English to Tamil Dictionary: சிரிப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amusement
பொழுதுபோக்கு விளையாட்டு மனத்துக்கினிய மாற்றுச் செயல் சிரிப்பூட்டும் கிளர்ச்சி வேடிக்கை.a purpose or an object in view;an (interj.) calling attention.
Belly-laugh
அடங்காப் பெருஞ்சிரிப்பு.
Cachinnate
உரக்கச் சிரி வெடிச்சிரிப்புச் சிரி.
Chuckle
கோழி கொக்கரிப்பு அல்ங்கிய சிரிப்பு வாய் மூடி நகைப்பு ஏளனநகை அகமகிழ்வு (வி.) கொக்கரி கோழியின் அடங்கொலி செய் உள்ளரநகு வாய்விடாது சிரி கேலியாக நகைசெய் எக்களி அகமகிழ் தருக்கிக் களிப்புறு.
Convulse
அதிரவை நடுக்குறுத்து அஞ்சி நடுங்கவை துடிதுடிக்கவை பிடித்தாட்டு சிரிப்பு முதலிய உணர்ச்சிகளில் மும்மரமாகக் குதித்தாடவை.
Convulsions
சிரிப்பினால் ஏற்படும் உடல் குலுக்கம் குழந்தைகளின் இசிப்பு நோய்.
Eruption
எரிமலைவெடிப்பு பொக்குளம் பரு திடீர்உணர்ச்சியெழுச்சி திடீர் ஊற்று எழுச்சி போரின் திடீர்த்தொடக்கம் நோயின் திடீர்த்தோற்றம் திடீர்ச்சிரிப்பு எதிர்பாராத நிகழ்ச்சி.
Giggle
கொக்கரிப்பு இளிப்பு ஒழுங்கு கெட்ட பெண்ணின் பண்பற்ற சிரிப்பு (வினை) இளி பண்பற்ற சிரிப்புச் சிரி ஒழுக்கிலிபோல் நகை.
Grin
இனிப்பு பல்லைக்காட்டுதல் அசட்டுச்சரிப்பு (வினை) பல் இளி அசட்டுச்சிரிப்பு சிரி வெறுப்புக்காரணமாகப் பல்லைக்காட்டு இறுமாந்து பல்லை இளித்துக்காட்டு பல்லைக்கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்.
Guffaw
வெடிப்புச் சிரிப்பு (வினை) உரக்கச்சிரி.
Laugh
நகை நகைப்பொலி ஏளனச்சிரிப்பு சிரிக்கும் பாணி நகைக்கும் வகைமுறை (வினை) சிரி நகைப்பொலி செய் நகை முகங் காட்டு ஏளன நகைப்பு நகை வெறுப்புடன் சிரி அகமகிழ் களிப்புறு சிரித்துரையாடு.
Laughter
உரத்த சிரிப்பு நகைப்பொலி.
Mirth
களிப்பு மகிழ்ச்சி நகைப்பு சிரிப்பு வேடிக்கை ஆரவார இன்பப் பொழுதுபோக்கு களியாட்டம் கொண்டாட்டம்.
Risibility
சிரிப்பாற்றல் சிரிப்பு விருப்பம் சிரிப்பு.
Scream
அலறல் அலறொலி அலறுங்குரல் திடீர்க்கூச்சல் அச்சக் கூக்குரல் வேதனைக்கூக்குரல் உரத்த நகைப்பொலி இபூர்தியின் விசை ஊதல் ஓசை தடுத்தடக்க முடியாத கேலிக்குரிய செய்தி எழுத்தாண்மையில் நடை உணர்ச்சிப் பாணிகளில் மட்டுமீறிய வற்புறுத்தல் (வினை.) அலறு அதிர்குரல் எப்பு திடீர்க் கூச்சலிடுஅச்சக் கூக்குரலிடு வேதனைக் கூக்குரல் எழுப்பு கிறீச்சிடு இபூர்திவகையில் விசை ஊதல் ஒலிசெய் கட்டுக்கடங்கா வகையில் சிரி அலறுங் குரலில் கூறு உணர்ச்சிக்கொந்தளிப்புடன் பேசு உணர்ச்சிகளை தூண்டும் முறையில் எழுது அடக்கமுடியாச் சிரிப்பூட்டு.
Screamer
அலறுவோர் அலறுவது கதறுவது வேடிக்கை நிகழ்ச்சி காட்டுவோர் முள்போன்ற இறகுடைய பறவை வகை அடங்காச் சிரிப்பூட்டும் நகைத்திறக்கதை உணர்ச்சிக் கொந்தளிப்பூட்டுந் தலைப்பு இனத்தின் அழகு மிக்க மேல்மாதிரி.
Screamy
அலறும் இயல்புடைய அலறும்பழக்கமுடைய உணர்ச்சிக் கொந்தளிப்புடைய உணர்ச்சிக்கொந்தளிப்பு ஊட்டுகிற கட்டுக்கடங்காச் சிரிப்புடைய அடக்க முடியாச் சிரிப்பூட்டுகிற அலறுங் குரலில் கூறப்பட்ட.
Shriek
கிறீச்செணல் வீறிடுதல் நோவுகாரணமான அலறல் அச்சங் காரணமான கதறல் உரத்த கூச்சல் ஒலி (வினை.) கிறீச்சிடு வீறிடு அலறு கதறு பேய்ச் சிரிப்புச் சிரி அடக்கமுடியாமல் சிரி.
Side-splitting
பெருஞ்சிரிப்பை உண்டாக்குகிற சிரிப்பு வகையில் விலாப்புடைக்கச் செய்கிற.
Simmer
மென்கொதிப்பு திளைப்பு உட்புழுக்கம் உணர்ச்சிகளின் அடங்கிய உட்கொதிப்பு சிரிப்பின் அடங்கிய உட்குலுக்கம் (வினை.) கொதித்துப் திளைப்புறு தளதளப்புறுஉட்புழுக்கமுறு உணர்ச்சிகளின் வகையில் உட்கொதிப்புறு சிரிப்பினால் உள்ளுரக் குலுக்கமுறு.
Simper
பேய்மாலச்சிரிப்பு (வினை.) அசட்டுச் சிரிப்புச் சிரி போலி முறுவல் கொள்.
Smile
முறுவல் மென்சிரிப்பு முகமலர்ச்சி நகைமுகத்தோற்றம் புன்னகைக் குறிப்பு ஏளன நகை இகழ்ச்சி நகை புறக்கணிப்புக் குறிப்பு தனிமுறை மென்னகை (வினை.) புன்முறுவல் செய் நகைமுகங்காட்டு உவகைக்குறிப்புக் காட்டு வெறுப்புக்குறி காட்டு இகழ்ச்சி காட்டு ஐயப்பாடு குறிப்பிடு புன்னகைமூலம் தெரிவி முறுவல்மூலம் குறிப்பிடு தனிக்குறிப்புடன் முறுவலி முறுவலிப்பினால் துயர்நீக்கு புன்னகையினால் மகிழ்வுத்து உளநிலை இயைவி இன்முகங் காட்டு மகிழ்வாதரவு தெரிவி நல இயைவுணர்த்து இன்னலம் குறி இன்னலங் குறித்துக்காட்டு.
Smirk
இளிப்பு அறிவற்ற ஏளன நகைப்பு அற்பச் சிரிப்பு (வினை.) இளி போலிச் சிரிப்புக்கொள்.
Snigger
அடக்கு சிரிப்பு (வினை.) அடக்கு நகை புரி.
Tehee
இகழ்ச்சி நகை கேலிச் சிரிப்பு (வினை) இளி கொக்கரி ஏளனமாக நகை.
Random Fonts
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10668
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18603
TAU_Elango_Kapilan Bangla Font
TAU_Elango_Kapilan
Download
View Count : 15286
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9940
Tamilweb Bangla Font
Tamilweb
Download
View Count : 30195
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17558
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10562
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47776
Tam Shakti 20 Bangla Font
Tam Shakti 20
Download
View Count : 13905
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12297

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close