Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சலுகை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Access Privilege
பெறுவழி சலுகை
Agist
கூலிக்காக மேய்ச்சலுக்குக் கொண்டுசெல் தீர்வைவிதி.
Agistment
மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லுதல் தீர்வைவிதித்தல் மேய்ச்சற் கூலி தீர்வை.
Allow
ஒத்துக்கொள் இசைவுகொடு தடுக்காமல் விடு இடமளி கொஞ்சம் கொஞ்சமாக வழங்கு கொடுத்துதவு சலுகையளி ஈடுசெய் சரிக்கட்டு சேர்த்துக்கொள்ளஇணங்கு புகவிடு.
Allowance
இசைவு இணக்கம் உதவித்தொகை படி செலவுரததொகை சலுகை கழிவுரிமை பொறுப்பமைதி சரியீடு (வினை) உதவித்தொகையளி குறிப்பிட்ட அளவில் கொடுத்துதவு.
Angostura
காய்ச்சலுக்கு மருந்தாயுதவும் தென் அமெரிக்கமரப்பட்டைவகை.
Anopheles
கொசுவகை முறைக்குளிர் காய்ச்சலுக்குரிய நச்சுக்கொசுவினம்.
Anti-dysenteric
அளைச்சலுக்கெதிரான மருந்து (பெ.) அளைச்சலுக்கெதிரான.
Antimalarial
முறைக்குளிர் காய்ச்சலுக்கெதிரான.
Ash-leaf
முன்பருவ விளைச்சலுக்குரிய உருளைக்கிழங்குப்பயிர்.
Backwardation
இறக்குத்தரகர் வட்டி விற்ற பங்கை மறுகணக்கின் போது ஒப்படைப்பதற்காக விற்பனையாளர் தள்ளிக் கொடுக்கும் சலுகை வீதம்.
Borough
அரசுரிமைப் பத்திரத்தின் படி நகராண்மைச் சலுகைகளுள்ள பேரூர் அரசியல் மாமன்றத்திற்கு உறுப்பினர் அனுப்பும் நகரம்.
Charter
பட்டயம் தனியுரிமைப் பத்திரம் நகர ஆட்சி உரிமையாவணம் சிறப்புரிமைச் சான்று சலுகை உரிமைச் சீட்டு சலுகை விலக்கு விடுபாடு (வி.) பத்திரத்தால் நிலைபெறச் செய் ஒப்பந்தமூலம் வாடகைக்கு விடு தனி உரிமையளி.
Chartered
பட்டயம் பெற்ற ஆவணமுடைய தனி உரிமை வாய்ந்த சலுகை பெற்ற வாடகைக்கு விடப்பட்ட.
Compromise
சமரச இணக்கம் இருபுற விட்டுக்கொடுப்புடன் ஏற்படும் உடன்பாடு சமசர விட்டுக்கொடுப்பு இளக்காரச்சலுகை இடைநிலைப்பாடான ஒன்று இரண்டுங்கெட்ட நிலையுடைய செய்தி (வி.) இருபுறமும் விட்டுக்கொடுக்கச் செய்து உடன்பாடு உண்டுபண்ணு உடன்படு ஒப்பந்தம் செய் விட்டுக்கொடு கவர் நிலைக்கு ஆளாக்கு ஐயுறவு நிலைக்கு உட்படுத்து.
Concede
எதிர்ப்பின்றி விட்டுக்கொடு சலுகையளி அட்டியில்லாமல் ஏற்றுக்கொள் ஒத்துக்கொள்.
Concessionaire
விட்டுக் கொடுத்தல் விட்டுக்கொடுப்பு சலுகை கொடைப்பொருள் பொருளுதவி சலுகை உரிமைக் கொடை தனியாள்-குழு அல்லது அரசினர் பயன்படுத்திக் கொள்ளும்படி நிலப்பகுதி விட்டுக்கொடுக்கப்படுதல்.
Concessive
விட்டுக்கொடுக்கும் இயல்புள்ள விட்டுக் கொடுக்கும் குறிப்புடைய சலுகையான.
Consideration
ஆராய்வு சலுகை முக்கியத்துவம் சிறப்பு நோக்கம் அல்லது காரணம் நட்டஈடு இழப்பீடு பரிசு ஒப்பந்தத்தின் காரணம் அல்லது அடிப்படை (சட்.) பிறர் தந்ததற்கேற்பத் தருதலும் பிறர் விட்டதற்கேற்ப விடுதலும்.
Courtesy
நயநாகரிக நடை இணக்க நயப்பண்பு வணக்க வரிசை முறை நயநாகரிகச் செயல் மதிப்பு நயச் செயல் வணக்க முறை அன்புரிமைச் சலுகை (சட்.) இறந்த மனைவியின் சொத்தில் கணவனுக்குரிய ஆயுட்கால உரிமை (வி.) வணக்கம் செலுத்து.
Credit
நம்பிக்கை தகுதிக்குரிய மதிப்பு பாராட்டு நன்மதிப்பு நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு நற்பெயர் புகழ் மேன்மை சிறப்பளிப்பவர் சிறப்பளிப்பது மேம்பாடு தனிச்சிறப்பு நன்னடத்தை கடன் பொறுப்பில் விற்பனை கடன் மதிப்பு கடன் தவணைச்சலுகை பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை கணக்கேட்டின் வரவினப்பகுதி சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை பொறுப்பீட்டுத்தொகை சலுகைக் கடன் மதிப்பெல்லை அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு (வி.) நம்பு நம்பிக்கை கொள் சலுகையளி கடன் தவணை கொடு பணம் செலுத்தத் தவணை வழங்கு கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய் மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை மதித்து ஏற்றுக்கொள் நம்பி ஒப்புக்கொள்.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Days Of Grace
சலுகை நாட்கள் கெடுக் கடந்தும் உண்டி முதலியவைகளுக்குப் பணம் கொடுக்க இசைவளிக்கப்பட்ட காலம் அருளிசைவுக் காலம்.
Deputation
தூதுக்கழு பேராண்மைக்குழு பிரதிநிதிக் குழுவாக அனப்புதல் பிரதிநிதிகளாக அமர்த்தப்படும் குழுமம் ஒருவர் சார்பில் செயலாற்றும் உரிமை பெற்றவர் செயலாற்றும் அதிகாரம் பெற்ற குழு தனியுரிமை வேட்டை நிலத்தில் வேட்டைச்சலுகை பெற்ற குழு தனிவேட்டைச் சலுகைப்பத்திரம்.
Distinction
தனித்தன்மை வேறுபாட்டுப்பண்பு தனிச் சிறப்பியல்பு தனிவேறுபாடு தனிச்சிறப்பு தனிமேம்பாடு தனிமதிப்பு முனைப்பான தனிச்சிறப்புப்பெயர் சிறப்புப் பட்டம் வேறுபாடு வேறுபட்டநிலை பிரிவு பண்புமாறுபாடு தனிச்சலுகை தனி ஒருச்சார்பு.
Random Fonts
Tam Shakti 20
Download
View Count : 13913
TAU_Elango_Rathnam
Download
View Count : 8380
Nirmala
Download
View Count : 94394
GIST-TMOTLalitha
Download
View Count : 17088
TAU_Elango_Godavari
Download
View Count : 16049
TAU_Elango_Malyamar
Download
View Count : 9214
Jaffna
Download
View Count : 15290
Amma
Download
View Count : 53130
TAU_Elango_Vasuki
Download
View Count : 9492
Ks_Kamban
Download
View Count : 11375
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website