English to Tamil Dictionary: சருக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aid
உதவி உறுதுணை ஒத்தாசை சகாயம் உதவுபவர் உதவும்பொருள் கருவி துணைவன் துணைக்காரணம் துணைகலங்கள் துணைவரி இறைநிறை பொருளாயக்கடன் அரசருக்குக் கொடுக்கும் பணஉதவி (சட்.) உரிமை உதவி (வினை) உதவு கைகொடு துணையளி ஆவன செய்து ஆதரி.
Annates
நாட்கதிர் விளைவு முழ்ல் விளைவு முதலாண்டு விளைவு முன்காலங்களில் போப் ஆண்டவருக்கு அல்லது அரசருக்குக் கடமையாக அனுபப்பட வேண்டிய கோயில் மானியத்தின் முதலாண்டு விளைபஷ்ன்.
Antiochian
சிரியா நாட்டிலுள்ள அண்டியாக் நகரத்துக்குரிய பண்டை ரோம நாட்டைச் சேர்ந்த அண்டியோக்கஸ் என்ற அறிஞரின் பொதுநிலைக் கோட்பாட்டுக்குரிய அண்டியோக்கஸ் என்ற அரசருக்குரிய.
Camarilla
(ஸ்பா.) சூழ்ச்சிக் குழு உட்குழு மதியமைச்சருக்கெதிரான மன்னவை மறைகுழு சிறு அறை.
Causeway
ஆற்றுச் சருக்கை ஆற்றிடைப் பாதை தரைப்பாலம்
Co-regent
கூட்டுப் பகர ஆட்சியாளர் அரசருக்குப் பதிலாக ஆட்சி செய்பவரோடு உடனிணைந்து ஆட்சிசெய்பவர்.
Cold Lap
குளிர்ச்சருக்கு
Crown-jewel
மகுடமணி அரசருக்குரிய அணிமணி.
Del,phin
பிரஞ்சு நாட்டு அரசரின் மூத்தமகனைச் சார்ந்த பிரஞ்சு இளவரசருக்காக 16ஹ்4-1ஹ்ன30-இல் 64 ஏட்டுப் பிரிவுகளுடன் வெளியான இலத்தீன் பேரிலக்கியப் பதிப்பைச் சார்ந்த.
Guelf, Guelph
பேரரசருக்கெதிராகப் போப்பாண்டவரை ஆதரித்த இடைநிலைக்கால இத்தாலிய நாட்டின் கட்சி உறுப்பினர்.
Infanta
ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் அரசிக்கும் பிறந்த அரசுரிமையில்லாத மூத்த மகள்.
Infante
ஸ்பெயின் அல்லது போர்ச்சுகல் நாட்டு அரசருக்கும் பிறந்த அரசுரிமையில்லா இரண்டாவது மகன்.
Khan
நடு ஆசியா ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கும் விருதுப் பெயர் (வர.) இடைக்காலத்தில் துருக்கிய தார்த்தாரிய மங்கோலிய இனங்களின் பெருந்தலைவர்களின் பட்டம் சீனப் பேரசருக்குரிய பட்டப் பெயர்.
Kinship
அரசு அரசபதவி அரசநிலை அரசருக்குரிய மதிப்பு.
Mediatize
அரசு ஒட்டிணை முன்னிருந்த அரசருக்குப் பட்டமும் சில ஆட்சி உரிமைகளும் அளித்து சிறு நாட்டை வேறு நாட்டோடு சேர் இடைமுகவர் மூலம் செயலாற்றுவி துணைநிலப் பதவியிலிருந்து செயலாற்றுவி தரங்குறையாமல் நேர் குடிவாரமாற்றிக் கீழ்வாரப்படுத்து.
Palsgrave
அரசருக்கு மட்டுமேயுள்ள ஆட்சியுரிமைகளைத் தன் ஆட்சிவரம்பிற்குள் கொண்ட கோப்பெருமகன்.
Regal
அரசர்களுக்குரிய அரசர்களால் ஆன அரசருக்குத் தகுதியான வீறார்ந்த.
Talus Creep
கல் சருக்குதல்
Tenesmus
(மரு) சூடுபிடிப்பு நீர்ச்சுருக்கு மலச்சிக்கல் மலச் சருக்கு அடிக்கடி மலங் கழிக்க விழைவு அடிக்கடி சிறுநீர் கழிக்க விழைவு.
Unkingly
அரசருக்கு ஒவ்வாத.
Random Fonts
Tab Shakti-20 Bangla Font
Tab Shakti-20
Download
View Count : 8125
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23393
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12173
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19637
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11182
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8668
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20130
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17430
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10566
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39339

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close