English to Tamil Dictionary: சலிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bald
வழுக்கைத் தலையான மொட்டையான மயிரற்ற ஒன்றும் வளராத மரமற்ற இலையற்ற கொம்புக்கவடற்ற வெறுமையானஅணிமணியில்லாத சலிப்பூட்டுகிற சிறப்பற்ற ஒளிவு மறைவில்லாத வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.
Boredom
சலிப்பு முசிவு சோர்வுணர்ச்சி.
Boult
துணியில் வடித்திறு வேடு கட்டு சலிப்பதன் மூலம் ஆராய்ந்துபார்.
Cloy
உவட்டு நிறைவு காரணமாக வெறுப்பூட்டு சலிப்பூட்டு அருவருப்படையச் செய் அளவு மீறி உண் கொம்பினால் குத்து பீரங்கியை ஆணி அறைந்து செயலற வை துளையை அடைத்துவிடு.
Dismal
சோர்வுற்றவர் (பெயரடை) சோர்வுற்ற துயரார்ந்த வருத்தம் தோய்ந்த கிளர்ச்சியற்ற கிளர்ச்சியூட்டாத மகிழ்வற்ற சலிப்பூட்டுகிற இருளார்ந்த.
Displease
மகிழ்வமைதி கெடு விருப்பக்கேடு உண்டு பண்ணு சலிப்புக் கொள்ளச்செய் மனக்கறை ஏற்படும் படி நட வெறுப்பூட்டு சினங்கொள்ளுவி நட்பமைதி கெடு நல்லிணக்க நிலைகலை.
Drone
வேலைசெய்யாத ஆண் தேனீ சோம்பேறித்தேனீ சோம்பேறி பிறர் உழைப்பில் வாழ்பவர் பொம்மென்ற இரைச்சல் ஒலி சலிப்புத்தரும் பேச்சு சலிப்பு உண்டு பண்ணும்படி பேசுபவர் தோற்பை இசைக்கருவி வகையின் படுத்தலோசைக் குழலினின்றும் வெளிவரும் ஒத்தூதல் போன்ற மாறாநிலையுடைய ஓசை (வினை) தேனீப்போல இரைச்சலிடு இரைந்து முரலு சலிப்புத்தோன்றும்படி பேசு.
Grunt
பன்றியின் உறுமல் உறுமல் ஒலி மீன்வகை (வினை) உறுமு முறுமுறுப்புக் காட்டு உறுமுதல் வாயிலாகக் குறைபட்டுக்கொள் சலிப்புக்காட்டி உறுமு சீறியுரை.
Homily
சமய நற்போதனை செவியறிவுறூஉ வேண்டா வெறுப்பான அறிவுரை சலிப்பூட்டும் போதனை.
Interminable
முடிவுறாத சலிப்பூட்டுகிற களைப்பூட்டுகிற அளவுக்கு நீண்ட.
Jogtrot
தளர்ந்த விரைநடை குறைந்த வேகமுடைய ஒரே சீரான நடை சலிப்பைத் தரும்படியான முன்னேற்றம் எழுச்சியற்ற வேகம்.
Long-spun
சலிப்பூட்டுகிற.
Monotonous
தெரின ஏற்றத்தாழ்வற்ற சந்தம் மாறாத மாறுபாடின்றி உவர்ப்பூட்டுகிற சலிப்பூட்டுகிற.
Preachment
வாய்வீச்சுச் சமயச் சொற்பொலிவு சலிப்புப்பேச்சு.
Preachy
(பே-வ.)சலிப்பு அறவுரயான.
Prolix
மிகு சொற்புணர்த்த சலிப்பூட்டுகிற அளவுக்குச் சொற்பொருக்கமுள்ள நெடுநீளமான.
Prose
உரைநடை வசனம் திருச்சபை சார்ந்த இறைவாழ்க்தை அடுத்த துதியுரை கவாச்சியற்ற மெய்ச்செய்தி எழுச்சியுற்ற பேச்சாளர் கவர்ச்சியற்ற பண்புடையவர் பொதுநிலைச் செய்தி (வினை.) சலிப்புறப் பேசுசலிப்புற எழுது பாவினை உரைநடைப்படுத்து.
Prosy
சலிப்புத்தட்டுகிற சிறப்பற்ற எழுச்சியுற்ற சாரமற்ற.
Rip Van Winkle
பத்தாம் பசலிப்பேர்வழி வழக்கிறந்த கொள்கையினர்.
Satiety
தெவிட்டிய நிலை சலிப்பு.
Sick
நோய்ப்பட்ட பிணியுற்ற நோய்நொடிப்பட்ட உடல்நலங்குன்றிய குமட்டலுணர்ச்சியுடைய வாந்தி எடுக்கிற நோய்ப்பட்டோருக்குரிய நோஞ்சலான இளைத்த ஒட்டி உணங்கிய நன்னிலையற்ற முழுதும் சோர்வுற்ற மிகுகளைப்புற்ற உளச்சோர்வுடைய கிளர்ச்சியற்ற கிளர்ச்சியற்ற தோற்றமுடைய மனஉளைச்சலுடைய சலிப்புற்ற கழிமிகுதியால் உவர்ப்புக் கொண்டுவிட்ட பின்விளைவுகளால் துன்புறுகிற அவலநிலைப்பட்ட கப்பல் வகையில் சீர்குலைவுற்ற சீரமைப்பு வேண்டிய நிலையிலுள்ள.
Sicken
நோயுறு பிணிவாய்ப்படத் தொடங்கு நோய் நிலையுறு நோய்க்குறி காட்டு நோய் அறிகுறிகள் காணப்பெறு குமட்டு வெறுப்புக்கொள் அருவருப்பு அடை சலிப்புக்கொள் கழிமிகையால் உவர்ப்புறு களைப்புறச்செய் களைப்புறு சோர்வுணர் மன உளைவுறு கேடுறு வரவர மோசமாகு சலிப்பூட்டு உவர்ப்பூட்டு மேலும் வலிமையிழ நோஞ்சலாகு வரவர இளை.
Singsong
இழுபறிச் சும்மை சலிப்பூட்டும் சந்த இசைப்பு மாறா ஒரே நிலை மெட்டு அடுக்கொலிப் பாட்டு இழுத்த பேச்சு இசையிழுப்பு வாசிப்பு முன்னேற்பாடற்ற திடீர்வாய்ப்பாட்டு அரங்கு பயிலாப் பாடற்குழு அரங்கம் சமுதாயக் கூட்டுப்பாடற்குழுக் கூட்டம் (பெ.) சலிப்பூட்டும் சந்தம் வாய்ந்த மாறாநிலை மெட்டாக இசைக்கப்பட்ட இசையிழப்பாக வாசிக்கப்பட்ட (வினை.) இழுத்திசை இசையிழுப்பாக வாசி இழுத்திசைத்துப் பேசு இசையிழுப்பாக ஒப்பி.
Stale
மட்கிய நாட்பட்ட சலித்துவிட்ட கட்டுக்குலைந்த மலர்ச்சி இழந்த (வினை.) புதுமையற்றதாக்கு நலங்கெடுவி சலிப்புண்டாக்கு.
Stereotype
பாள அச்சு அட்டைத் தகடு உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப்பொருளில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு பாள அச்சுத்தகடு வழங்கீடு பாள அச்சுத் தகட்டாக்கம் மாறாப் படிவுரு நெகிழ்வுற்ற உருச்சட்டம் நிலைத்த உளநிலைப் படிவம் (பெ.) பாள அச்சுத்தகட்டால் எடுக்கப்பட்ட பாள அச்சுமுறை சார்ந்த (வினை.) பாள அசசுத் தகட்டிலெடு பாள அச்சுத் தகடு கொண்ட அச்சிடு மாறாநிலைச் சட்டமாக்கியமை மாறாநிலைப்படுத்து மாறாச்சலிப்பூட்டு மாறாநிலைமூலம் உவர்ப்பூட்டு நுட்ப நுணுக்கம்விடாது எல்லாக் கூறுகளையும் மரச் சட்டம் போலாக்கி விடு மாறா மரபுமுறைப்படுத்து.
Random Fonts
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27070
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15258
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17531
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11295
PothigaiTSC Bangla Font
PothigaiTSC
Download
View Count : 15080
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25657
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23129
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9929
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11958
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11873

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close