Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சரிந்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Barge-stones
மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்.
Barghest
மஞ்சடைப்பின் சரிந்த விளிம்பினைக் கட்டுவதற்கான கற்கள்
Bellied
பெருவயிறுடைய தொந்திசரிந்த தொப்பை விழுந்த பிதுங்கியுள்ள புடைத்திருக்ககிற
Bottle-shouldered
சரிந்த தோள்களையுடைய.
Conscious
உணர்வு நிலையுடைய உணர்வு விழிப்புடைய உணர்கிற தெரிகிற தெரிந்துள்ள நெஞ்சரிந்த உணர்ச்சிமுனைப்புடைய.
Curb-roof
இருபக்கச் சரிவுகளிலும் மேல்பகுதிச் சாய்வை விடக் கீழ்ப்பகுதிச் சாய்வு கீழ்நோக்கிச் செங்குத்தாகச் சரிந்திருக்கும்படி அமைக்கப்பட்ட மோடு.
Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Downrade
கீழ்நோக்கிய சரிவு அல்லது வழி (பெயரடை) இறக்கமாயிருக்கிற சரிவாயிருக்கிற (வினை) படியிறக்கு. மதிப்புக் குற புல்லெனக்கருது (வினையடை) இறங்கி சரிந்து.
Landslip
நிலச்சரிவு மலையின் மீதிருந்து நிலத்தொகுதி அல்லது மண்-கல்-முதலியன சரிந்து கீழே சறுக்குதல்.
Periclinal
(மண்.) மையத்திலிருந்து எல்லாத் திசைகளிலும் சரிந்திருக்கிற.
Skew
சாய்வு சரிவு கோட்டம் ஒருக்கணித்த பார்வை சாய்தளப்பரப்பு மதிலணைப்பின் சாய்முகடு முக்கோணமதிலின் சாய்முகடு முக்கோண மதிலைத் தாங்கும் வரிக்கற் பட்டிகை (பெ.) சாய்வான சரிந்த (கண.) நுட்பச் செவ்விசைவுத் திரிபுடைய பக்கவாட்டான சிறக்கணிப்பான ஒருபாற்சாய்வான கோணலான (வினை.) சிறக்கணி ஒருக்கணிப்பாக்கு சாய்வாக்கு புடைச்சரிவாக்கு (வினையடை.) கோணலாக.
Slumping Of Ground
சரிந்து குவிந்த மண்
Subside
சிறுது சிறிதாக வற்று சிறிது தணி வடிந்து போ மறைந்துபோ நிலம் வகையில் சரிந்து விழு பரப்பு வகையில் அமிழ்வுறு இரிவுறு கட்டிட வகையில் நிலமட்டத்திற்குக் கீழ் அமர்வுறு கப்பல் வகையில் நீர்மட்டத்திற்குக் கீழ் அமுங்கு நீரின் இடை மிதவைப் பொருள் வகையில் மெல்ல அடியில் படிவுறு ஆள் வகையில் கீழமைவுறு அடங்கியமர்வுறு செயலொடுங்கியிர எழுச்சியற்றிரு அமைவுறு தணிவுறு ஆறு.
Testudines
படைத்துறைக் கிடுகுத்திரை பண்டை ரோமரிடையே போர்வீரர்கள் கேடயங்களை ஏந்திக்கொண்டு நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் திரை மறைப்பு ஆள் நிறைத்தடுக்கு. சுரங்கத்தில் நிலம் உள் சரிந்துவிழும் போலிருக்கும் இடங்களில் தொழிலாளர்கள் நெருங்கி வரிசையாக நிற்பதனால் ஏற்படும் தடுப்பு ஆமையினம்.
Totter
தள்ளாடு தள்ளாடி நட தளர் நடையிடு கோபுரம்-அரசு-திட்டம் முதலியவை வகையில் ஆட்டங்காணப்பெறு சரிந்து விழுந் தறுவாயிலிரு.
Ventricose, Ventricous
தொந்தி சரிந்த முனைத்த வயிறுடைய நடுவே பருத்த அடிபருத்த தொந்தி வயிறுடைய (தாவ.) உப்பிய பருத்த விரிந்த.
Random Fonts
Nallur
Download
View Count : 39361
TSCu_Times
Download
View Count : 15558
Nalini
Download
View Count : 10990
Sundaram-2852
Download
View Count : 39725
Rasigapria PC
Download
View Count : 10082
Sivabalan
Download
View Count : 14002
ELCOT-Trichy
Download
View Count : 10657
Viththi
Download
View Count : 13666
TAU_Elango_Sabari
Download
View Count : 11141
Tab Shakti-19
Download
View Count : 11369
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website