Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சாய்வரை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cosecant
(கண.) கோணத்தின் எதிர்நெடுக்கை செங்கோண முக்கோணத்தில் கோணத்துக்கெதிரான நிலைவரை மீது சாய்வரை கொள்ளும் சார்பளவு.
Cosine
(கண.) கோணத்தின் கிடச்கை செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணமடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
Cotangent
(கண.) கோணத்தின் எதிரிருக்கை செங்கோண முக்கோணத்தில் சாய்வரைமீது கோணத்தையடுத்த அடிவரை கொள்ளும் சார்பளவு.
Curve
வளைவு வளைகோடு வளைபொருள் வளைவடிவம் வளைபரப்பு (க-க.) வளைமுகடு மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை சமநிலைக் குறிக்கோடு (வி.) வளைவாக்கு வளைவாகு வளைந்து செல் வளை.
Curve
வளைவு வளைகோடு வளைபொருள் வளைவடிவம் வளைபரப்பு (க-க.) வளைமுகடு மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை சமநிலைக் குறிக்கோடு (வி.) வளைவாக்கு வளைவாகு வளைந்து செல் வளை.
Denim
முழு மேலங்கி தைக்கப் பயன்படும் சாய்வரி வண்ணப் பருத்தித் துணிவகை.
Florentine
இத்தாலி நாட்டிலுள்ள பிளாரென்ஸ் நகரில் வாழ்பவர் சாய்வரிப்பட்டு வகை (பெ.) பிளாரென்ஸ் நகரைச் சார்ந்த.
Jean
சாய்வரி நெசவுடைய பருத்தித்துணி.
Jeans
சாய்வரிப் பருத்தித்துணியாலான உடுப்புகள்.
Kerseymere
சாய்வரி அமைவாக நெய்யப்பட்ட நேர்த்தியான கம்பளி ஆடைவகை.
Kerseymeres
நேர்த்தியான சாய்வரிக் கம்பளித் துணியால் செய்யப்பட்ட காற்சட்டை.
Loxodromic
எல்லா நிரைகோடுகளையும் சம அளவில் ஊடுருவிச் செல்லுஞ் சாய்வரை (பெ.) சாய்வான தன்மையில் கப்பலிற் பயணஞ் செய்கிற சாய்வாக மிதந்துசெல்கிற எல்லா நிரைகோடுகள் வகையிலும் ஒரே வாய்வளவில் ஊடு செல்கிற.
Oversew
சாய்வரித் தையல இடு இரு முனைகளையும் அல்லது ஓரங்களையும் ஒரே தையல் ஒரே திசையில் ஊடுருவி மறு திசையில் ஊடுருவி மறு திசையில் திரும்பும்படி தை.
Plagiostome
சாய்வரை வாயுடைய மீன்வகை.
Secant
வெட்டுக்கோடு ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் வளைவரையை வெட்டும் நேர்க்கோடு குறுக்கை வட்டத்தில் தொடுகோட்டின் செவ்வெட்டுக் கோட்டிற்கும் ஆரக்கோட்டிற்கும் இடையே உள்ளவீதம் செங்கோண முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடிவரைகளின் வீதம் (பெ.) வரைவகையில் வெட்டிச் செல்கிற.
Serge
முறுக்கிய கம்பளிச் சாய்வரித் துகில்.
Sergette
மெல்லிய சாய்வரிக் கம்பளித்துகில்.
Stria
(உள். தாவ. வில. மண்.) படுவரி மேற்பரப்பில் உள்ள படுக்கைக்கோட்டு வரி அடையாளம் படுகை மடிப்பு வரை கிடைக்சாய்வாமி படுவரித்தொகுதி கணிப்புவடு சாய்வரிக்குறிப்பு சாய்வரி இடைவிளிம்பு.
Surah
சாய்வரி மென்பட்டு வகை.
Swan-skin
சாய்வரிக் கம்பளித் துணி வகை.
Tweed
நேரியல் கம்பளிச் சாய்வரித் துகில்.
Tweeds
நேரியல் சாய்வரிக் கம்பளி உரப்பு.
Twill
சாய்வரித்துணி (வினை) சாய்வரித்துணியாக நெய்.
Versin, Versine
எதிர் நெடுக்கை கணித வகையில் செங்கோண முக்கோணத்தின் சாய்வரை நிமிர்வரை வீதம்.
Random Fonts
Sundaram-0819
Download
View Count : 17673
TAU_Elango_Themmangu
Download
View Count : 9427
Sri-TSC
Download
View Count : 21703
ThamirabaraniTSC
Download
View Count : 14879
Needhimathi
Download
View Count : 30390
Amma
Download
View Count : 53138
TBoomiS
Download
View Count : 14019
Pirunthavanam
Download
View Count : 115000
GIST-TMOTKannadasan
Download
View Count : 11296
Kataragama
Download
View Count : 8007
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website