English to Tamil Dictionary: சரம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allow Zero Length
வெற்றுச் சரம் அனுமதி
Alphabetic String
எழுத்துச் சரம்/நெடுங்கணக்குச் சரம்
Appoggiatura
(இசை.) முன்வரும் துணைச்சரம்.
Arrays And Strings
கோவை மற்றும் சரம்
Bundle
பொடடணம் மூட்டை முடிச்சு துணியிட்டு மூடிய சிப்பம் கொத்து குலை கும்பு களம் கம்பு கட்டைகளின் தாறுமாறான கட்டு வைக்கோல் புரி வைக்கோல் கட்டு நார்ப்பொருள் சிட்டம் நரப்புநாள முடிச்சு நானுற்று எண்பது தாள் அளவுகொண்ட கட்டு இழை நுல் சிட்டத்தின் அளவுத் தொகுதி (வினை) மூட்டையாகக் கட்டு பயணத்துக்கான பொட்டணம் கட்டு கும்பு களமாக விரைந்து இடு அவசரமான வெளயேற்று குழப்பத்துடன் நெருக்கியடித்துச் செல்லு முழு ஆடையுடன் படுக்கையில் ஒருங்குகிட.
Character String
வரியுருச் சரம்/எழுத்துச் சரம்
Clamant
உரக்கக்கூவுகிற அவசரமான வற்புறுத்துகிற.
Control String
கட்டுப்பாட்டுச் சரம்
Daisy-chain
சிறு மென்மலர் வகையால் தொடுத்த சரம்.
Elegy
புலம்பற்பாட்டு கையறுநிலைப்பாடல் சரமகவி ஆழ்ந்த சிந்தனை அல்லது துயரத்தைக் குறிக்கும் செய்யுள் புலம்பற்பாட்டின் சீர் உடைய செய்யுள்.
Emergent
வெளிப்படுகிற திடுமெனத்தோன்றுகிற எதிர்பாராமல் கிளம்புகிற அவசரமான இயல்மலர்ச்சிவழி இயல்பாகத் தோன்றுகிற.
Empty String
வெற்றுச் சரம்வெற்றுச்சரம்
Exigent
அவசரமான உடனடியாகச் செயலாற்ற வேணடிய உடனே கவனிக்கவேண்டிய நெருக்கடியான தொல்லைமிக்க கொடுமைப்படுத்துகிற.
Flying
பறந்துகொண்டிருக்கின்றன பறப்பதுபோல இயங்குகின்ற தொங்கலான காற்றில் படபடத்து ஆடுகின்ற இடங்கடந்து செல்லும்போதே ஆற்றப்படுகிற அவசரமான கடந்துசெல்லும் போது இடையே சிறிதளவு காலத்துக்குட்பட்ட தற்போதைக்கு உதவுகிற விரைவியங்க்கங் கருதி அமைக்கப்பட்ட.
Gulp
பேராவலோடு விழுங்குதல் விழுங்க முயலுதல் பெருங்கவனம் (வினை) அவசரமாக விழுங்கு பேராவலோடு உண் பெருமுயற்சி செய்து உட்கொள் இடர்ப்பட்டு விழுங்கு.
Imperative
(இலக்) வினையின் ஏவல்படிவம்(பெயரடை) கட்டளையிடுகிறஅதிகாரமான, அவசரமானதவிர்க்க முடியாத(இலக்) ஏவலைக் குறிக்கிற
Imperious
அதிகாரமனப்பான்மையுள்ள மேலாதிக்க தொனியையுடைய வீறாப்பான இறுமாப்புவாய்ந்த கட்டளையிடுகிற தவிர்க்கமுடியாத அதிரடியான இமைக்கப்பெறாத அவசரமுடைய.
Initialization String
தொடங்கும் சரம்
Instancy
அவசரம் படுவிரைவு.
Instant
நொடி காலநுட்பம் உடனடிவேளை மிகக்குறுகிய நேரவிலை சரிநுட்பநேரம் (பெயரடை) உடனடியான மிக அவசரமான நடைமுறை மாதத்தைச் சார்ந்த.
Jot
புள்ஷீயளவு அணு சிஜீது அற்பம் (வினை.) அவசரமாக எழுதிக்கொள் சுருக்கக் குஜீப்பெடு.
Necklace
ஆரம் கழுத்து மாலை பதக்கம் கண்டசரம்.
Null String
வெற்றுச் சரம்வெற்றுச் சரம்
Null String
வெற்றுச் சரம்
Patch
ஒட்டு வட்டப்பட்டை அகலப்பொட்டு ஒட்டுத்தையல் துண்டு காயத்தின் மீவள்ள மாவடைக்கட்டு கண்தடைக்கட்டு சுட்டி பரப்பின் மீதுள்ள இடை வேறுபாட்டுப்பட்டை பாத்தி நிலத்துண்டம் பத்தை துண்டு நிலத்தின் இலை தழை மர வளர்ச்சித் தொகுதி எச்சமிச்சம் இடையிடைப்பகுதி இடைவெட்டு 1ஹ்1க்ஷ்ஆம் நுற்றாண்டுகளில் மேனி வண்ணமெடுத்துக்காட்ட அணியப்பட்ட கரும் பட்டுத்துண்டு அல்லது மாவடைப்பொட்டு (வினை.) ஒட்டுத் தையலிடு ஒட்டுப்போடு ஒட்டுத்துண்டால் சரிசெய் ஒட்டுத்துண்டு வகையில் ஒட்டுப்போட உதவு ஒட்டிட்டுச் சரிசெய் துண்டுத்துணுக்கள் கொண்டு ஒப்பேற்று சந்துசெய் அமைத்திணக்குவி சீர்செய் அவசர அவசரமாக ஒட்டிட்டுச் சரிசெய் ஒட்டுக்களிணைத்து உருவாக்கு துண்டுகளை ஒட்டி இணை பொட்டுப்பொட்டாகத் தோற்று பட்டைபட்டையாகத் தென்படு.
Random Fonts
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6653
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11473
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9444
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9474
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10220
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11408
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12098
Baamini Bangla Font
Baamini
Download
View Count : 959768
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15053
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10548

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close