English to Tamil Dictionary: சாதகமான

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Auspicious
நறிகுறியுள்ள சாதகமான தகுந்த உகந்த.
Benign
சாதகமான பெருந்தகைமையுள்ள அன்பான கண்ணோட்டமுடைய நற்பேறுள்ள நலம் செய்கிற நோய்வகையில் கடுமையாயிராத தணிவான ஏதம் விளைக்காத.
Conducible, Conducive
செயல்துணையான உகந்த மேம்பட உதவுகிற நன்மை பயக்கவல்ல சாதகமான.
Favour
நட்பாதரவு நல்லெண்ணம் தயவு கருணை அன்பாதரவு நலம் அனுகூலம் துணையாதரவு உதவி மன்னிப்பு விட்டுக்கொடுத்தல் சலுகை ஒரு சார்பு ஓரவுணர்வு நட்புநோக்கு தயவுக்குறிப்பு ஒப்புதல் குறிப்பு அன்புச்செயல் ஆதரவுச்செயல் அன்புச்சின்னம் ஆதரவு அறிகுறி திருமண ஆர்வக் குறிப்பான இழைக்கச்சைப் பட்டை நேர்வாதரவுக் குறிப்புப் பட்டை (வினை) நல்லெண்ணம் காட்டு கண்ணோட்டம் செய் அன்புடன் நோக்கு அன்புடன் நடத்து ஆதரவு காட்டு சாதகமாயிரு சார்பாகத் தௌிவு கொடு கோட்பாட்டுக்கு வலியுறவு அளி செயல்முறைக்குத் துணையூக்கம் வழங்கு உதவு ஆதரி நடுநிலை பிறழ்ந்து ஒருசார்பு காட்டு சலுகையளி நலம் வழங்கு விரும்பு விருப்பம் தெரிவி விருப்பத்தேர்வு செய் ஆடை வகையில் மேற்கொள்ள விரும்பு தோற்றத்தில் ஒத்திரு.
Foster
அன்பாக வளர் ஊட்டிவளர் சீராட்டு நெஞ்சில் அணைத்தாதரித்துப் பேணு வளர்ச்சிக்குத் துணைசெய் ஆதரித்து இடமளி மனத்தில் வைத்துப்பேணு சாதகமாயுதவு அனுகூலமாயுதவு.
Furthersome
உதவுகிற சாதகமான துடுக்கான.
Garble
திரித்தெடுத்துரை தீய நோக்கத்துடன் சாதகமானவற்றை மட்டும் பிரித்தெடுத்துகாட்டு சிதைத்துக் கூறு.
Gracious
அன்புள்ள இன்முகமார்ந்த கனிவாய்ந்த அற ஆர்வமுடைய நய ஆதரவான பண்பமைதியுள்ள அருள்பாலிக்கிற கருணை நிறைந்த மதிப்பு விட்டிறங்கிச் செயலாற்றுகிற சலுகை தரும் பான்மை மேற்கொண்ட தகவார்ந்த சாதகமான சார்வு நலமுடைய.
Inclinable
சாய்க்கத்தக்க சார்வான சாய்வான சார்தகவானந சாதகமான துணைநலமான.
Instrumental
கருவியாகப் பயன்படுகிற துணைச்சாதகமான கருவிசார்ந்த கருவியிலிருந்து எழுகிற ஏதுவான காரணமான இசைக்கருவிகளால் எழுப்பப்படுகிற.
Preferential
முன் மதிப்பு வாய்ந்த முன்னுரிமைக்குரிய பங்வதியப் பேறுவகையில் முந்துரிமையுடைய சாதகமான சலுகையாதரவுடைய பிரிட்டனுக்கும் சார்புநிலை நாடுகளுக்குந் துணைநலமான.
Prone
முன்கவிவான முகங்கவிந்து படுத்திருக்கிறநெடுஞ்சாண்கிடையாகப் படுத்திருக்கிற நிலம் வகையில் கீழ் நோக்கிய தோற்றமுடைய செங்குத்தான தலைகீழான சார்பு நிலையுடைய சாதகமான மனச்சாய்வுடைய.
Pull
இழுப்பு வலிப்பு வெட்டியிழுப்பு தென்னுகை இசிப்பு இழுப்புவிசை ஈர்ப்பாற்றல் செல்வாக்காற்றல் மேலிட ஆதரவு வலிமை கடிவாள இழுவை பந்தயக்குதிரை வகையில் கடிவாளத் தடுப்பீர்ப்பு வலிந்த படகுகைப்பு மதுவகையில் நீள்குடியளவு கேட்டதற்கு மேற்பட்ட தாராள மது வழங்கீடு பற்றுகைப்பிடி அச்சுவகையில் சரவைப்பார்வைப்படி பந்தாட்ட வகையில் பின்விசையடி ஆக்கநலம் சாதகமான நலம் (வினை.) இழு பற்றி ஈர் பிடுங்கு கிள்ளியெடு கவர்ந்து ஈர் ஈர்த்துக்கொள் முனைந்து உழல் இழுத்துச்செல் உறிஞ்சு மொண்டுகொள் சோர்த்து எடு வார்த்துக்கொள் பறித்தெடு மணியை இழுத்தடி படகுஉகை தண்டுவலி வலிந்து துடுப்புத்தள்ளு படகுவகையில் உகைக்கப்பெறு பற்றிக்கிழி உடல்நலங் கெடு கோட்டு முகம் வகையில் கோணலாக்கிகொள் கைமுறை அச்சுப்பொறி இயக்கிப் படி எடு திருத்தத் தகட்டின் அச்சுப்படி எடு கைதுசெய் சூதாட்ட மனைமீது தாக்குதல் நடத்து குதிரை வகையில் கடிவாளம் பற்றி இழுத்து இடக்குப்பண்ணு தன்பால் கவர்ந்தீர்த்துக்கொள் முனைந்து முஸ்ன்று தன்பால் வருவித்துக்கொள் ஒருதிசைப்பட்ட சார்பூட்டு ஆதரவை வலிந்துபெறு செல்வாக்கைப் பயன்படுத்தி உதவு வாரிவிடு வீழ்த்து அழி குற்றங்காண் குறைப்படுத்து பந்தயத்தில் தோற்கவைப்பதற்காக குதிரை வேகம் தடுத்துப்பிடி குத்துச்சண்டையில் குத்து வலுக்குறை செயல் வலுக்குறை மரப்பந்தாட்டத்தில் பந்தை இடையிட்டு விலக்கு.
Serve
பந்தாட்டத்தில் தொடக்கப் பந்தடி முதற்பந்தடி முறை (வினை.) வேலைசெய் பணியாளாயிரு தொண்டூழியஞ் செய் ஏவல் செய் பணியாள்று பணித்துறையில் ஊழியஞ் செய் பணித்துறையில் அமர்ந்திரு தொண்டாற்று பொதுப்பணிசெய் தேவைகளுக்கு உதவு உதவியாயிரு தேவை நிறைவேற்ற தேவைகளுக்கு உதவு பயன்படு நல்ல பயன்உடையதாயிரு தக்க கருவியாயிரு மூலப்பொருளாய் அமைவுறு நோக்கம் ஈடேற உதவு காரியத்திற்குப் பயன்படு தேவை நிறைவேறறத்தக்கதாக அமைவுறு போதியதாயிரு சாதகமாயிரு உணவுமேசை ஒழுங்கு செய் உணவு மேசையிற் பணியாற்று பரிமாறு உணவு விளம்பு உணவு பக்குவஞ்செய்து வழங்கு சட்டப்படி ஆளிடம் கொண்டு சேர்ப்பி பங்கீடு செய்து வழங்கு பணித்துறைக்காலம் பணிசெய்து கழி தண்டனைக் காலம் தண்டனை அனுபவித்துத்தீர் இயந்திரம்-துப்பாக்கி முதலியவற்றின் வகையில் இடையறவுறாமற் பேணு நடைமுறைப்படுத்திப் பேணு பொலிக்குதிரை வகையில் பெடையினைப் பொலிவி நடத்து தக்கபடி எதிரீடு செய் பந்தாட்ட வகையில் பந்தடி பந்தினைக் கையேற்று எறி.
Slavophil, Slavophile
ஸ்லாவிய இனத்தவர்களுக்குச் சாதகமானவர் ஸ்லாவியர்களுக்கு நண்பர் (பெ.) ஸ்லாவியர்களுக்குச் சார்தகவான ஸ்லாவியர்கள் பக்கச்சார்பான.
Subserve
செயல்துணையாகப் பயன்படு உகந்திரு அனுகுணமாயிரு சார்வாயிரு சாதகமாயிரு வளர்ச்சிக்கு உதவு.
Unbeneficial
நலந்தராத சாதகமாய் இராத.
Vantage
சார்வுநலக் கூறு சாதகமான கூறு வாய்ப்புக் கூறு.
Random Fonts
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40128
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17111
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31057
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16705
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20177
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12506
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18587
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21892
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6667
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16887

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close