English to Tamil Dictionary: சிங்கார

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bijouterie
(பிர.) அணிகலன்கள் (பெ.) அழகுமிக்க சிங்காரமான சிற்றாவிலான.
Bonbonnierre
சிங்காரத்தின்பண்டப் பெட்டி.
Chatelaine
மாளிகை முதல்வி அரைக்கச்சையில் கத்தி முதலியன தொங்கவிடுவதற்குரிய வளையம் கைக்கடிகாரச் சங்கிலியின் சிங்கார வளையம்.
Chiffonier
சிங்கார நிலைப் பெட்டி வண்ணவேலை அடுக்கு மேடை.
Chiffons
(பிர.) சிறு சிங்காரிப்புக்கள் ஒப்பனைமினுக்குகள்.
Cinchona
காய்ச்சல் மருந்துப் பொடிக்குப் பயன்படும் பட்டை சிங்கானா பட்டை காய்ச்சல் பொடிக்குரிய பட்டை தரும் தென் அமெரிக்க மரம்.
Cinchonic
சிங்கானா என்னும் மரப்பட்டையைச் சார்ந்த.
Cinchonine
சிங்கானா மரப்பட்டையிலிருந்து கிடைக்கும் காரச்சத்து.
Cinchoninic
சிங்கானா மரப்பட்டையின் காரச் சத்து சார்ந்த.
Cinchonize
சிங்கானா பட்டையின் காரச்சத்தின் ஆற்றல் செயல்படச்செய்.
Coo
புறாவின் ஒலி கூவுமொலி (வி.) புறாவின் ஒலி செய் கூவு குலவு செல்லம் கொஞ்சு மெல்லுரை பயில் சிங்காரமாகப் பசப்பிப் பேசு.
Cosmetic
ஒப்பனைப்பொருள் சிங்காரப் பொருள் (பெ.) ஒப்பனைக்குரிய முடிசிங்காரிப்பு-வண்ணவடிவொப்பனை ஆகியவற்றுக்குரிய.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Doily
உண்கலங்களுக்குமேல் அல்லது அடியில் விரிக்கப்படும் சிங்காரக் கைத்துணி.
Feminality
பெண்ணின் இயல்பு பெண்பாலரின் தனிச் சிறப்புத் தன்மை சித்திர ஆடை சிங்காரப்பொருள் சிறுதிறப் பகட்டுப் பொருள்.
Fixings
செயற்களக்கருவி துணைக்கருவித் தொகுதி தளவாடம் துணைச்சாதனம் உடையின் சிங்காரிப்பு பின் சோப்புகள் புற ஓட்டுகள்.
Flapjack
மாவிற் சுட்ட எண்ணெய்ப் பணியாரவகை முகப்பூச்சுமா வைக்கும் தட்டையான சிங்காரப்பெட்டி.
Gallant
நடப்புநயத்தான் பழகினியன் சிங்காரன் காதற்பாங்கன் கள்ளக்காதலன் (பெ.) பகட்டான நடப்புநயம் வாய்ந்த ஓய்யாரமான கருணைமறமுடைய காதல்சார்ந்த (வினை) மகளிர் தோழனாயிரு பழகினியனாயிரு.
Gewgaw
பகட்டு விளையாட்டுப் பொருள் சிங்கார அணிமணி சிறுபொருள் பயனற்ற துணுக்கு.
Knick-knack
பொட்டுப்பொடி சிற்றழழூப் பொருள் சிற்றணிமணித் துணுக்கு சிங்காரத் தட்டுமுட்டுப் பொருள் பொட்டுப் பொடிச் சரக்கு சிறுவிளையாட்டுக் கருவி.
Make-up
நடிகரின் வேடம் நடிப்பு வேடத்திற்கான சிங்காரிப்புப் பொருள் மாதர் முக ஒப்பனை மாதர் ஒப்பனைப் பொருள் தொகுதி அச்சு ஒழுங்கமைப்பு ஒழுங்கமைந்த அச்சுப்பகுதி.
Prettiness
மேனிமினுககு சிங்காரப்பொருள் ஒய்யார அணிமணி நவின்றோர்க்கினிமை.
Pretty
ஒயில் சிங்காரப்பண்பு தேறற் குவளையில் சித்திரச்செய்கை (பே-வ) குழிப்பந்தாட்டத்தில் நேரோட்டம் (பெ.) ஒயிலான சிங்காரமான சித்திர அழகு வாய்ந்த கவர்ச்சி வாய்ந்த கண்ணுக்கினிய செவிக்கின்பமாக நேர்த்திமிக்க நுண்ணயம் வாய்ந்த மிகநல்ல பாராட்டத்தக்க போற்றத்தக்க அளவான மெச்சத்தக்க (வினையடை.) நன்முறையில் போற்றத்தக்க அளவில் மட்டான அளவில் ஏறத்தாழ.
Slapjack
அடை வறட்டப்பம் சிங்காரப்பெட்டி நறுமண முகந்தூள் வைக்கும் தட்டைப்பெட்டி.
Toilet
மேனி ஒப்பனை சிங்காரிப்பு ஒப்பனைப்பொருள் உடைச் சிங்காரிப்புமுறை சிங்காரிப்பு உடை ஒப்பனையாடை ஒப்பனை மேசை நிலைக்கண்ணாடியுடன் கூடிய மேசை கழி நீர் வாய்ப்பிடம் (மரு) அறுவையினை அலம்புகூறு.
Random Fonts
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20971
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6654
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49062
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 22771
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16575
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23530
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9187
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 7990
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38861
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9074

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close