English to Tamil Dictionary: சிக்கல்கள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bench Markproblems
திறனளவுசிக்கல்கள்
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Censorship
சீர்மையர் பதவி சீர்மையர் நிலையைத் தாங்குகிற காலம் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உணர்ச்சிச் சிக்கல்கள் உணர்வில் தோன்றாதபடி தடுத்தல்.
Oedipus
புதிர்களை விடுவிப்பவர் சிக்கல்களை அவிழ்ப்பவர்.
Philosopher
மெயந்நுல் அறிஞர் தத்துவஞானி மெய்யுணர்வுப் பற்றார்வலர் மெய்விளக்க இயல் ஆய்வாளர் அறிவாராய்ச்சிக் சிந்தனையாளர் மெய்யுணர்வுக் கோட்பாட்டுக்கேற்ப வாழ்க்கை நடத்துபவர் உள்ள நடுநிலையாளர் எவ்வகை இடர்களிலும் சிக்கல்களிலும் உலைவிலா அமைதியுடையவர்
Smooth
வழவழப்பிடம் மெல்லிழைபுத்தன்மை (பெ.) வழவழப்பான மிருதுவான மெல்லிழைவான உராய்வற்ற அழுத்தமான சொரசொரப்பற்ற சமதளமான மேடுபள்ளமற்ற வழுக்கையான உரோமமற்ற மெல்லமைதிவாய்ந்த உலைவற்ற நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற திரைவற்ற கசங்காத மடிப்புவரியற்ற தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய இணக்கமாக இழைவிசைவான ஒத்தியல்பான ஊடிழைவான ஒலி வகையில் வல்லோசையற்ற மெல்லிசைவான குரல் வகையில் மெல்லிசையான கரகரப்பாயிராத சொல் வகையில் மென்னயன்ன தொனி வகையில் கடுமையற்ற சுவைநயமிக்க இன்னயமிக்க (வினை.) வழவழப்பாக்கு சொரசொரப்பு நீக்கு சமநிரப்பாக்கு மேடுபள்ளமப்ற்றுத மெல்லிழைவாக்கு உராய்வகற்று மெருகிடு பளபளப்பாக்கு மெல்லிழைவாக்கு வழவழப்பாகு மெல்லிழைவாகு சமதளப்படுத்து சரிநிரப்பாக்கு மேடுபள்ளங்களகற்று இடைமுனைப்பகற்று முனைப்பு படைப்புக்களை அப்ற்று தடைகளகற்று எளிதாக்கு கரிப்பகற்று சுருக்கநீக்கு மடிப்பு வரி துடைத்தழி சொரசொரப்பு தேய்த்தொழி முரண்பாடகற்று வேற்றுமை சரி செய் இணக்குவி அமைவி ஆற்றுவி உலைவகற்று ஒத்தியைவி இழைந்தியைவி சிக்கல்களகற்று தொல்லைகளில்லாதாக்கு குறைபாடுகளை மூடிமழுப்பு இன்சொல்லுரை இன்புகழ்ச்சி கூறு இழைவாக நட.
Random Fonts
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24539
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24205
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13833
TSCVerdana Bangla Font
TSCVerdana
Download
View Count : 20726
Ranjani Plain Bangla Font
Ranjani Plain
Download
View Count : 8700
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8637
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12519
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14432
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23367
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10248

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close