English to Tamil Dictionary: சலுகைக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Borough
அரசுரிமைப் பத்திரத்தின் படி நகராண்மைச் சலுகைகளுள்ள பேரூர் அரசியல் மாமன்றத்திற்கு உறுப்பினர் அனுப்பும் நகரம்.
Credit
நம்பிக்கை தகுதிக்குரிய மதிப்பு பாராட்டு நன்மதிப்பு நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு நற்பெயர் புகழ் மேன்மை சிறப்பளிப்பவர் சிறப்பளிப்பது மேம்பாடு தனிச்சிறப்பு நன்னடத்தை கடன் பொறுப்பில் விற்பனை கடன் மதிப்பு கடன் தவணைச்சலுகை பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை கணக்கேட்டின் வரவினப்பகுதி சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை பொறுப்பீட்டுத்தொகை சலுகைக் கடன் மதிப்பெல்லை அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு (வி.) நம்பு நம்பிக்கை கொள் சலுகையளி கடன் தவணை கொடு பணம் செலுத்தத் தவணை வழங்கு கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய் மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை மதித்து ஏற்றுக்கொள் நம்பி ஒப்புக்கொள்.
Favoured
அன்பாதரவுபெற்ற தனிச்சலுகைக்குரிய ஆதரவுச்சின்னம் அணிந்த தோற்றநிலையுடைய.
Favourite
விருப்பத்துக்கு உகந்தவர் தனிப்பாசத்துக்குரியவர் சலுகைக்குரியவர் தனிப்பற்றுக்குரியது பொது ஆர்வப்பற்றுக்குரியவர் பந்தயத்தில் வெற்றி பெறுபவரென்று ஆர்வமாக எதிர்பார்க்கப்படுபவர் மன்னர் அணுக்க ஆர்வ அன்பர் மேலவர் நேசச்சலுகைக்குரியவர் 1க்ஷ்-ஆம் நுற்றாண்டில் பெண்டிர் விரும்பி மேற்கொண்ட புரிகுழல் சுருள் வகை (பெ.) பெருவிருப்பான தனிநேசத்துக்குரிய தனிச்சலுகைக்குரிய சிறப்பு மதிப்புக்குரிய.
Liberties
நீண்டகால மரபுரிமைகள் மரபாட்சி உரிமைத்திறங்கள் வழிவழி அனுபவச் சலுகைகள் பட்டய உரிமைகள் உரிமைப் பேறுகள்.
Misericord
சலுகைக்கூடம் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்குரிய துறவிமட அறை மென்கூர் உடைவாள் வேதனை நீக்கி உயிர்போக்குவதெனக் கருதப்பட்ட குத்துவாள் சாய்மடியிருக்கை திருக்கோயிருக்கை திருக்கோயிலில் நிற்கும்போது சார்பளிப்பதற்காக மறிநிலையில் மடக்குடைய இருக்கை.
Presume
ஊகி மெய்யெனக் கொண்டு நிகழ்த்து ஆராயாமலே ஏற்றுக்கொள் மெய்யெனக்கொள் துணிந்து எண்ணு எண்ணும் உரிமை எடுத்துக்கொள் தகவுகடந்துசெல் உரிமை எல்லைதாண்டு உரிமையின்றிச் செயலாற்று தப்ச் சலுகைகொள்.
Privilege
சிறப்புரிமை குழு உரிமைநலம் சிறப்புரிமை நலம் தனிச்சலுகை உரிமைப்பேறு உரிமைமேம்பாடு (வினை.) சிறப்புரிமையளி தனிச்சலுகைக்குரியவராக்கு பொறுப்புகளிலிருந்து தனி விலக்கு அளி.
Superior
மேல்நிலையர் மேம்பட்ட நிலையுடையவர் தகுதி மேம்பட்டவர் மேலவர் திருமட முதலவர் கன்னித்துறவியர் திருமடத்தலைவர் (பெ.) மேம்பட்ட மேனிலைசார்ந்த மேல் தகுதியுடைய உயர்தரமான மேல்தளஞ் சார்ந்த உயரிடஞ்சார்ந்த பண்புயர்ந்த வகுப்புத்தொகுப்பு முறைவகையில் விஞ்சிய அகல்விரிவுடைய பொதுநிலை கடந்த வழக்குத்துக்கு மேம்பட்ட மட்டுநிலை தாண்டிய சராசரி நிலைகடநத (தாவ.) புல்லிவட்டத்தின் அல்லது சூல் பையின் மேல் அமைந்துள்ள ஒரு துறையில் மேம்பட்ட அல்லது பெரிய மேம்பட்ட தொடர்புடைய உயர் வகை சார்ந்த உயர் வகுப்பினரான மதிப்பேறிய உயர்மதிப்பு வாய்ந்த உயர்பாவனையுடைய உயர்வுடையவராகக் கருதிக்கொள்கிற வீறாப்பாக நடந்து கொள்கிற பணிந்து போகாத ஆட்படாத விட்டுக்கொடுக்காத சலுகைகள் காட்டாத கைக்கூலி முதலியவற்றிற்கு மசியாத உறுப்பு வல் மேற்கவிவான இறகு வகையில் சிறிது மேன்மடிவான (தாவ.) கருவக அறையில் மேல்நிலைகொண்ட (அச்.) வரைமேலான.
Treat
இன்ப விருந்து இன்பந் தருஞ் செய்தி மகிழ்ச்சியனா பொழுதுபோக்கு விருந்துபசாரம் உபசரிப்பு விருந்துணவு வழங்கீடு வழங்கீட்டுணவு (வினை) நடந்து தொடர்பு கொண்டு நடந்துகொள் சார்பாக நடந்துகொள் பாவி பாவித்து நடத்து ஆள்வகையில் மருத்துவம் பார் நோய்ப்பட்ட உறுபட்பு வகையியல் மருத்துவப் பண்டுவஞ் செய் செய்முறைப்படுத்து கையாளு கலந்து செயல்முறையூட்டுவி வேதிமுறைப்படுத்து கொண்டு பதப்படுத்து கொண்டு தேர்வுமுறை செய் தேர்வுமுறையிற் செயற்படுத்து விருந்து உபசாரஞ் செய் உபசரித்து விருந்தளி தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்கு தேர்தலில் வாக்காளர்களுக்கு உணவு முதலிய சலுகைகள் வழங்குவி தன்செலவில் உணவு-நேரப்போக்கு முதலிய வாய்ப்புக்களுக்கு ஏற்பாடு செய்துதவு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்து பேரஞ்செய் குறித்து வாதிடு குறித்துப்பேசு குறித்து எழுது குறித்து வருணித்துரை கலையுருப்படுத்திக்காட்டு கலை சார்ந்த பண்பூட்டிக்காட்டு கலைத்துறையில் தீட்டிக் காட்டு இலக்கியப் பண்பு கையாளு இலக்கியப் பண்பிழைவித்துக் காட்டு இலக்கிய வகையில் பொருளாக விரித்துரை.
Trusty
நன்னடத்தை சலுகைக்குரிய கைதி (பெயரடை) நம்பிக்கைக்குரிய உண்மையான நம்பகமான உறுதி வழாத பொறுப்பார்ந்த.
Random Fonts
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12406
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13314
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22093
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7897
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7996
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9917
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13682
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 9283
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 49956
Sundaram-0827 Bangla Font
Sundaram-0827
Download
View Count : 13257

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close