English to Tamil Dictionary: சிம்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Burr
சிம்பு
Bustling
இரைதல் (உலோகச்) சிம்புக்கட்டு
Chip
மரத்தின் துண்டு துணுக்கு கட்டையின் சுள்ளி வரிச்சல் சிம்பு சிராய் சில்லு கல்லின் சிறுதுண்டு காய்கறியின் சிறுநறுக்கு பூழி அரிதல் துண்டித்தல் பரப்பின் வடு தழும்பு பொன்காசு பளன் (வி.) மரத்தைக் குறுக வெட்டு கல்லை ஓரமாகக் கொத்து சிறு கல்லாக உடை கொத்திச் செதுக்கு செதுக்கி உருவாக்கு சீவு அரி வாய்ச்சியால் சீவியெடு அலகால் முட்டைத் தோட்டைக் குத்தி உடை குழிப்பந்தாட்டத்தில் பந்தை மெல்லெறியுல்ன் அடி சீவப்பெறு.
Chip-carving
இடையிடையே சிம்பு செதுக்குவதன் மூலம் இயற்றப்படும் செதுக்குவேலை கொத்துச் செதுக்குப் பணி.
De-burring
சிம்புகணைதல்
Defrasing
குழாய்ச்சிம்பகற்றல்
Exfoliate
எலும்பு தோல் கனிப்பொருள்கள் வகையில் சிம்பு சிம்பாக உதிர்ந்துவிழு மரங்களின் பட்டைவகையில் அடை அடையாக உரிந்து விடு.
Fibre
சிம்பு நாருரி நார்ப்பொருள் விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள் நுலிழை அமைப்பு இழைமவகை இழையமைதித் திறம் சிறு வேர்த்துய் சல்லிக் கிளைச்சுள்ளி.
Fibre
சிம்பு நாருரி நார்ப்பொருள் விலங்கு செடியினப்பகுதியான நாரியற்பொருள் நுலிழை அமைப்பு இழைமவகை இழையமைதித் திறம் சிறு வேர்த்துய் சல்லிக் கிளைச்சுள்ளி.
Fibula
காலின் வெளிப்புறத்திலுள்ள சிம்பு எலும்பு.
Filiform Papilla
இழையுருச்சிம்பி
Forge Scale
உலைச்சிம்பு
Frasing
குழாய்ச்சிம்பகற்றல் சிம்புசீத்தல்
Gossamer
சிம்பி நுல் காற்றில் ஊசலாடும் மெல்லிழைச் சிலந்தி நுல் புதர்களுக்கிடையில் படரும் இலேசான மென்படலப் பொருள் நொய்ம்மைப் பொருள் நொய்தான மெல்லிய வலைத்துணி (பெ.) இலேசான நொய்தான.
Hair Papilla
மயிர்ச்சிம்பி
Jocko
சிம்பான்சி குரங்கு வாலில்லாக் குரங்கு வகை.
Matchwood
தீக்குச்சிகள் செய்தற்குரிய கட்டை எளிதில் தீப்பற்றும் செத்தை சிராய் சிம்பு.
Ribband
கப்பல் விலாக்கட்டைகளைப் பொருந்தவைக்குங் குறுக்குச் சிம்பு கப்பலைக் கரையிலிருந்து தள்ளும்போது சரியாமல் தடுக்கும் அண்டைக்கட்டை துப்பாக்கி மேடையின் தாங்குகட்டை படகுப்பால இணைப்புக்கட்டை.
Scalable
மீன்வகையில் செதிக்களகற்றக்கூடிய விதைகள் வகையில் தோல் தோலாய் உரிக்கத்தக்க பல்வகையில் கீற்றுக்கீற்றாக அகற்றத்தக்க உலோகவகையில் சிம்பு சிம்பாக எடுக்கத்தக்க தோல்வகையில் உரியத்தக்க உலோக வகையில் தகடுதகடாக வருகிற தோல்வகையில் வங்கு உருவாகிற சிம்புசிம்பாக விழுகிற சிதள்கள் வகையில் அவிழ்ந்து விழுகிற.
Scalariform
(வில.) பூச்சி இறகு நரம்புகள் வகையில் ஏணிவடிவமான (தாவ.) மாறிமாறிக் கெட்டியும் தளர்வுமான சிம்புகளால் அமைவுற்ற.
Scobs
மரத்தூள் அறுப்புத்தூள் சிம்பு செத்தை களிம்பு.
Scrap
முறிவு துணுக்கு ஓட்டை உடைசல் உலோகச் சிம்பு சீவல் சில்லறைப்பொருள் சேடம் உடைசல்படம் செய்தித்தாளில் வெட்டி எடுத்து துண்டு ஒட்டுப்படம் கோது சக்கை (வினை.) கழிவுகூளத்திற் சேர் கப்பல் முதலியவற்றைப் பயணற்றதென ஒணதுக்கித்தள்ளு சரக்குகள் வகையில் வழங்காது ஒழித்துத்தள்ளு.
Scrap
முறிவு துணுக்கு ஓட்டை உடைசல் உலோகச் சிம்பு சீவல் சில்லறைப்பொருள் சேடம் உடைசல்படம் செய்தித்தாளில் வெட்டி எடுத்து துண்டு ஒட்டுப்படம் கோது சக்கை (வினை.) கழிவுகூளத்திற் சேர் கப்பல் முதலியவற்றைப் பயணற்றதென ஒணதுக்கித்தள்ளு சரக்குகள் வகையில் வழங்காது ஒழித்துத்தள்ளு.
Scrap Carbon Process
சிம்பு காபன்முறை
Shatter Cracks
சிம்புகள்
Random Fonts
Code2001 Bangla Font
Code2001
Download
View Count : 16140
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18789
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13067
ThunaivanTSC Bangla Font
ThunaivanTSC
Download
View Count : 12342
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 11024
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16666
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 51447
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11176
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12052
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10642

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close