English to Tamil Dictionary: சிறந்தது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anarchist
அரசிலிக் கோட்பாட்டாளர் ஆட்சியில்லா நிலையே சிறந்ததென்ற கருத்தடையவர் ஆட்சி கவிழ்ப்பவ் அரசழிப்பவர் (பெ.) அரசிலாக்கோட்பாடுடைய ஆட்சிகவிழ்க்கிற கிளர்ச்சி தூண்டுகிற.
Bang
வெடி ஓசை பேரொலியடி துப்பாக்தி வெடி திடீர்பேரொலி த(வினை) பேரொலியுல்ன் அடி ஒசையொடு மூடு வெடியோசை செய் நையப்புடை மிகைத்து நில் மேம்படு சிறந்ததாமகு (வினையடை) திடீரெனத சடுதியில். முழுதும் வெடிஓசையுடன் வெடித்து.
Elite
(பிர.) மிகச்சிறந்ததாகத் தெரிந்தெடுக்கப்பட்ட கூறு இனக்கொழுந்து உயர்ந்தோர் குழாம்.
Flair
இயல்புதிறம் சிறந்ததைத் தெரிந்தெடுக்கும் நுட்பத் திறம் உள்ளார்ந்த நுண்ணியல் தேர்வாற்றல்.
Flower
மலர் மலர்ச்சிநிலை பூஞ்செடி மலருக்காகப் பேணி வளர்க்கப்படுஞ் செடி வாழ்வின் கட்டிளம்பருவம் மலர்ச்சிப்பருவம் இனத்திற் சிறந்தது தனிச்சிறப்புடையவர் தனிச் சிறப்புடையது மிகச்சிறந்த கூறு உயிர்ச்சத்து நிறைவளத்தின் திருவுரு பொங்கல் சின்னம் சொல்லணி நடையணி (வினை) மலர்களைத் தோற்றுவி அலர்வுறு மலர்ச்சியுறு வனப்புடன் விளங்கு தோட்டச்செடி பூக்கவிடு செடியில் மலர் தோன்றச்செய் பூக்கும் படிபயிற்று பூவேலை செய் மலர்வடிவங்களால் ஒப்பனை செய்.
Koh-i-noor
புகழ்பெற்ற தென் இந்திய வைரம் இனத்திற் சிறந்தது மிகச் சிறந்த பொருள்.
Next-best
இரண்டாவதாகச் சிறந்ததாயுள்ள.
Optimism
இனிமை நம்பிக்கை இன்மகிழ் நலம் இன்பமே எதிலும் எதிர்பார்க்கும் மனநலன் நல்லார்வ நலம் எதிலும் நற்கூறே காணும் இனிய மனவளம் இந்நிலவுலகமே வாழ்வதற்கு மிகச் சிறந்ததென்ற லேப்னிட்ஸ் என்ற மெய்விளக்க அறிவரின் கொள்கை படைப்பு முழுமையிலும் முடிவாக நன்மையே வெல்லும் என்னுங் கருத்து.
Ripping
(பே-வ) நேர்த்தியான மிகச்சிறந்த இன்ப நுகர்ச்சிக்குரிய முதல்தரமான (வினையடை) மிகச்சிறந்ததாக.
Second-best
முதன்மையாகச் சிறந்ததற்கு அடுத்த.
Superb
உயர்மதிப்பு வாய்ந்த கவர்ச்சியூட்டி ஆட்கொள்ளுகிற சிறந்ததான தனிவீறார்ந்த முதல்தரமான மிக மேம்பட்ட.
Utilitarianism
பயனெறிமுறைக் கோட்பாடு நற்பயனுடைய செயலெல்லாம் நற்செயலே என்னும் கொள்கை முறை பொதுப்பணியில் மிகுதியான மக்களின் மிகுந்த இன்பமே சிறந்ததென்னும் கொள்கை.
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12625
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79230
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 11144
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11088
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22826
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13089
Anangu Valluvar Bangla Font
Anangu Valluvar
Download
View Count : 21564
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21300
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11375
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22834

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close