English to Tamil Dictionary: சம்பளம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bukshee, Bukshi
(பெர)்.சம்பளம் கொடுப்போர் கூலி வழங்குபவர்.
Bursary
கல்லுரிப் பொருளகம் கலைநிலையக் கருவூலம் உதவிச் சம்பளம்.
Compensation
சரியீடு செய்தல் இழப்பீடு சம்பளம் கூலி ஊதியம் (இய.) எதிரெதிர் ஆற்றல் இணைவால் ஏற்படும் செயலற்ற தன்மை.
Dead-pay
இறந்துபோனவர்களின் பெயரால் தவறாக ஏன்ற்றி வாங்கப்படும் சம்பளம்.
Demy
1ஹ்.5க்க 22.5 அங்குலர அளவான அச்சுத்தாள் 155க்கு 20 அங்குல அளவுடைய எழுதுந்தாள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்ந்த மகதலன் கல்லுரியில் உபகாரச் சம்பளம் பெறுபஹ்ர்.
Dole
ஊழ் ஊழ்வகுப்பு பங்கு. அறமுறைபங்கீடு அறமுறை உணவுப்ங்கு அறமுறை உடைப்பங்கு கஞ்சத்தனமான கொடை. கஞ்சத்தனமாக விதித்துக் கொடுத்த பங்கு துயருதவி இடருதவி வேலையில்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உதவிச்சம்பளம் சிறுபகுதி அற்ப அளவு (வினை) சிறுசிறபகுதிகளாகப் பங்கிட்டுக்கொடு.
Fee
நிலப்பண்ணையுரிமை முறையில் மானியம் மரபுரிமையாகப் பெற்ற பண்ணை உடைமை பொதுப்பணியாளருக்கு அளிக்கப்படும் சம்பளம் வழக்கறிஞருக்குரிய ஊதியம் மருத்துவருக்குக் கொடுக்கப்படும் தொழிலுதியம் தேர்வு நுழைவுக் கட்டணம் சங்கக்கட்டணம் பள்ளிக்கூடக் கட்டணம் கூலி (வினை) ஊதியமளி கூலிக்கு அமர்த்து.
Pay
உழைப்பூதியம் கூலி சம்பளம் ஊதியம் (வினை.) கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடு வரிப்பணம் கொடு பணத்தை ஒப்படை உழைப்புக்கு ஊதியம் அளி உழைப்புக்கீடாக வழங்கு பரிசு வழங்கு கொடு வழங்கு அளி விளைவித்துக்கொடு விளைவி ஆதாயம்அளி ஏற்ற பலன் அளி.
Pay-list
சம்பளம் பெறுபவர் பட்டியல்.
Paymaster
படைவீரர்க்குச் சம்பளம் வழங்குபவர் தொழிலாளர்க்குச் சம்பளப்பணம் வழங்குபவர்.
Pension
ஓய்வுகால ஊதியம் உரிமை துறப்புக்கீடான உதவிச்சம்பளம் பரிவூதியம் துணைமை ஊதியம் அன்புதவி 'கிரே விடுதி' என்ற சட்ட மாணவர் இல்ல ஆய்வுப்பேரவை ஐரோப்பாவில் உணவு விடுதி (வினை.) ஓய்வுச் சம்பளம் கொடு உதவிச்சம்பளம் கொடுத்து வசமாக்கிக் கொள் உதவிச்சம்பளம் கொடுத்து விலக்கு.
Pensionable
பணி முதலியவற்றில் ஓய்வுச்சம்பள உரிமையுடன் கூடிய ஆட்கள் வகையில் உதவிச் சம்பளம் பெறத்தக்க உரிமையுடைய பரிவூதியம் பெறும் உரிமையளிக்கிற.
Pensioner
ஓய்வுச்சம்பளம் வாங்குபவர் உதவிச்சம்பளம் பெறுபவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உணவுக்கும் விடுதிக்கும் உதவிச்சம்பளம் பெறாமல் சொந்தப் பணத்திலிருந்தே செலுத்தும் மாணவர்.
Quaestor
பன்டை ரோமாபுரிப் பண்டாரகர்; சம்பளம் வழங்குபவர்.
Quarterage
காலாண்டுவாரியாக ஊதியம் அளிக்கப் படல் காலாண்டு பருவ ஊதியறறை காலாண்டு ஊதியம் காலாண்டு ஓய்வு உதவிச் சம்பளம்.
Salariat
ஊதியம் பெறுநர் சம்பளம் வாங்கும் வகுப்பினர்.
Salary
ஊதியம் சம்பளம் (வினை.) சம்பளங் கொடு.
Scholarship
புலமை உதவிச்சம்பளம்.
Shipping-master
கப்பற் பணி முதல்வர் கப்பலோட்டிகளின் ஒப்பந்தம்-சம்பளம் ஆகியவற்றைத் தன் பார்வையில் நடத்தும் அலவலர்.
Stipend
உதவிப்பணம் உதவிச்சம்பளம் பயிற்சிக்கால உதவி ஊதியம் பரிசூதியம் வரைகூலி பருவப்படி சமய குருவின் வாழ்க்கைப்படி.
Stipendiary
உதவிச்சம்பளம் பெறுபவர் பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுபவர் ஊதியம் பெறும் அமைதிக்காப்பு நடுவர் (பெ.) பருவ ஊழியவூதியம் பெறுகிற உதவிப்படிச் சம்பளம் வாங்குகிற பயிற்சிக்கால உதவிப்பணம் பெறுகிற.
Underpayment
குறைவாகப் பணஞ் செலுத்துகை குறைசம்பளம்.
Unpaid
செலுத்தப்படாத விலைவிவரப் பட்டியல் வகையில் பணங் கொடுக்கப்படாத கடன் வகையில் கொடத்துத் தீர்க்கப்படாத ஆள் வகையில் சம்பளமின்றிப் பணியாற்றுகிற சம்பளயம் கொடுக்கப்பெறாத.
Unsalaried
சம்பளம் பெறாத.
Wage
நாட்கூலி உழைப்புக்கூலி வேலைநேரக் கணிப்புச் சம்பளம்.
Random Fonts
Singalam Bangla Font
Singalam
Download
View Count : 7049
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20745
Amma Bangla Font
Amma
Download
View Count : 53137
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 8973
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9205
ThamirabaraniTSC Bangla Font
ThamirabaraniTSC
Download
View Count : 14879
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14514
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8385
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10242
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8694

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close