English to Tamil Dictionary: சிறகின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cedar-bird
சிறகின்மேல் சிவப்பு அரக்குபோன்ற சிறு நுனிப்பாகங்களையுடைய அமெரிக்கப் பறவை வகை.
Cilia
கண்ணிமை மயிர் இலையில் இமை போன்ற இழை பூச்சிச் சிறகின் ஓர இழை (உட.) இழையுறுப்பு கீழின உயிர்களில் கால்போலப் பயன்படும் இழை உறுப்பு.
Costa
விலா எலும்பு விலா எலும்பு போன்ற அமைப்பு வடிகுழாய் நாளம் மலைத்தொடர் வண்டின் சிறகின் முன்விளிம்பு வண்டின் சிறகு விளிம்பினுக்கருகில் உள்ள வலிவூட்டும் இலை நரம்பு போன்ற அமைவு.
Costal
வண்டு சிறகின் விளிம்பினுக்கு வலியூட்டும் இலை நரம்புபோன்ற அமைப்பு (பெ.) விலா எலும்பைச் சார்ந்த உடலின் பக்கத்திலுள்ள.
Dorsal
மீனின் முதுகுத் தடுப்பு முதுகுத்தண்டிலுள்ள முள்ளெலும்பு திருக்கோயில் கிழக்குச் சிறகின் பக்கத்திரைச் சீலை (பெயரடை) பின்புறத்தைச்சார்ந்த முதுகைச்சார்ந்த கூர் விளிம்பு வரையுடைய.
Feather
இறகு பறவையினச் சிறகின் தூவி இறகமைதி இறகு வண்ணம் பண்பமைதிநிலை வேட்டைக்குரிய புள்ளினம் அம்பின் இருபுறமுள்ள இழைமுள் கணையின் பின்புறம் தொப்பிமீதுள்ள இறுகுச்சூட்டு இலேசான பொருள் சிறப்பற்ற சிறு செய்தி முனைத்து மெலெழுந்து நிற்கும் நீள்வரை விளிம்பு அலையின் நுரைவரை விளிம்பு இறகணி நிமிர்மயிர் வரிசை அணி ஒப்பனை மணிக்கல்லின் வரை விளிம்புக்கறை இறகின் அலைபொத்த படகின் மிதப்பியக்கம் ஆப்புவடிவான பலகைக் கூர்முனை (வினை) இறகிணை இறகுகளால் மூடு இறகு உள்வரியிடு கணைக்கு இழை முள் இறகு இணை இறகுபோன்ற ஒப்பனைசெய் இறகுச் சூட்டணிவி இறகு போல் மிதக்கவிடு இறகுபோல் இயங்குவி இறகுபோல் அலை காற்றோட்டத்தில் தடைப்படாமல் துடுப்பை விளிம்புமுகமாகத் திருப்பு பறவையைக் கொல்லாமல் இறகுப்ளைக் கீழே வீழ்த்து மோப்பம் நாடி உடலையும் வாலையும் விதிர் விதிர்க்கச் செய்.
Moult,.
இறகுதிர்ப்பு இறகுதிர்செயல் இறகுதிர்ப்பு முறை இறகுதிர்ப்புப் பருவம் (வினை) சிறகுதிர் சிறகினை உதிர் சிறகுதிர்க்கப்பெறு சிறகுவகையில் உதிர்க்கப்பெறு.
Nervure
பூச்சி சிறகின் நரம்புச்சட்டம் இலைநரம்பு இலையின் தலைநரம்பு.
Neuration
பூச்சி சிறகின் நரம்புச்சட்டப் பரப்பு இலை நரம்புச் சட்டப்பரப்பு.
Orange-tip
முன்சிறகின் முனையில் 'ஆரஞ்சு' நிறத் திட்டுடைய வண்ணத்துப்பூச்சி வகை.
Pinion
சிறுகுநுனி (செய்.) சிறகு பறக்கும் ஆற்றல் உள்ள சிறகின் பகுதி விசைகொள் இறகு செதுக்கு வேலையில் முன்கையுறுப்பொத்த இறக்கைப்பகுதி (வினை.) சிறகொடி பறவையின் இறக்கையை வெட்டிப்பறக்கமுடியாமற் செய் இயங்க முடியாமற் கட்டு கைகளைக் கட்டு அசையாமல் இறுகப் பிணைத்துக்கட்டு.
Secondary
அட்பெயர் சார்பாளர் முகவர் பகர ஆள் சிறு கோயிலதிகாரி துணைக்கோள் துணையிறகு சிறகின் இரண்டாவது இணைப்பின் மேல் வளரும் இறகு பூச்சியினத்தின் பின்னிறக்கை (மண்.) நடுவுயிடூழிக்குரிய அடுக்கு (பெ.) அடுத்துக்கீலுள்ள பின்வருகிற பிந்திய சார்ந்திருக்கிற வருநிலையான பிறிதொன்றிலிருந்து தோன்றுகிற துணைமையான முதன்மையிற் குறைந்த இரண்டாந்தரமான உடன்இணைவான குறைநிரப்புகிற கீழ்நிலையிலுள்ள (மண்.) நடு உயிரூழிக்குரிய.
Subcosta
வண்டுச்சிறகின் விளிம்போர நரம்புச்சட்டம்.
Subcostal
வண்டுச்சிறகின் விளிம்பயல் நரம்புச்சட்டம் (பெ.) விலாவெலும் படுத்த வண்டுச்சிறகின் விளிம்பயலான.
Waft
வீச்சலைவு பறவைச் சிறகின் வீச்ச வாடை வீச்சலை மென் மண அலை காற்றில் மிதந்துவரும் வாசனை புகை மெல்லலை இசை மெல்லொலி அலை மெல்லலை ஆவி மெல்லலை வீச்சு எளிதில் மறையும் கணநேர மனநிலை (கப்.) இடர்ப்பாட்டுச் சைகை அடையாளம் சுருள்கொடி அல்லது கொடி முடிச்சு அல்லது ஆடைமுடி மூலம் தெரிவிக்கப்படும் இடர்ப்பாட்டறிவிப்புச் சைகை (கப்.) இடர்ப்பாட்டு அடையாள அறிவிப்பு (வினை.) மெல்ல வீசி அடித்துச் செல் மிதவலாகக் கொண்டு செல் மெல்லக் கொண்டு சென்று பரப்பு வீசியடி காற்றில் மிதந்து செல்.
Random Fonts
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22799
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12762
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24592
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29570
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7603
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14019
Tiruvaru Bangla Font
Tiruvaru
Download
View Count : 9884
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18111
Rathnangi Bangla Font
Rathnangi
Download
View Count : 24531
Akshar Bangla Font
Akshar
Download
View Count : 135318

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close