English to Tamil Dictionary: சாங்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Act
நடந்துகொள்செயலாற்றுபாசாங்கு செய்நாடகத்தில் நடிவேறொருவருக்குப் பதிலாகப் பணிபுரிசெயல்நிகழ்ச்சிபாராளுமன்றச் சட்டம்நாடகக் காட்சிநாடகத்தில் நடித்தல்செய்தல்பாசாங்கு செய்தல்மாற்றாள் வேலை பார்த்தல்தற்காலிகமாகப் பணிபுரிகிறசெயல்செயல் தூண்டும் செயற்குறிப்புவழக்கு நடவடிக்கைஇயக்கம்செயலாற்றத் தூண்டுசெயற்படுத் தல்சுறுசுறுப்பானசெயலாற்றும் திறமையுள்ளவிரைவாகச் செல்லும் திறமையுள்ளவிழிப்பானசுறுசுறுப்பாகசெயல்நடிகன்நடிகை(இலக்கணத்தில்) செய்வினைகொள்கைகளைச் செயற்படுத்துஇணங்க நடந்துகொள்.behaveperformfeignperform as in a playact for do work usually done by another(n.) deedperformancelaw passed by parliamentprincipal division of a playacting (n.) performance of a partworkingfeigningworking in the place of another(adj.) doing duty temporarilyaction (n.)gesturelaw suitmovementactivate (v.) make activeactivation (n.)active (adj.) briskhaving power to actagilealertactively (adv.)activity (n.) thing to be doneactor (n.)actress (n.)active voiceact up to put principles into practicebehave in accordance with
Acting
செய்தல் நடிப்புக்கலை பாசாங்கு செய்தல் மாற்றாள் வேலைபார்த்தல் (வினை) மாற்றாள் வேலைபார்க்கிற த்றபொழுதைக்குப் பணியாற்றுகிற.
Affectation
பாசாங்கு செயற்கை நடிப்பு போலிப்பகட்டு பகட்டு நடை.
Almanac
பஞ்சாங்கம் ஐந்தொகுதி.
Ambassador
நிலைத்தூதர் ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி அரசாங்கச் செய்தியாள் அரசுஓலையாள்.
Assignat
பிரெஞ்சுப்புரட்சி அரசாங்கம் (1ஹ்க்ஷ்ஹீ) வெளியிட்ட தாள்நாணயம்.
Blague
(பிர.) போலி பாசாங்கு புளுகு முழுப்பொய்.
Bogus
போலியான உண்மையில்லாத மோசடியான பாசாங்கான.
Broad-arrow
அரசாங்கப்பொறிப்பு அரசாங்கத்தின் பொருள்கள்மேல் இடப்படும் மேல்நோக்கிய அம்புக்குறிப் பொறிப்பு.
Calendar
ஆண்டுக்குறிப்பேடு ஆண்டு விவரக் குறிப்பு 'ஐந்தொகுதி' பஞ்சாங்கம் திருத்தொண்டத் தொகையுட் சேர்ந்த பெரியார்கள்-சிறைச்சாலைக் கைதிகள்-கால ஒழுங்கான ஆவணம் முதலியவற்றின் பட்டியல் பட்டியல் (வினை) பட்டியலில் குறி.
Cant
செயற்கைப் பேச்சு பகட்டுரை பொருளற்ற மரபுரை வெற்றுரை கொச்சை இழிசொல் தனிமொழி குழுஉக்குறி வழக்கு போலிக்கருத்து சமயப்பகம்டு பாசாங்கு படிற்றெழுக்கம் கபட நடத்தை (பெ.) பொய்யான போலியான பகட்டான வெற்றாவாரமான (வி.) வெற்றாரவாரம் செய் பொய் நடிப்பு நடி பகட்டு கபட நாடகமாடு சிணுக்கு நீலிக் கண்ணீர் வடி போலிவாதம் செய் வெற்றுரையாடு.
Canter
சிணுங்கி பிச்சைக்காரன் போலித்தனமான தொழில் செய்பவன் பாசாங்கு செய்பவன்.
Chadband
நயத்திறம் மிக்க பாசாங்குகாரன்.
Charlatanry
திறமை உள்ளவர்போல் நடித்தல் வைத்தியர்போல் பாசாங்கு செய்தல்.
Citation
வந்து தோன்றுமாறு சட்டமுறைப்படியான அழைப்பு அழைப்புத் தாங்கியுள்ள ஆவணம் மேற்கோள் காட்டல் எடுத்துக் கூறப்பட்ட வாசகம் குறிப்பிடப்பட்ட பெயர் அரசாங்கப் பத்திரங்களில் கண்டுள்ள குறிப்பீடு.
Dartmouth
இங்கிலாந்தில் டர்ட்மத் நகரத்து அரசாங்கக் கப்பற் படைக் கல்லுரி.
Debunk
உவ்ர்ச்சித்திரை கிழி பாசாங்கை அம்பலப்படுத்து மேற்பூச்சகற்று போலி மதிப்பை அழித்து மெய்த்தோற்றத்தை வெளிப்பத்து செயற்கைப் புகழ்ப்பீடத்திலிருந்து வீழ்த்து.
Decontrol
கட்டுப்பாடு நீக்கம் (வினை) சரக்குகள் மீது போர்க்கால அரசாங்கக் கட்டுப்பாட்டை விலக்கு.
Disestablish
அமைப்பினைக் குலைவுசெய் திருக்கோயில் வகையில் அரசாங்கத் தொடர்பினை இழக்கப்பண்ணு பிணத்துறைப் பதவியிலிருந்து நீக்கு.
Dissemble
உருமாற்று பொய்வேடமிடு கூறாதடக்கு உண்மையினை மறை பொய்யாக நடி கண்டும் காணாதது போலப் பாசாங்கு செய் உள்நோக்கம் வெளிப்படாமற் செயலாக்கு.
Double-faced
பாசாங்கான போலியான.
Douche
நீராடலுக்கான பீற்றுநீர்த்தாரை மருத்துவத்துறையில் உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுகுழலின் தாரை பீச்சாங்குழல் (வினை) நீர்த்தாரையைச் செலுத்து துருத்தி நீர் படிவித்துக்கொள்.
Downing Street
லண்டன் நகரில் முதலமைச்சர் பணிமனையும் அரசாங்க அலுவலகங்களம் உள்ள தெரு பிரிட்டிஷ் அரசாங்கத் தலைமையிடம் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரிட்டனின் நாளரசு.
Dummy
வபாய்பேசாத உருவம் மட்டி பேதை போலி ஆள் செயல் செய்யாத ஆள் போலிப்பகட்டு உருவம் வைக்கோல் உருவம் கைப்பாவை கைக்கருவி போலிவ்பொருள் பொம்மைப்போலி உரு ஆடையணி தாங்கும் விளம்பரப்பொம்மை சுடுவதற்கான பொம்மை இலக்கு குழந்தைக்குப் பாலுட்டுவதற்கான குமிழ்கலம் அச்சிடாப் போலி வெள்ளேடு சீட்டாட்ட வகையில் திறந்த சீட்டுக்களுக்குரிய கற்பனை ஆட்டக்காரர் சீட்டுக்கள் திறந்து வைக்கப்படும் சீட்டாட்ட வகை திறந்த சீட்டுக்களை எடுத்தாடும் முறையுடைய துணையாட்டக்காரர் உதைபந்தாட்ட வகையில் பந்துவீசுவதாகக் காட்டிக்கொள்ளும் போலிப் பாவனை (பெயரடை) ஊமையான மௌனமான பேசாத போலியான பாசாங்கான.
Ephemeris
நாள் நடைமுறைக் குறிப்பு நாளேடு வானியற் பஞ்சாங்கும்.
Random Fonts
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9926
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29569
Latha Bangla Font
Latha
Download
View Count : 1441303
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 11257
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13693
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24588
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13377
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7557
TAU_Elango_Rathnam Bangla Font
TAU_Elango_Rathnam
Download
View Count : 8380
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6445

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close