Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சரக்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aconite
நஞ்சுவிஷ மூலிகைமருந்துச்சரக்கு.poisonpoisonous plantdrug
Acridin, Acridine
கீல் எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் சாயச் சரக்கு அல்லது மருந்துச் சரக்கு திறலுடைய நச்சரி.
Adjuvant
உதவிசெய்பவர் துணையாவது (மரு.) துணை மருந்துச் சரக்கு (வினை) துணையான உதவிசெய்கிற.
Agroxone
களைகொல்லும் இயக்குநீர்க் கலவைச்சரக்கின்வாணிக்பெயர்.
Air-drop
(படை.) வான்குடை மூலம் ஆட்கள் அல்லது சரக்குகள் நிலத்தில் வந்திறங்குதல்.
Air-truck
சரக்குத்தூக்கி விமானம்.
Andromedotoxin
குருதியமுக்கத்துக்கு மருந்தாய் உதவும் தாவரச் சரக்கு.
Antihistamine
'எதிர் விழுப்புப்பொருள்' புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று.
Antipyrin
கீலெண்ணெயின் துணை விளைபொருள்களிலிருந்து எடுக்கப்டும் வாணிக மருந்துச்சரக்கு.
Apiezon Oils,.
(தொ.) சேற்றெண்ணெய்த்துறையின் வளிவாங்கு வடிப்புமுறையின் பின் மீந்த ஆவியழுத்தக்குறைவான சரக்கு.
Arrival
பயண முடிவு வந்துசேர்கை வந்து தோன்றுதல் வருகையர் வந்துசேர்ந்தவர் வருபொருள் வரவினம் புதுக்குழந்தை கப்பல் வந்ததும் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்கு.
Article
எண்ணத்தக்க பொருள் பண்டம் இனம் உருப்படி சரக்கு விவரம் சட்டம் உடன்படிக்கை முதலியவற்றின் வாசகம் விதி ஒழுங்கு பிரிவுக்கூறு உறுப்பு மூடப்பட்ட பகுதி வேளை இணைப்பு கட்டுரை (இலக்.) சார்படை (வினை.) கூறுகளாகப் பிரித்துக்காட்டு குற்றம் சாட்டு பணிபயில் ஒப்பந்த விதிகளினால் பிணைப்படுத்து நிபந்தனைகூறு.
Baggagae-train
சுமைவிலங்குகளின் தொடர் சரக்கு வண்டித் தொடர்.
Bail
நம்பிக்கையின்மீது சரக்குகளைக் கொடு பிணைய விடுதலைக்கு இணக்கமளி பிணையத்தின்மீது விடு பிணையமளித்துச் சிறையிலிருந்து விடுதலை செய்
Bailee
குறிப்பிட்ட நோக்குடன் சரக்குகள் ஒப்படைக்கப்பட்டவர்.
Bailment
நம்பிக்கையின்மீது சரக்குகள் ஒப்படைப்பு கைதிகளைப் பிணையத்தின்மீது விடுவித்தல்.
Bailor
குறிப்பிட்ட செயலுக்காக ஒருவரிடம் சரக்குகளை ஒப்படைப்பவர்.
Bakelite
செயற்க குழை பொருட்சரக்கு.
Banthine
வயிற்றுப்புண்ணுற்றும் திறமுடைய சேர்மான மருந்துச் சரக்கு.
Basis
அடிப்படை மூலமுதல் அடிநிலை பீடம் மூலச்சரக்கு மூலக்கொள்கை தொடக்கத் தத்துவம் உடன் பேச்சுக்குரிய பொது மூலம் பதைத்தளம்.
Benzyl
(வேதி.) மரஎண்ணெய் கலந்த சாம்பிரானி எண்ணெயின் நீரகை மூலமாயுள்ள ஓரணுமுக அடிச்சரக்கு வகை.
Bond
பிணைப்பு கட்டு தளை உறவு அன்பிணைப்பு தொடர்பு கடன்பத்திரம் ஒப்பந்தம் கட்டுப்பாடு கட்டுப்படுத்தும் ஏற்பாடு அரசியல் கடனீட்டுப்பத்திரம் தொழிலக வாணிகக் கழகங்களின் கடனீட்டுப் பங்கு ஒற்றுமையாற்றல் தடையாற்றல்.தடைக்கட்டு கட்டிடச் செங்கல் அல்லது கல்லின் பற்றுமானக் கவிகைப் பிணைப்பு சுங்கவரி செலுத்தாதனால் சரக்குகளை வெளியேற்ற முடியாமல் வைத்திருக்க வேண்டிய தடைக்கட்டு நிலை (பெ.) அடிமையாயுள்ள தன்னுமையற்ற (வினை) இணை ஒன்றுசேர் பிணை சுங்கவரி செலுத்தும் வரை சரக்கைத் தடைக்கட்டாக வைத்திரு வில்லங்கப்படுத்தி வை.
Brewage
வடித்திறக்குதல் வடிக்கப்பட்ட சரக்கு வடித்துக் கலக்கப்பட்ட குடிவகை.
Bulk
பேரளவு பெரும்பகுதி பரும் அளவு திரள் பேருருவம் பெரும் பிண்டம்புகையிலைப் பெருங்தொகுதி கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு வயிறு பெட்டி உடல் நடுப்பகுதி கப்பலின் அடிப்பாகம் கப்பலின் உடற்பகுதி (வினை) பேரளவுடையதாகத் தோன்று மிகைபடத்தோன்று குவி.
Bunder
(இ.) இறங்குமிடம் இறங்குதுறை துறைமுகம் இரேவு கப்பலில் சரக்கு ஏற்றி இறக்குமிடம்.
Random Fonts
Ithayam
Download
View Count : 8552
Sivagami
Download
View Count : 9136
Kksblack
Download
View Count : 9847
TMNews
Download
View Count : 8301
TAC-Barathi
Download
View Count : 18928
New Kannan
Download
View Count : 22679
TAU_Elango_Panchali
Download
View Count : 30404
Anusha College
Download
View Count : 23871
Tam Shakti 12
Download
View Count : 17721
Anangu Valluvar
Download
View Count : 20141
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website