English to Tamil Dictionary: சாராயம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alcohol
சாராயம் வெறியம்
Apple-brandy
புளிப்பேறிய ஆப்பிள் சாற்றிலிருந்து வடிக்கப்படும் சாராயம்.
Aqua-vitae
வெறியம் சாராயம் வெறிநீர்வகை.
Arrack
பட்டைச் சாராயம் தென்னை பனை அரிசி வெல்லம் முதலியவற்றிலிருந்து வடிக்கப்படும் புனிதப்பேறிய மதுவகை.
Barm
புளிப்பேறிப் பொங்கும் சாராயம் முதலியவற்றின் நுரை நொதி.
Borachio
ஸ்பெயின் நாட்டில் சாராயம் வைக்கும் தோல்மிடா குடிவெறி இழிஞன்.
Bottle
புட்டிகுப்பிபுட்டியிலுள்ள பொருள்சாராயம்குடித்தல்(வினை) புட்டியில் நிரப்புகுப்பியில் அடை
Brewer
தேறல் வடிப்பவர் சாராயம் காய்ச்சுபவர்.
Brewster
சாராயம் காய்ச்சுபவர்.
Bumbo
இன்தேறல்வகை சாராயம்-நீர்-சர்க்கரை-சாதிக்காய் சேர்ந்த குடிவகை.
Bumper
மோதுபவர் மோதும் பொருள் உந்துபொறி வண்டியின் முட்டுத்தாங்கி புகைவண்டியில் ஊடே நின்று தாக்குதல் ஏற்கும் அமைப்பு படகுப் பந்தயம் நிறைந்து ததும்பும் கிண்ணம் பொங்குலம் மிகுவிளைவு பொங்கு வளம் மக்கட்பொங்கு மாதிரள் சீட்டாட்டத்தில் ஒரு தரப்பு இரட்டிப்புக் கெலிப்பு (பெ.) நிறைந்து வழிகின்ற (வினை) சாராயம் நிறைந்த கிண்ணத்தைக்குடி.
Claret-cup
பனிக்கட்டி-சாராயம்-சர்க்கரை முதலியவை கலந்த திண் சிவப்பு இன்தேறல் கலவை வகை.
Distillery
வடிசாலை வடிமனை சாராயம் வடிக்குமிடம்.
Drawer
சித்திரம் வரைபவர் இழுப்பவர் இழுக்கும் பொறி அல்லது விலங்கு சாராயம் வடித்துக் கொடுப்பவர் மேசை முதலிவற்றில் இழுப்பறை செருகுபெட்டி (சட்) காசோலை எழுதிக்கொடுப்பவர்.
Drink-money
சாராயம் வாங்கிக் குடிப்பதற்கான படி பணிக்கொடை உதவித்தொகை.
Fuseloil
சாராயம் புளிக்கும் போது சிறுஅளவில் தோன்றிச் சாராயத்தை நச்சுப்பொருளாக்கும் வெறியங்களின் கலவை.
Gasohol
எரிசாராயம்
Grist
அரைப்பதற்கான கூலம் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறவைத்து அரைத்த மாவு.
Grog
நீர்த்தேறல் இனிப்பில்லா நீர்சேர் சாராய வகை நீர்த்தேறல் அருந்தும் கூட்டுக்குழாம் (வினை) நீர்த்தேறல் அருந்து வெறுமையாய்விட்ட மிடாவில் வெந்நீருற்றிச் சாராயம் பெறு.
Liquer
மணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட கடுந்தேறல் வகை சர்க்கரையும் சாராயம் அல்லது முந்திரித் தேறலும் கலந்து மணமூட்டப்பட்ட கலவைத்தேறல் வகை (வினை) தேறலுக்கு மணமுஞ் சுவையும் ஊட்டு சர்க்கரை முதலியவற்றை உடன்கல.
Liquor
குடிதேறல் வடிநீர்மம் சாராயம் வடிப்பதில் பயன்படும் நீர் கழிவுநீர் கழுவுநீர் கசிவூறல் செய்நீர் கஞ்சி வடிநீர் உணவு வேகவைத்த நீர் (வினை) தோலைக் கொழுப்பால் அல்லது நெய்மத்தால் பதப்படுத்து மாவை நீரில் ஊறவைத்துப் புளிக்க வை.
Martini
சாராயம்-வெள்ளை இன்தேறல் முதலியவற்றைக் கொண்டு செய்யப்படும் தேறல் கலவை வகை.
Methanol
எரிசாராயம்
Moonlighter
(வர) அயர்லாந்து நாட்டில் 1க்ஷ்க்ஷ்0-ஆம் ஆண்டு நிலக்குத்தகைதாரர் மீது இரவில் வன்செயல்கள் செய்தவர் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர் கள்ளச்சாராயம் கடத்துபவர்.
Moonshine
நிலாமருட்சி கற்பனைமாயம் ஆர்வ மனக்கோட்டை கற்பனைக் கருத்து வீண் கற்பனைப்பேச்சு கள்ளக்கடத்தல் சாராயம்.
Random Fonts
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12226
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9139
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28859
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11396
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 13321
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8884
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20647
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14314
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20673
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183238

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close