English to Tamil Dictionary: சலசலப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Babble
மழலைச்சொல் அரைகுறைப்பேச்சு பயனில் கூற்று நரோட்டத்தின் மென்மையான சலசலப்பு (வினை) மதலையைப்போலப் பேசு தொடர்பற்றமுறையில் உரையாடு மறை வெளியிடு பிதற்று உளறு.
Chatter
நெறுநெறெனும் அரவம் பற்களைக் கடித்தலால் உண்டாகும் ஒலி சலசலப்பு மாக்பை எனும் பறவையின் ஒலி பயனில் பேச்சு (வி.) தொடர்ந்து பறவை ஒலி எழுப்பு குளிரில் பல் நறநறவென ஒலிப்பது போல் செய் பயனின்றிப்பேசு கடகடவெனப்பேசு.
Cry
கூக்குரல் கூவிளி கூப்பாடு கூப்பிடுகை அழைப்புக்குரல் அழுகை புலம்பல் கூச்சல் ஆரவாரம் பேரொலி உரத்துக் கூவுதல் முழக்கம் அலறல் கத்துதல் கதறல் விலங்கொலி புட்குரல் மக்கட் குரல் கரைதல் பொதுச் செய்தி வதந்தி வேண்டுகோள் கோரிக்கை போர்க்குரல் போராட்டக்குரல் சமிக்கைக் குரல் விற்பனையாளர் கூக்குரல் தகரங்களின் சலசலப்பு வேட்டைநாய்த் தொகுதி (வி.) கூவு அழு புலம்பு கூக்குரலிட்டழு கத்து கதறு அலறு கூச்சலிடு ஆரவாரம் செய் முழக்கமிட்டுக் கூறு சாற்று பொதுவில் அறிவி விற்பனை கூறு கூலி விலைகூறு விலங்கு-புள் வகையில் குரலெழுப்பு கரைவுறு வேட்டைநாய் வகையில் முழக்கமிடு.
Frou-frou
உடையின் சலசலப்பு.
Gibber
புரியாப்பிதற்றல் குரங்கின் சலசலப்பு ஒலி (வினை) புரியாது பிதற்று குரங்கின் சலசலப்பு ஒலிசெய் பிதற்று உளறு பரபரப்பாகப் பேசு.
Jargon
பிதற்றொலி சலசலப்பு விளங்கா ஒலி விளங்கா மொஸீ காட்டு மிராண்டிப் பேச்சு விளங்காத தொடர்கள் நிரம்பிய மொஸீநடை.
Jingle
பன்மணிக் கலகலப்பொலி சங்கிலிச் சலசலப்பொலி அடுக்கொலி ஒலி இயைபு எதுகை மோனை இணைவு இருசக்கர மோட்டார் வண்டி (வினை.) மணி ஒலி செய். சாவிகள் வகையில் கணகணவென ஒலிக்கும்படி குலுக்கு எதுகை மோனை நிரப்பி எழுது.
Lisp
மழலைச்சொல் தௌிவற்ற ஒலிப்புடைய குழந்தைப் பேச்சு சகரதகரப்போலி ஒலிப்பு நீரின் ஒழுகிசை இலைரகளின் மென்சலசலப்பொலி (வினை) மழலைச் சொல்லாடு தௌிவற்ற ஒலிப்புடன் பேசு குறைபட உச்சரி சகரத்தினடமாமகத் தகரப்போலி ஒலிப்புடன் பேசு.
Magpie
கறுப்பு வெள்ளை இறகுகளையும் நிண்டொடுங்கிய வாலையுமுடைய ஐரோப்பியப் பறவை வகை புறா வகை சலசலப்பாளர் வம்பளப்பவர் இலக்குவட்டத்தின் புறக்கோடியடுத்த வளையம்இலக்குவட்டப் புறக்கோடி அடுத்துப்படும் வேட்டு.
Purling
நீர்ச்சலசலப்பு.
Rattle
கிலுகிலுப்பை கிலுக்கு விளையாட்டுக்கருவி நச்சுகப்பாம்பு வகையின் வாலில் உள்ள கிலுகிலுக்கும் முள் வளையங்கள் கிலுகிலுக்கும் உலர் விதைகளையுய செடி வகை கலரகல ஒலி ஆரவாரம் ஆர்ப்பாட்டம் மகிழ்ச்சிக் கூக்குரல் பிதற்றல் சலசலப்பு வம்பளப்பு இடைவிடாது கலகலப்பாகப் பேசுபவர் (வினை) கிலுகிலுப்பையை ஆட்டி ஒலிசெய் கதவு-பலகணிகளை ஆட்டிச் சடச்சட என ஒலியெழுப்பு கதவு-கதவு-பலகணிகள் வகையில் கடகடவென்று ஒலிசெய் ஆராயவெற்றுப்பேச்சு பேசு சடசட என்று ஓட்டு சடசடவென்று விப கடகடவென்று ஓடு விரைந்து இயக்கு விரைந்து செல் விரைந்து பேசு. கடகடவென்று கூறு விடாது ஒப்புவி கிளர்ந்தெழு ஆரவாரஞ் செய் (பே-வ) தூண்டிஎழுப்பு கிளாச்சியூட்டு மி கலக்கமுண்டுபண்ணு அச்சுறுத்து வெருட்டு அச்சுறுத்தித் துரத்து விரைவுபடுத்
Rustle
சருகின் சலசலப்பொலி ஆடையின் சரசர ஒலி மழையின் சடசட ஒலி (வினை) சருகு வகையில் சலசலப்பொலி செய் மழைவகையில் சடசட ஒலிசெய். புதர்கள் வகையில் அசைந்தாடி அரவஞ் செய். ஆடை பட்டணிமணி வகையில் சரசர ஒலி செய் சலசலப்பொலிவுடன் செல் சரசரக்கும் ஆடையணிந்திரு சலசலப்பொலி செய்வி ஆட்டிச் சலசலக்கப்பண்ணு அலைவுறு உணர்ச்சிப்பட்டு மனம் உலைவுறு (பே-வ) விரைவுபடுத்து உக்க விரைவுடன் செல் கால்நடைகள்-குதிரைகள் முதலியவற்றைத் திருடிச்செல்.
Rustler
சலசலப்பொலி செய்பவர் சலசலப்பது உணர்ச்சி வயப்பட்டுச் செயற்படுபவர் ஆடுமாடுகளை அல்லது குதிரைகளைக் களவுசெய்பவர்.
Sensation
ஊறுகோள் உணர்ச்சி தொட்டறிவு உடல் மேற்பட்டறிவு ஊருதல் உணர்வு புலனுணர்வு உளப்பாடு உளத்திற்படும் உணர்ச்சி தனி உணர்ச்சிப்பாங்கு தனிப்பட்ட தோருணர்ச்சி தனி அனுபவநிலை உணர்வுக்கிளர்ச்சி பரபரப்பு பரபரப்புக் காட்டுதல் கிளர்ச்சி தூண்டுதல் பரபரப்பூட்டுஞ் செய்தி பரபரப்பினால் ஏற்படும் நிலை சலசலப்புநிலை கலவரநிலை கலைஇலக்கிய எழுத்துத் துறைகளில் உணர்ச்சி கிளறிவிடும் பாங்கு.
Stir
அசைவு சிற்றதிர்வு அலைவு சிற்றுலைவு படர்அலையதிர்வு சலசலப்பு கலக்கம் கிளர்ச்சி எழுச்சி பரபரப்பு தூண்டுதல் செயல்விரைவு கிளறுதல் கிண்டுதல் (வினை.) அசை அசையச்செய் அலைவுறு அதிர்வுறு சலசலப்புறு அலைவி ஆடுவிகலைவுறு நகரு கலைவுறுத்து பெயர்வுறு அடிபெயர்த்துவை இடம் பெயர்த்துவை செல் ஏகு திரி நடமாடு கலக்கு கலக்கி மேலெழச் கலங்குவி கிண்டு கிளறிவிடு கிளறித்தூண்டு தூண்டிஇயக்கு கிளர்ந்தெழு படுக்கை விட்டகல் கிளர்ச்சியூட்டு செயல்விரைவுபடுத்து கலைவி உலைவி உணர்ச்சி கிளறு.
Whipper-snapper
பொடிப்பயல் சுறுசுறுப்பான சிறு குழந்தை சலசலப்பாளர்.
Whisper
குசுகுசுப்பு, குறுகுறுப்பேச்சு, ஒட்டுப்பேச்ச, காதோடு காதான பேச்சு, மறைவுரை, மறைசெய்தி, தோற்றுவாய் தெரியாத அலர், சலசலவொலி, (வினை.) மெல்லப் பேசு, தாழ்குரலிற் பேசு, இரகசியமாகப் பிறர் அறியாதவாறு பேசு, மறைவடக்கமாக உரையாடு, மறைதூற்றலில் ஈடுபடு, மறைவாக அவதூறு பேசு, மறை சூழ்ச்சியால் ஈடுபடு, மறைவாகச் செய்தி முதலியவற்றைப் பரவவிட, இலை-ஓலை முதலியன வகையில் சலசலப்பு ஒலி செய்காதுக்குள் சொல்லுதல்
Random Fonts
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9271
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9427
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16710
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10116
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17093
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15169
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19226
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16619
TAU_1_Elango_Barathi Bangla Font
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8407
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49094

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close