Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சிந்தி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Beautiful
அழகியகண்ணக்கினியவனப்புள்ளசெவிக்கினியசிந்தைக்கினியகருத்தைக் கவர்கிறமனநிறைவுதருகிற
Bleed
அறுவை மூலம் குருதி சோரவிடு போர்மூலம் செந்நீர் சிதறவை கொலை காரணமாக இரத்தம் வழிந்தோடச்செய் குருதி ஒழுகு இரத்தம் இழக்கச்செய் செந்நீர் இழ குருதிசொட்டு இரத்த இழப்புக்கு ஆளாகு குருதி இழந்துமடி மரஞ்செடிகளில் உயிர்ச்சாறு ஒழுகவிடு உயிர்ச்சாறு கசிந்துவடி சுரண்டு செல்வம் பறித்து ஒட்டாண்டியாக்கு செல்வம் கரைவிடு துன்புறு வேதனையடை நெஞ்சுருகு கண்டுவருந்து இரங்கு.
Bleeder
குருதிசிந்துபவர் கொடியவர் பண்பறிப்பவர் பொருள் உறிஞ்சுபவர் வாழ்வு சுரண்டுபவர் குருதிச்சோகையுடையவர்.
Blood-guilty
கொலைமுயற்சிக் குற்றமுடைய குருதி சிந்திய குற்றம் வாய்ந்த.
Blood-thirtsty
இரத்தம் சிந்தும் அவாவுடைய கொலை வெறிக்கொண்ட.
Blood-wit, Blood-wite
குருதி சிந்திய குற்றத்துக்கான தண்டவரி இரத்தத் தண்டவரி வசூலிக்கும் உரிமை.
Bloodless
குருதியற்ற குருதிச்சோகையுடைய இறந்த உயிரற்ற குருதி சிந்தாத.without blood
Bloodshed
குருதி சிந்துதல் கொலைப்பழி.shedding of blood slaughter
Book-minded
புத்தக மனப்பான்மை கொண்ட ஏட்டியற்சார்பான சிந்தனையுடைய.
Break Out
சிந்தல் ஒளிர்சுவாலை பருமட்டாக்கல்
Broodiness
அடைகாத்தல் நிலை ஆழ்ந்த சிந்தனை இயல்பு.
Broody
அடைகாக்கும் அவாவுடைய கருத்தில் ஆழ்ந்து விடும் இயல்புடைய சிந்தனையில் தேங்கிய தோற்றமுடைய.
Careless
கவனமில்லாத அக்கறை கொள்ளாத கவலையற்ற கருத்து ஊன்றாத அசட்டையாயிருக்கிற சிந்தனையற்ற தவறான சரியாயிராத.heedless
Carol
மகிழ்ச்சிப் பாடல் ஆனந்தக்களிப்பு சிந்து கிறித்துமஸ் பாடல் பறவைகளின் இன்னிசைப்பு (வி.) சிந்து பாடு களித்துக் கூடிப்பாடு மகிழ்ச்சியொடு பாட்டுப்பாடிக் கொண்டாடு.
Charitable
பெருந் தன்மையுள்ள விட்டுக்கொடுக்கிற அறச்சிந்தனையுடைய உதவிசெய்கிற.
Charitably
அன்போடு அறச்சிந்தனையோடு பெரிய மனத்துடன் விட்டுக்கொடுத்து.
Chew
சவைப்பு பல்லரைப்பு அதுக்கும் அளவு புகையிலையின் மெல்லும் அளவான துண்டு (வி.) பல்லால் அரை சவை கடித்து அதுக்கு புகையிலை மெல்லு ஆழ்ந்து நினை சென்றது நினை நினைந்து நினைந்து சிந்தனைசெய்.
Clgitable
எண்ணக்கூடிய சிந்தனை செய்யத்தக்க அறிவால் பற்றக்கூடிய.
Cogitation
ஆழ்ந்த சிந்தனை கருத்தாய்வு.
Cogitative
ஆழ்ந்த சிந்தனையுள்ள நீடு ஆய்வுக்குரிய.
Communion
கூடிக்கலந்து பேசுதல் சிந்தனை செய்தல் ஆன்மிகக் கூட்டுறவு தோழமை பொது உரிமை சமய வழிபாட்டு ஒற்றுமை சமய வழிபாட்டுக்கு ஒன்றுகூடிய மக்கள் குழு இயேசுநாதரின் இறுதி விருந்து.
Concentration
ஒருமுகப்படுத்துதல் ஒருமுகப்படல் ஒருமுகச் சிந்தனை கூர் நோக்கு கருத்தூன்றல் ஒருமித்த கவனம் கெட்டியாக்குதல் திட்பம் அடர்த்தி செறிவு பிழம்பளவில் அணுத்திரள் மிகு வீழ்ம்.
Consider
கவனமாகப் பார் ஆழ்ந்து ஆராய் எண்ணிப்பார் சிந்தி அமைந்து எண்ணு கவனி பரிசு கொடு.
Contemplate
ஆழ்ந்து நினை சிந்தனை செய் கவனமாகப் பார் கூர்ந்து ஆராய் கருத்துக்கொள் எண்ணு.
Contemplation
ஆழ்ந்து நினைதல் சிந்தனை கவனமாகப் பார்த்தல் நோக்கீடுபாடு சிந்தனைக்குரிய பொருள் எண்ணம் ஈடுபடும் கருத்து.
Random Fonts
Sindhu
Download
View Count : 31019
Uthayam
Download
View Count : 10159
TAU_Elango_Pallavi
Download
View Count : 13442
TAU_Elango_Todi
Download
View Count : 20132
Elcot ANSI
Download
View Count : 15742
Tam Shakti 33
Download
View Count : 18186
TAMu Maduram
Download
View Count : 10823
TAU_Elango_Devi
Download
View Count : 8930
Kaanada
Download
View Count : 13866
TAU_Elango_Vairam
Download
View Count : 12175
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website