Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சிறுமீன்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ablet,ablen
புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
Bleak
சிறுமீன்வகை வெண்ணிற ஆற்றுமீன் வகை.
Bombay Duck
கரையோரச் சிறுமீன்வகை.
Briskling
நார்வே நாட்டுக்குரிய சிறுமீன்வகை.
Brit
மீன் வகைகளின் குஞ்சு சிறுமீன் வகை.
Bull-head
பெருந்தலையுள்ள சிறுமீன் வகை.
Bummalo
வாத்துவகை பம்பாய் வாத்து 'சால்மன்' குடும்பத்தைச் சாந்த சிறுமீன் வகை உலர்த்தி உண்ணும் மீன்வகை.
Fishglobe
பொன்மீன் முதலிய அழகிய சிறுமீன்களை விட்டு வளர்க்கும் கண்ணாடிக்கூண்டு.
Flounder
தட்டையான சிறுமீன் வகை.
Fumade
புகையூட்டிப் பக்குவஞ்செய்யப்பட்ட சிறுமீன் வகை.
Goby
வயிற்றுப்புறமாக உணவை உறிஞ்சும் வட்டத்துடுப்புள்ள சிறுமீன்வகை.
Live Bait
தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறுமீன்.
Minnow
நன்னீர் வாழ் சிறுமீன் வகை.
Pilot-fish
சுறாவுக்கு வழிகாட்டுவதாகச் சொல்லப்படும் சிறுமீன் வகை.
Rockling
சிறுமீன்வகை.
Salmontrout
வஞ்சிரமீன் போன்ற சிறுமீன்.
Sea-horse
கடல் தெய்வத்தின் இரதத்திற் பூட்டப்படுவதாகக் கூறப்படும் குதிரைபோன்ற தலையும் மீன்போன்ற வாலுமுடைய உயிரின வகை கடற்சிங்கம் குதிரை போன்ற தலையுடைய சிறுமீன் வகை நீர்யானை
Sliver
சிராய் சிம்பு வரிச்சல் மரத்துண்டு தூண்டில் இரையாகப் பயன்படும் சிறுமீன் விலாக்கண்டம் (வினை.) சிராய்களாகக் கீறியெடு சிம்புகளாகப் பின் மீன் விலாக்கண்டம் கீறியெடு.
Sprat
அயிரை போன்ற சிறு உணவு மீன் வகை (பே-வ) சவலை மெலிந்த குழந்தை (வினை.) அயிரை வகைச் சிறுமீன் பிடி.
Sprat-day
அயிரை வகைச் சிறுமீன் பருவம்படுநாள் நவம்பர் ஹீஆம் நாள்.
Sterlet
உணவு வகைச் சிறுமீன்.
Random Fonts
Eelamlead
Download
View Count : 12626
Sundaram-0830
Download
View Count : 12411
Kathanakuthugalam
Download
View Count : 131678
Tam Shakti 34
Download
View Count : 10098
TAU_Elango_Thilllana
Download
View Count : 10578
TAMu_Kadampari
Download
View Count : 9818
PalarTSC
Download
View Count : 15231
TAU_Elango_Ganga
Download
View Count : 10611
Tam Shakti 12
Download
View Count : 18972
Kksblack
Download
View Count : 11068
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website