English to Tamil Dictionary: சரிநேர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aliquot
(கண.) சரி ஈவான மீதமில்லாமல் வகுக்கிற சரிநேர்கூறான.
Aliquot
(கண.) சரி ஈவான மீதமில்லாமல் வகுக்கிற சரிநேர்கூறான.
Congrous
தக்க முழுதும் பொருத்தமான ஒப்பமைதியுடைய சரியிசைவான சரிநேரான.
Counterfoil
அடிச்சீட்டு எதிரிடைப்படி காசோலை-அஞ்சல்-ஆணை நுழைவுச்சீட்டு முதலிய வற்றின் கையிருப்புச் சரிநேர்படி.
Counterpart
எதிரிணை சரி எதிர்ப்பகுதி சரி நிரப்புக்கூறு குறை ஈடு செய்யும் கூட்டாளி மறுபடிவம் சரிநேர் படிவம் சரிநேர் அலுவர்.
Cue
நாடகத்தில் நினைப்பூட்டும் இறுதிச் சொல் நடிகர் நடிப்புத் தூண்டுதற் குறிப்பு நடிகர்க்குரிய நடிப்புப் பகுதி பின்பாடகருக்கு நினைப்பூட்டும் இறுதிச் சொல். வழிகாட்டும் குறிப்பு சரிநேர்வழி.
Dudheen
மதிப்புரிமை பிறர் காட்டக் கடமைப்பட்டுள்ள தகுதியுரிமை தகையார்ந்த மதிப்பு கடன் கடப்பாடு கடமை வரி தீர்வை சுங்கம் நிலைய வரி (பெயரடை) கடன்வகையில் கொடுக்கப்படவேண்டிய பாக்கியான வரி தீர்வை முதலியவற்றின் வகையில் செலுத்தப்படவேண்டிய உரிய கடமைப்பட்ட தக்க தகுதியாக் காட்டப்பட வேண்டிய நேரிய நேர்மையாக அளிக்கப்படவேண்டிய காலவகையில் குறிக்கப்பட்ட திட்டம் செய்யப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட சரியான சரிநுட்பமான ஏற்ற அளவான விளைவான காரணமாகக் கொண்ட வரவேண்டிய செல்லவேண்டிய எதிர்பார்க்கப்படவேண்டிய (வினையடை) செவ்வாக சரிநேராக அப்புறம் இப்புறம் விலகாமல்.
Exemplar
முன்மாதிரி மேற்காட்டு பின்பற்றத்தக்கவர் வகைமாதிரிப்படிவம் வகையின் எடுத்துக்காட்டு மாதிரி உரு ஒத்திசைபடிவம் சுவடியின் சரிநேர்படி.
Exemplification
எடுத்துக்காட்டு மூலமாக விளக்குதல் எடுத்துக்காட்டுதல் எடுத்துக்காட்டு சரிநேர்படி சரிபகர்ப்பு.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Like
சரிநேர்ப்பொருள் சரிநேர் ஆள் குழிப்பந்தாட்ட வகையில் ஒவ்வொரு கட்சியினரும் ஆடிய வீச்சுக்களின் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் வீச்சு ஒத்த வகைப்பொருள் ஒத்தவகைப் பொருள்கள் (பெ.) ஒத்தமாதிரியான போலிருக்கிற ஒத்த இயல்புடைய மூலத்தையொத்த ஒன்றையொன்று ஒத்திருக்கிற (கண.) ஒத்த ஓரினமான ஒரே வகையைச் சேர்ந்த தனிச்சிறபியல்புக் கொத்த தனிப்பண்பாயிருக்கிற நம்பிக்கையூட்டும் நிலையிருக்கிற வாய்ப்பான நிலையிலுள்ள.
Likes
சரிநேர்ப் பொருள்கள் அல்லது ஆட்கள் ஒத்த பொருள்கள் அல்லது ஆட்கள்.
Plumb
ஈயக்குண்டு தூக்குநுற் குண்டு ஆழம்பார்க்கும் நுற்குண்டு (பெ.) செங்குத்தான முழுநிலையானமரப்பந்தாட்டத்தின் பந்திலக்குக் கட்டை வகையில் நேர் மட்டமான சரிநேரான (வினை.) தூக்குநுற்குண்டு கொண்டு ஆழம்பார் செங்குத்தாக்கு காரீயக் கம்மியராகப் பணிபுரி (வினையடை.) செங்குத்தாக சரிநுட்பமாக துல்லியமாக.
Proper
வழிபாட்டு நாட்கட்டளைமுறை நான்முறைப்பாசுரம் வேளைமுறை வழிபாடு வேளைப்பாசுரம் (பெ.) சரியான பொருள் வகையில் சரிநேரான பிழைபடாத நேரான நேரிய தன்பெயருக்கொத்த இயல் எல்லை வரம்புட்பட்ட தகுதியான தற்பண்புக்குப் புறமல்லாத தனக்கேயுரிய தனிமுறையில் உரிய பொருத்தமான தக்க உகந்த இசைவான தனிப்பொருத்தமான அதற்குத் தகுந்த தனிப்பட வகுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஒத்த மதிப்பார்ந்த நேர்மையான மெய்யான ஒத்துக்கொள்ளத்தக்க இயல்நிலை சார்ந்த நல்தோற்றம் வாய்ந்த (பே-வ) முழுநிறைவான நிறுவகையில் இயல்பாக இயற்கையில் உள்ளபடியேயுள்ள (இலக்.) பெயர் வகையில் இடுகுறியான (வள்.) வான்கோள் இயக்கவகையில் தோற்றஞ் சாராத இயல்பான புடைபெயர்ச்சி குறிக்கிற (கண.) கீழ்வாய் எண்வகையில் தகுபின்னமான.
Submultiple
சரி ஆக்கக்கூற்றென் ஓர் எண்ணை மீத மில்லாமல் வகுக்கிற மற்றோர் எண் (பெ.) சரி ஈவான் சரிநேர் கூறான.
Random Fonts
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12072
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26057
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21099
Valluvar Bangla Font
Valluvar
Download
View Count : 50415
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6431
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16872
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20721
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28519
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18201
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24072

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close