Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சாயப்பொருள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Alizarin
செஞ்சாயப்பொருள்.
Aniline
பண்டு அவுரியிலிருக்கும் இப்போது கீலெண்ணெயிலிருக்கும் கிடைக்கும் சாயப்பொருள் (பெ.) சாயப்பொருள் சார்ந்த.
Annatta,annatto
அமெரிக்க மரவகையிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் நிறமான சாயப்பொருள்.
Archil
பலவகைப்பாசிகளிலிருந்து செய்யப்படுகிற சிவப்பு அல்லது ஊழ் நிறச் சாயப்பொருள் பாசி வகைகள்.
Bablah
வேலமரத்தையொத்த மரவகை சாயப்பொருளுக்கு உதவும் மரவகைகளின் நெற்று.
Carthamine
குங்குமப் பூவிலிருந்து செய்யப்படும் சாயப்பொருள்.
Cochineal
தம்பலப்பூச்சி இந்திரகோபம் உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Dye
வண்ணச்சாயம் சாயப்பொருள் சாயநீர் வண்ணம் சாயல் (வினை) சாயந்தோய்வி வண்ணந்தீட்டு நிறங்கொடு வண்ணக் கறைப்படுத்து வண்ணம் பெறு நிறம் எளிதில் தோயப்பெறு.
Dye-stuff
சாயப்பொருள்.
Eosin
சிவப்பூதாநிறச் சாயப்பொருள்.
Kermes
செங்கொட்டையென முன்பு கருதப்பட்ட கருத்தரித்த பெண் பூச்சியினம் பெண்பூச்சியினத்தின் உலர்ந்த உடலிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Orchil
பாசி வகையிலிருந்து கிடைக்குங் சிவப்பு அல்லது ஊதா நிறச் சாயப்பொருள்.
Pigment
வண்ணப்பொருள் சாயப்பொருள் நிறமி இயற்கை நிறப்பொருட்கூறு.
Resed, A
சாயப்பொருள்தருஞ் செடிகள் உள்ளிட்ட செடியினம்.
Sienna
சீயெனா மண் சாயப்பொருள் தரும் காவிக் களி மண்வகை.
Stain
கறை அழுக்கு நிறவேறுபாடு நிறவேறுபாட்டுத்தடம் கறை உண்டாக்கும் பொருள் சாயப்பொருள் குற்றம் குறைபாடு (வினை.) கறைப்படுத்து அழுக்காக்கு மாசுபடுத்து நிறங்கெடு நிறம்மாறுபடுத்த நிறம் மங்கலாக்கு சிறிதளவு வெளிறிய சாயலுட்டு புதுநிறமூட்டு புகழுக்குக் களங்கம் விளைவி பெயருக்குப் பழி ஏற்று மரம்-கண்ணாடி முதலியவற்றிற்குப் புதுவண்ணச் சாயல்கொடு உருப்பெருக்காடியில் பார்க்கும் பொருளுக்கச் சாயமேற்று சுவர் ஒட்டுத்தாளுக்கு நிறப்படிவமேற்று (வேதி.) உட்படிவம் வெளித் தெரியும்படி கூறுகளின் நிறம் வேறுபடுத்திக் காட்டு.
Uranin
ஒண்சாயப்பொருளாய் உதவும் உவர உப்புப்பளிங்கு ஒண்சாயப் பொருளாய் உதவும் சாம்பர உப்புப் பளிங்கு.
Wash
கழுவுதல் கழுவப்பெறுதல் ஆடை துவைப்பு ஆடை அலக்கீடு வெளுப்புக்கிடும் துணிமணித் தொகுதி வெளுக்கப்படுந் துணிமணித் தொகுதி வெளுத்து வந்த துணிமணித்தொகுதி நீரலம்பீடு நீரலம்பொலி நீர்போழ் வலைவு கப்பல் நீர்கிழத்துக்கொண்டு செல்வதால் உண்டாகும் அலைகள் நீரரிப்பு நீரரிப்பு மண் நீரினால் அடித்துக்கொண்டு போகப்பட்ட மண் அரிப்பு வண்டல் ஆறிடுமண் கழிவுக்கழுநீர் பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் காய்கறிக் கழிவுத்துண்டுகளுடன் கூடிய காய்கறி கழுவிய நீர் பாழ்ங்கஞ்சி நீர் செறிவு குறைந்த நீராளக் கரைசல் நீர்மம் மட்ட நிர்மம்பிதற்றல் பயனற்ற பேச்சு கழுவுநீர்மம் அலம்புநீர்மம் நோய்த்தடை மருத்தலம்பு நீர்மம் மருத்துவப்பூச்சுக் குழைவுநீர்மம் மேற்பூச்சு வண்ண நீர்மம் ஒப்பனை நீர்மம் நீர்வண்ணச்சாயம் (வினை.) கழுவு அலம்பு மேலோடி அலம்ப விடு அலம்பிச் செல் உடம்புறுப்புக்களை நீரால் அலம்பு கழுவித் துப்புரவுப்படுத்து கழுவிக் கறைநீக்கு அலக்கு சலவைத்தொழில் செய் ஆடைவெளு சாயப்பொருள் வகையில் துவைப்பில் நிறம் இழக்காமலிரு ஈரமாக்கு ஆறு-கடல் வகையில் நீர் கரையலம்ப விடு பாயும் நீர்ம வகையில் குறிப்பிட்ட திசையில் அடித்துக்கொண்டு செல் பாறை றகவிந்தடித்து வெறுமையாக்கு குடைந்தெடு தோண்டு நீர் சிதறடித்துக்கொண்டு செல் துடைத்தழித்துக்கொண்டு செல் உலோகக் கலவையை நீர்விட்டுச் சலித்தெடு தூரிகை கொண்டு நீர்வண்ண மென்பூச்சுக்கொடு மட்டமான மெல்லிய பொன்மூலாம் பூசு.
Random Fonts
aTamilApple
Download
View Count : 9807
Sundaram-0827
Download
View Count : 12028
Tam Shakti 41
Download
View Count : 5074
Tab Shakti-12
Download
View Count : 7059
Baamini
Download
View Count : 925717
GIST-TMOTMadhura
Download
View Count : 20008
KollidamTSC
Download
View Count : 11854
Akruti TML2
Download
View Count : 7614
Gist Tmot Krishnan
Download
View Count : 17055
Tam Shakti 38
Download
View Count : 14589
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website