Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சாயம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acid
காடிப்பொருள் அமிலம்புளிப்புத் திராவகம்அமிலமாக்குஅமிலமாக மாற்றத் தகுந்தகாடித்தன்மை, புளிப்புஇளம்புளிப்பாக்குஇளம்புளிப்பானஇளம் புளிப்பாக்கப்பெற்றகாடிப்பொருள்களின் திறனை அளக்கும் கருவி காடிமானிகடுந்தேர்வு, உரைகல்அமில காரநடுநிலைஅமிலகார தரப்படுத்தல்அமிலச்சாயம்சோப்பு எண்ணெய்sour substancesour liquidacidify (v.) convert into an acidacidifiable (adj.) capable of being converted into acidacidity (n.)acidulate (v.) make slightly acidacidulous (adj.)acidulated (adj.) converted into slightly acidacidimeter (n.)acid-test (n.)acid base equilibriumacid base titrationacid dyeacid oil
Agriculture
உழவு வேளாண்மை விவசாயம்.
Agriculture
வேளாண்மை விவசாயம்வேளாண்மைபயிர்ச்செய்கை
Alkanet
செஞ்சாயவகை செஞ்சாயம் த வேரையுடைய செடிவகை.
Anatta,anatto
ஆரஞ்சு சிவப்புச் சாயம்.
Anil
அவுரிச்செடி அவுரிச்சாயம் நீலச்சாயம்.
Anneal
கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து வாட்டிப் பதப்படுத்து கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.
Azurine
கருநீல அவுரிச்சாயம் நன்னீர் மீன்வகை.
Batik
துணியில் சாயம் போட வேணடியிராத பாகங்களுக்கு மெழுகு பூசி எஞ்சிய பாகங்களில் வண்ணப்படங்களை அச்சிடும் கீழைநாட்டு முறை.
Bedye
சாயமிடு கறைப்படுத்து.
Beige
சாயமிடாத கம்பளித்துணி.
Black
கருமைஇருள் நிறம்கறுப்புச்சாயம்கால்புதையடிக்குக் கறுப்பு மெருகிடும் மைகறைகருநிற உடையகறுப்பர்நீகிரோவர்(பெ.) கரியஒளியற்றஇருண்டமாசடைந்ததௌிவற்றஅடர்த்தியுள்ளபுகையார்ந்ததுயரார்ந்தகறுத்தகறுவியசிடுசிடுத்த தோற்றமுள்ளஅச்சுறுத்தலானகொடியபகையார்ந்தசூழ்வினை செய்கிறசூனியக்காரத் தன்மையுடையபாழானகறுப்பு உடையணிந்தசட்டத்தின் கட்டறுத்தமுறைகேடானதொழிற்சங்கத்தின் தடைக் கட்டளைக்குரிய(வினை) கறுப்பாக்குகால் புதையரணத்துக்குக் கருநிற பெருகிடுகருப்புநிறம் தீட்டி வரை, அழுக்காக்குகரி அப்புபெயர் கறைப்படுத்துதுடைத்தழி முழுதும் மறை
Blacking
தோலுக்குக் கறுப்புச் சாயம் ஊட்ட உதவும் பொருள்.
Bleacher
சாயம் கோக்குபவர் வெளிறச் செய்பவர் வெளிறச்செய்யும் வண்ண நீக்கப்பொருள் சாயம் போக்குவதற்குப் பயன்படுத்தப்படும் கலம்.
Camwood
மேலை ஆப்பிரிக்க மரவகை சிவப்புச் சாயம் செய்யப் பயன்படும் மரவகை.
Chay, Chaya
சாயவேர் சிவப்புச் சாயம் செய்ய உதவும் வேரினை உடைய செடி வகை.
Chromograph
வண்ணச் சாயமூலம் எடுக்கப்படும் பசைமப் படியெடுப்புக் கருவி (வி.) வசைமப் படியெடுப்புக்கருவி மூலம் படியெடு.
Cochineal
தம்பலப்பூச்சி இந்திரகோபம் உடலுலர்த்திச் செஞ்சாயமாகப் பயன்படுகிற செந்நிறப் பூச்சி வகை உலர்ந்த பூச்சி வகையிலிருந்து எடுக்கப்படும் செஞ்சாயப்பொருள்.
Colour
நிறம் வண்ணம் வெண்ணிற ஒளியினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு ஐரோப்பியரல்லாத மரபினம் மரபினக்கலப்பு பொன்துகள் அணியழகு போலிப்பகட்டு தோற்றம் புறக்காட்சி காரணம் போலிக்காரணம் விளக்கக் காரணம் போலிவிளக்கம் சாயல் ஒளிமறைப்பு சாயம் களை பொலிவு (இசை.) பண்பு பண்புவளம் பல்திற உணர்ச்சி வன்மை இயல்பு தொனி பொருளின் நயம் அணியழகு நடை தனிப்பண்பு தனிக்குறிப்பு விவரம் படையின் கொடி (வி.) நிறமேற்று வணணந்தீட்டு கறைக்கடுத்து மிகைப்படுத்து உருமாறுபடுத்து முனைப்பாக்கிக்காட்டு தவறாக விவரி வண்ணங்கொள் சிவப்பாகு வெட்கப்படு.
Commercial Agriculture
வாணிக விவசாயம்
Cowdie-gum
எண்ணெய்ச் சாயம் செய்யப் பயன்படும் பிசின் வகை.
Decoction
காய்ச்சி இறக்கப்பட்டது கசாயம் வடிநீர்.
Decoction
கசாயம்
Decolourization
நிறம் நீக்குதல் சாயம் போக்குதல்.
Diaper
மணியுருவப் பூவேலை செய்யப்பட்ட துணி மேசைத்துகில் கைத்துண்டு குழந்தை அணையாடை சாயம் தோயாத வண்ணப் பின்னல் சித்திர வேலை உட்செதுக்குச் சித்திரச் சிற்பவேலை (வினை) பல்வண்ணச் சித்திர வேலைப்பாடுசெய்.
Random Fonts
TAU_Elango_Themmangu
Download
View Count : 9416
Sundaram-0821
Download
View Count : 16495
Tam Heena
Download
View Count : 26793
Thanjavu
Download
View Count : 12761
TAB-Nambi
Download
View Count : 24649
ThendralUni
Download
View Count : 25109
Priya
Download
View Count : 15190
Tab Shakti-24
Download
View Count : 28268
New Kannan
Download
View Count : 25426
Tam Nambi
Download
View Count : 21303
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website