English to Tamil Dictionary: சால்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beau Ideal
மூல முன்மாதிரி எடுத்துக்காட்டாக விளங்குவது இலட்சியம் சால்பு.
Chivalrous
வீரப்பெருந்தகைமையுடைய பெண்பாலரிடம் அன்பாதரவுடைய சால்புமிக்க விட்டுக்கொடுக்கின்ற பெருந்தன்மைவாய்ந்த வீரப்பண்பு நயத்துக்குரிய முற்கால வீரப்பண்புநய அமைப்புக்குரிய சான்றாண்மைக்குரிய.
Chivalry
வீரப்பண்புமரபு வீரதர்மம் நயநாகரிக வீரமரபு வீரப்பெருந்தன்மை காப்புக் கட்டுப்பாட்டுணர்வு மாதர்-துணையிலார் மாட்டு ஆதரவுடைமை பண்பகலம் மன அகலம் பெருவீரம் சால்பு மேலையுலகின் முற்கால வீரப்பெருந்தகை அமைப்பு அருள்வீரர் குழுமம் வீரச்சான்றோர் குழாம் குதிரை வீரர் தொகுதி.
Decency
தகைமை நடைமுறைத் தகுதி நாகரிக நுண்ணயக் கூறு சுவை நலம் பண்பு நலம் இழி சொல்லும் இழி நடைத் தோற்றமும் விலக்கிப் பிறர்க்கின்னா நேராமற் காக்கும் பெருமிதச் சால்பு மதிப்புடைமை ஒப்புரவுடைமை
Excel
விஞ்சு மேம்படு தகைமைபெற்றிரு சிறப்புறு அருஞ்செயல்புரி சால்புறு முதன்மைநிலை பெறு.
Excellence
சிறப்பு நயநேர்த்தி மேம்பாடு மிகுநலம் சால்பு தனித்தகுதி முதன்மைநிலை.
Maxim
விஞ்ஞானம் அல்லது அனுபவத்திலிருந்து பெறப்படும் பொது உண்மை கோட்பாடு ஒழுக்க விதி மூதுரை சால்புரை மேற்கொள்ளத்தக்க மெய்யுரை.
Model
உருப்படிவம் மாதிரிச்சட்டம் முன்மாதிரி எடுத்துக்காட்டு நிறையுயர் மாதிரியானது பின்பற்றத்தக்க நிறைசால்பாளர் மூலமுதல் முன்னோடி உருமாதிரி கட்டளை மாதிரி கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர் சரி எதிர்படிவம் சிற்றுருமாதிரிப்படிவம் அளவொவ்வாது உரு ஒத்தபடிவம் ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம் மாதிப் பொம்மையுரு அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு (பெயரடை) முன் மாதிரியான பின்பற்றத்தக்க பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய பார்த்துத் தீட்டுவதற்குரிய (வினை) படிவம் உருவாக்கு கட்டளைப்படுத்து ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு முன்மாதிரியாகக்கொள் பார்த்டது உருச்சமை ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
Name
பெயர் அடைமொழி பண்பு கட்டியழைக்கும் சொல் பட்டப்பெயர் மதிப்பார்ந்த பெயர் வழக்கு புகழ் மதிப்பு சால்பு குடிப்பெயர் குடும்பம் இனக்குழு பெயர் மட்டிலுமான நிலை பொருண்மையற்ற நிலை சிறப்பின்மை போலித்தன்மை மேற்கோள் முறைமை வேறு ஆட்பெயர்ப்புனைவு (வினை.) பெயரிடு பெயரிட்டாழை பெயர் கூறு குறி தனிப்படக் குறிப்பீடு அமர்வி பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு சான்றாக எடுத்துரை குறித்து முடிவுறுதி கூறு.
Saint
அறச்சிகரம் அருட்டொண்டர் புனிதர் சமயமுதல்வரால் புனிதாராக அறிவிக்கப்பட்டடவா புனிதர் கணத்துள் சேர்க்கப்பட்டடவர் மாண்ட திவ்வியர் ஊர்-நாடு-இனம் ஆகியவற்றின் வகையில் காப்புடை மெய்யர் வானகப் புங்கவர் குழுவினரில் ஒருவர் தேவகணத்தவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட திருவுடையார் கிறித்தவ திருச்சபை உறுப்பினர் போற்றுதலுக்குரியவர் தூயவர் சால்புடையவர் தூயவராகக் கருதப்படுபவர் தூயவராக நடிப்பவர் (பெ.) தூய்மையான தெய்விகத் தன்மையுடையவராகத் திருச்சபையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட (வினை.) திருத்தொண்டராக்கு அருட்டொண்டர் பட்டியலிற் சேர் தூய திருத்தொண்டராக மதி.
Shock
அதிர்ச்சி வன்தாக்கு வன்முறைமோதல் திடீர்இடி திடீர்அடி வல்லடி தாக்குதல் விளைவு நிலைகுலைவு சீர்நிலையழிவு உட்குலைவு நிலை திடுக்கீடு நடுக்கீடு மின்வலித்தாக்கு நரம்பதிர்ச்சி மூளைத்துணுக்குறவு மன அதிர்ச்சி திடு குழப்பம் திடீர்க்கிலி திகில் திகைப்பு திடீர் இடிவு அமைதி தகர்வு படுவியப்பு உறுவெறுப்பு (வினை.) அதிர்ச்சியூட்டு திடுக்கிடச் செய் சீரமைதி குலைவி மனஅமைதி குலைவி சீற்றங் கிளறு படுவெறுப்பூட்டு நடுக்குறுவி திகிலுட்டு திடீர்க்கிலியூட்டு திகைப்பூட்டு சீற்றம்-வெறுப்பு-அச்சம் முதலிய உணர்ச்சிகளால் தாக்கு உள்ளார்ந்த உணர்ச்சிகளைப் புண்படுத்து சால்புகெடு பெருந்தகவுக் கேடு காட்டு சீர்கேடாக நடத்து (செய்.) விசையுடன் மோதல் உண்டுபண்ணு.
Sport
விளையாட்டு வீர விளையாட்டு போட்டிவிளையாட்டு உடற்பயிற்சி விளையட்டு பந்தய விளையாட்டு வன்மை விளையாட்டு மனைப்புற ஆர்வ ஈடுபாடு கேளிக்கை நேரப் போக்கு பொழுது போக்கு களியாட்டம் இன்பக் கேளிக்கை இன்ப வாழ்வு வேடிக்கை வினோதம் புதுமைக்கவர்ச்சி புதுமாற்ற ஆர்வம் நகையாட்டு களிகிளர்ச்சி கேலி கிண்டல் குறும்பாட்டம் விளையாட்டுப்பொருள் எடுப்பார் கைப்பிள்ளை நகையாட்டுக்குரியவர் வேடிக்கை விளையாட்டுக்குரர் இன்மகன் நன்மகன் தோழமைக்கினியவர் இன்பவாணர் சூழின்ப அலைபரப்புபவர் விளையாட்டுவீறமைவாளர் போட்டியில் நேர்மையும் பெருந்தனமையுமிக்க சால்புடையவர் (உயி.) மரபுப் பிறழ்வுரு வழக்கமான மரபியலினின்று மாறபட்டுத் தோன்றும் உயிர் அல்லது தாவரம் (வினை.) விளையாடு துள்ளிக்குதி குதியாட்டமாடு துள்ளிமகிழ் கிளர்ச்சியுடன் பொழுதுபோக்க விளையட்டில் ஈடுபடு கள ஆட்டங்கள் பயில் விளையாட்டாகச் செயலாற்று எளிமையாகக் கருதிப் புறக்கணித்து நட.
Sporting
துள்ளி விளையாடுகிற விளையாட்டில் ஈடுபட்டுள்ள விளையாட்டுத்துறையில் அக்கறையுடைய விளையாட்டுப் போட்டிக்குய சால்புடைய பெருந்தன்மையான எதிரிக்கு நேர்மை காட்டுகிற.
Sportsmanlike
போட்டிப்பந்தய வீரனுக்குத தகுதியான போட்டிப் பந்தய வீரச்சால்புடைய போட்டிநேர்மையுடைய ஏனையோர்க்கும்சரிநிகர் வாய்ப்பளிக்கிற மன்னித்து மறக்கும் பண்புடைய.
Sportsmanship
விளையாட்டுத துறைச் சால்புடைமை போட்டி நேர்மை மனப்பான்மை ஒத்த உரிமை எதிராளிக்குத்தரும் பாங்கு மன்னித்து மறக்கும பண்பு வீரப்போட்டி விளையாட்டுக்கு என்றும் ஒருங்கியுள்ள நிலை.
True-blue
சால்புறுதியாளர் கொள்கை பிறழாதவர் (பெயரடை) சால்புறுதி வாய்ந்த கொள்கையில் ஊன்றிய.
Unchivalrous
சால்பற்ற வீரப்பெருந்தகைமையற்ற பெண்பாலருமை யறிந்து காப்புக்கடன் பூணாத கருணைமறம் இல்லாத.
Random Fonts
Kurinji Bangla Font
Kurinji
Download
View Count : 42878
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15260
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10133
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19684
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 17473
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6853
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7505
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 15004
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15252
Akarathi Bangla Font
Akarathi
Download
View Count : 82367

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close