Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சாந்த
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alerce
சாந்தரக்கு மரக்கட்டை.
Alexander Sheet Metal Tester
அலெச்சாந்தர் தகட்டுலோகச் சோதனைக் கருவி
Alfresco
திறந்தவெளியிலுள்ள (வினையடை) ஈரச்சாந்தில் திறந்த குளிர்காற்று வெளியில்.
Anthoxanthin
அந்தோசாந்தின்
Appease
ஆற்று தணி சமாதானப்படுத்து அமைதிப்படுத்து இனமொழி கூறிச் சாந்தப்படுத்து திருப்திப்படுத்து பணம் கொடுத்துச் சரிப்படுத்து விட்டுக்கொடுத்து இணக்குவி ஆவல் நிறைவேற்று.
Application
வேண்டுகோள் விண்ணப்பம் மேலேபூசுதல் செயற்படுத்தல் பயன்படுத்துதல் பூசப்படும் சாந்துதைலம் முதலியன பற்று பூச்சு பொருந்தவைத்தல் பொருத்தம் இடைவிடாமுயற்சி.
Arar
பிசின்வகை தரும் ' சாந்தரக்கு' மஜ்ம்.
Bendix Plaster Process
பெண்டிற்சுச்சாந்துமுறை
Bronchitic
மார்புச்சனி சாந்த.
Bucephalus
பெருவீரன் அலெக்சாந்தரின் போர்குதிரை.
Bummalo
வாத்துவகை பம்பாய் வாத்து 'சால்மன்' குடும்பத்தைச் சாந்த சிறுமீன் வகை உலர்த்தி உண்ணும் மீன்வகை.
Calmness
அமைதி முழுஓய்வுநிலை சாந்தம்.
Cement
பசை மண் சீமைக்காரை சாந்து பொருள்களை ஒட்டவைப்பதற்காக மென்பதமாகப் பயன்படுத்தப்படும் பொருள் இடைப்பிணைப்பு (மரு.) பல்காரை பல் இருந்து விழுந்த குழிகளை நிரப்புவதற்கான நெகிழ்பொருள் பல்லடியின் எபுத்தோடு (வி.) பசைமண் காரையுடன் சேர் உறுதியாக இணை பசுமண் காரை மேற்பூச்சிடு.
Cement Paste
சிமிட்டிச் சாந்து
Floating
மிதத்தல் மிதக்கவிடல் தொடங்கிவதல் சுவரில் சாந்துப்பூச்சு (பெ.) மிதக்கிற வாணிகச்சரக்கு வகையில் கடலிற் செல்கிற மாறும் இயல்புள்ள நிலைத்திராத ஏற்றத்தாழ்வுடைய புழுக்கத்திலுள்ள. பரிமாற்றமுள்ள.
Grout
அரைசாந்து கட்டிட இரைடவெளிகளை நிரப்புதற்கான நீராளமான நீறு (வினை) அரைசாந்து பூசி இடைவெளிகளை நிரப்பு.
Grout
சிமிட்டிப்பால் அரைசாந்து
Joint
பொருத்து இரண்டு பொருள்கள் இணைக்கப்படுமிடம் கீல் முட்டு எலும்புப் பிணைப்பு கணு இலை அல்லது கிளை வளரும் தண்டின் பகுதி மூட்டிணைப்பு இரு கூறுகஷீன் செயற்கையான உறுதி இணைப்பு இயக்கச் சந்து வேண்டிய வஸீயல் மட்டும் இயங்கும்படியாக மூட்டப்பட்ட இணைப்பு (மண்.) பெரும்பாறையில் பிளவு வெடிப்பு பொருஷீன் ஆக்கக்கூறு தசைக் கண்டம் இறைச்சித் துண்டம் (பெ.) கூட்டான இணைந்த ஒகிணைவான கூட்டுடைமையான கூட்டுடைமையாளரான ஈரிணைவான பொதுவான உடன்பங்காஷீயான உடன் பங்கான பொதுக் கூட்டான (வினை.) பொருத்துக்களால் இணை இடையே சாந்திட்டுப் பூசி இணை இடம் நிரப்பி இணை பலகைகளை இழைத்து ஒருசீராக்கிச் சேர் கணுக்கணுவாகப் பிரி கூறுகூறாகப் பிரி.
Mortar
கல்வம் குழியம்மி சிறு பீரங்கி வாணவேடிக்கைக் காட்சிக் குண்டுகளை வெடிக்கும் இயந்திர அமைப்பு காரை சுண்ணாம்பும் மணலுங் கலந்த சாந்து (வினை) காரைபூசு சுண்ணச் சாந்தோடு சேர் சிறு பீரங்கிக் குண்டுகள் கொண்டு எதிர்த்துத் தாக்கு கோட்டையைச் சிறு பீரங்கிக் குண்டுகளால் தாக்கு.
Overseas Trade
தேசாந்தரவணிகம் கடல்கடந்தவணிகம்
Parget
காரை சாந்து சுண்ணச்சாந்து (வினை.) காரைபூசு சுண்ணாச்சந்து பூசு.
Paste
பசை சாந்து
Placate
இணக்குவி சாந்தப்படுத்து.
Plaster
கட்டு அரைசாந்து சுவர் மச்சடிகளின் பரப்பிற்பூசப்படும் மவ்ல்-மயில் கலந்த மென்சாந்துக்கலவை சுண்ணக்கந்தகி (பெ.) அரைசாந்தாலான (வினை.) மருத்துவக்கட்டிடு கட்டிட்டு மருத்துவஞ்செய் பிசைந்து பூசு அப்பு பூசு கொட்டிப் பரப்பு வாரி அப்பு மட்டின்றப்பூசு மேல்ஒட்டு அரை பொடியாக்கு வேட்டுக்களால் தகர் மென்பரப்பாக்கு மெழுகிப்பசப்பு களிக்கல் பொடியூட்டு நீறுகொண்டு ஒட்டியிணை.
Plaster Of Paris
பரிசுச்சாந்து
Random Fonts
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8918
Tam Shakti 25
Download
View Count : 28511
Tam Pattinathar
Download
View Count : 20623
TAC-Valluvar
Download
View Count : 7882
Code2001
Download
View Count : 16155
Sundaram-0820
Download
View Count : 13199
Kalaham
Download
View Count : 241977
TAMu_Kadampari
Download
View Count : 9814
Tam Shakti 8
Download
View Count : 17683
Elocot Kanchi
Download
View Count : 33058
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website