English to Tamil Dictionary: சித்திரத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Fancy-work
சித்திரத் துன்னல்.
Romantic
புனைவியற்பாணியாளர். கலை-இலக்கியத்துறைகளில் கட்டற்ற கற்பனைப் பண்பாதரவாளர் (பெயரடை) வீரகாதைக்குரிய காதல்-வீர உணர்ச்சிமிக்க காதற்காவியஞ் சார்ந்த காதற்கதையின் இயல்புவாய்ந்த காதற்காவியத்திற்கு ஏற்ற காதற்காவியத்தின் சூழற்பின்னணியுடைய கட்டற்ற புனைவாற்றல் வாய்ந்த புத்தார்வக் கற்பனை தூண்டுகிற கனவுருக்காண்கிற கனவுலகில் உலாவுகிற இயல்கடந்த நிகழ்ச்சிகள் கொண்ட இயல்பல்லாப் பண்புவாய்ந்த விசித்திரத் தன்மையுடைய எதிர்பாராப் புத்தெழுச்சி தருகிற உணர்ச்சிமுனைப்புடைய புதுமை உணர்ச்சிமிக்க புத்தார்வமிக்க வியப்பார்வந் தூண்டுகிற பல்வண்ணவள முனைப்பு வாய்ந்த புனைவியற்பாணி சார்ந்த வாய்வியற் கட்டுப்பாடுகளுக்கு உட்படாத நமுறை உரலகுடன் தொடர்பற்ற கட்டமைவைக் காட்டிலும் புத்தெழுச்சியில் நாட்டம் மிகவுடைய முழுமுதலமைதியினும் சினை முனைப்பே கருதிய (இசை) எளிய கட்டற்ற புதுப்புனைவான.
Romantically
இயல்பல்லாத நிலையில் விசித்திரத் தன்மையுடன் உணர்ச்சி வசமாக காதற்காவியப்பாங்கில்.
Sculpturesque
குழை ஓவியம் போன்ற சிற்பக்கலைப் படைப்பின் இயல்புடைய சிலையொத்த செதுக்குச்சித்திரத்தின் பான்மையுடைய.
Tapestry
சுவரின்மீதான திரைச்சீலை தட்டுமுட்டுக் கல மீதான சித்திரத் தொங்கலாடை ஓவியத்திரை ஓவியத்திரைச்சுருள்.
Valance
சித்திரத் துகிலுறை இருக்கை தட்டுமுட்டு பொதிவுப் பட்டாடை விதானத் தொங்கல்.
Verdure
பயிரின் பசுமை பைஞ்ஞலம் பசும்பயிர் பசுமை பழகாப் புதுமை பிரஞ்சுநாட்டு இலைத்தொகுதிச் சித்திரத்திரை.
Random Fonts
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13336
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93230
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22776
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11438
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11834
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24554
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 39331
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15249
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9391
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79179

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close