள் வழூப்பு மக்கள் குழாய் குடிமக்கள் மாவட்டக் கிறித்தவ குருமார் கூட்டம் (வினை.) குடியமர்வு செய் குடிமக்களாக்கு வாழ்குடிகளாக்கு தங்கிவாழச் செய் விலங்கினங்கள் வாழச் செய் தங்கிவாழ் குடியமர்.
Polity
ஆட்சி அமைதிநிலை ஆட்சி அமைப்பொழுங்கு ஆட்சி அமைப்புமுறை அமைப்பொழுங்குடைய அரசியற் சமுதாயம் அரசு ஆட்சிக்குரிய இனக்குழு.
Public
பொதுமக்கள் சமுதாயமக்கள் மனிதசமுதாயம் மக்கள் சமுதாயத்தில் ஒரு பிரிவினர் பொதுமக்கள் கூடும் இடம் பொதுமக்களைக் காணும் வெளியிடம் (பே-வ) பொது விடுதி (பெ.) பொதுமக்களுக்கரிய பொதுமக்கள்பற்றிய பொதுமக்களின் சார்பான பொதுமக்களுக்கான பொதுமக்களுக்குப் பிரதிநிதியான பொதுமக்களுக்குப் பயன்படத்தக்க பொதுமக்கள் கலந்துகொள்கிற பொதுவான பொதுவில் ஏற்பட்டிருக்கிற வெளிப்படையாகச் செய்யப்படுகிற மக்கட்பணியில் ஈடுபட்டிருக்கிற பொதுப் பணி சார்ந்த பொதுமக்கள் கருத்து வழங்குதற்குரிய பல்கலைக்கழக முழுமைக்குமுரிய எல்லா நாடுகளுக்கும் பொதவான் அனைத்து நாடுகளுக்கும் உரிய.
Secularism
சமயச்சார்பிலாக்கோள் அரசியல்-ஒழுக்கம்-கல்வி ஆகிய துறைகளில் மதச்சார்பின்மைக் கோட்பாடு ஹோலியோக் என்பாரின் சமுதாயமுறை ஒழுக்கவியல்.
Society
மன்னாயம் சமுதாயம் கூட்டுவாழ்வுக்குழு கூட்டிருக்கை நட்புக்குழு தோழமை சேர்க்கை சமுதாய வாழ்வு சமுதாயப்பங்கு சமுதாய அமைப்பு சமுதாயப் பழக்கவழக்கத்தொகுதி குடிமை உயர்குடி வகுப்பு நாகரிக சமுதாயம் நாகரிகப்பண்புக்குழு பண்புடையோர் குழு மேனிலைமக்கள் தொகுதி மேனிலை வகுப்பு மேனிலைத்தொடர்புடையோர் குழு உயர் விருந்தோம்பற் சூழல் சங்கம் கூட்டுக்கழகம் கூட்டுறவுக்குழு சேவைக்குழு கொள்கைக்குழு கோட்பாடு வரையறையுடைய கழகம் பொதுக்குறிக்கோட் கழகம் (பெ.) நவநாகரிகக் குழுவினருக்குரிய உயர்வகுப்பினர்களுக்கான உயர்குடியினரிடைய ஊடாடுகிற நாகரிகப் பாங்குடைய உயர் வழூப்பினரிடைய வழங்குகிற.
State
நிலை நிலைமை அமைவுநிலை நிலையமைதி இருப்பமைதி சூழுறவுநிலை வாழ்க்கைநிலை படிநிலை இயற்கூறு வாழ்க்கைப்படிநிலை மதிப்புநிலை படிவரிசை உயர்தகுதி ஆடம்பரம் உயர்வீறமைதி ஆட்சியின அரசு நாட்டரசு தனியரசுநாடு நாடு கூட்டரசுத் தனியுறுப்பு அமெரிக்க வட்டரசுறுப்பு இந்திய கூட்டரசுறுப்பு மன்னாயம் அரசியல் சமுதாயம் பொது அரசுக்குழு நாட்டின் அரசு தனி நாட்டினம் உயர் அரசியல் துறை மக்கள் ஆட்சித் தர வகுப்பு உலகியல் ஆட்சித்துறை சமய ஆட்சியல்லாத நாட்டாட்சித் தலைமை தவிசிருக்கை அரியணை விதானம் மேற்கட்டி பொதுப்பார்வை நிலை இறந்தவர் உடல்வகையில் பொதுமக்கள் பார்க்கும்படியாக வைத்திருக்கும்நிலை புத்தகப் பதிப்பின் வேறுபடு படி செதுக்குரு இடைநிலைப்பாளம் செதுக்குரு இடைநிலைப்பாள அச்சுப்படி (பெ.) அரசினஞ் சார்ந்த ஆட்சிநிலைக்குரிய நாட்டாட்சிக்குரிய நாட்டரசு பற்றிய கூட்டாட்சி உறுப்பரசுக்குரிய அரசுமுறைப்பட்ட நாட்டரசுப் பொதுவான அரசுநிலை வினைமுறை சான்ற அரசுரிமை நிலையான அரசுநிலைத் தனி உரிமைசான்ற அரசுநிலை மறை உரிமைப்பட்ட உயர் அரசியலுக்குரிய பொதுமக்களுக்குரிய பகட்டாரவாரமான பகட்டணி வாய்ந்த.
Township
ம்.பண்ணையுரிமைக் குடியிருப்பு பண்ணைக் குடியிருப்புச் சமுதாயம் பண்ணைவட்டாரக் குடியிருப்பு பண்ணைவட்டாரக் குடியிருப்புச் சமுதாயம் பண்ணைவட்டாரம் ஊர்க்கோவிலக வட்டாரம் முன் தனியூராயிருந்த வட்டாரப்பகுதி தனியுரிமை வட்டகை அமெரிக்காவிலும் கனடாவிலும் தன்னாட்சியுரிமை வட்டப்பகுதி ஆறு சதுரக்கல் பரப்புடைய மாவட்டடிப்பகுதி ஆஸ்திரேலிய வழக்கில் நகரமைப்புத்திட்ட மனை கூட்டுக் குடிவாரப்பண்ணை நகர் ஆட்சி வட்டாரம் தன்னாட்சி நகரம் நகர மாவட்ட
Tribe
குலமரபுக் குழு இனமரபுக் குழு நாகரிகத் தொடக்க காலச் சமுதாயம் நாகரிகமற்ற இனக்குழு.
Utopia
சர் தாமஸ் மோர் என்பார் 1516ல் அரசியல் சமுதாய முறைகளில் இலக்கியல் வாழ்வுடையதாகத் தீட்டிக் காட்டிய கற்பனைத் தீவு பற்றிய ஏடு இலக்கியல் நாடு இலக்கியல் அரசு குறிக்கோள் நிலைச் சமுதாயம் கற்பனை உலகு வாய் வேதாந்தம்.
World
உலகம் நிலவுலகம் உலககோளம் வானகோளம் கோள உலகு உலகு சமயக்கருத்து மரபில் உலகம் போன்ற அமைவு உலகங்களுள் ஒன்று மனித உலகம் வாழுலகு உலக வாழ்வு மனித வாழ்வு வாழ்க்கைச் சூழ்வமைவு வாழ்வுநலச்சூழல் உலகியல் வாழ்வு உலகியல் வாழ்வுநலம் தன்னல வாழ்வுச் சூழல் வாழ்க்கைப் பற்றினச்சூழல் படைப்பு முழுமைஇயன் முழுமை இயற்பரப்பு புறவாய்மை உலகு புறத்தோற்ற முழுதமைவு கருத்துலகு கருத்துப்பரப்புலகு கருத்தினை முழுமை தொடர்பின முழுமை துறை முழுமை பண்புலகு மொழி-மரபு-இனம்-பண்பு முதலியவற்றின் வகையில் முழுமைப் பரப்பமைவு இன முழுப்பரப்பு நிலவுலகப் பரப்பு உலகமக்கள் தொகுதி மனித இனம் அனைத்துநாட்டு முழுமை நாகரிக உலகம் பண்பாட்டினைப் பரப்பு சமுதாயம் சராசரி வாழ்க்கைநிலை அனுபவநிலை உலகம் மனித வாழ்க்கைப் பரப்பு மனித வாழ்க்கைக்கூறுகளின் தொகுதி மனித வாழ்வின் நடைமுறை மனித வாழ்வின் பழக்கவழக்கத்தொகுதி மனித வாழ்க்கை அனுபவம் வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுதி பேரளவு எல்லையற்ற அளவு முழுதளவு.
Random Fonts
TMNews
Download
View Count : 10154
Jaffna
Download
View Count : 15264
Sashi
Download
View Count : 8391
TAU_Elango_Kannagi
Download
View Count : 12658
Tam Shakti 31
Download
View Count : 7087
Mallikai
Download
View Count : 11346
Tam Shakti 33
Download
View Count : 18198
Sundaram-2852
Download
View Count : 39728
Madhuvanthi
Download
View Count : 25622
Gist Tmot Krishnan
Download
View Count : 18303
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website