Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சிறை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abbe
சமய குருவுக்குரிய ஒரு மரியாதை வழக்கு ஒரு சிறப்புப் பெயர் சமய குருவின் உடுப்பு அணிதற்குரியவர்
Abeyance
நிறுத்திவைத்தல்தற்காலிகமாக வழக்கொழிதல் சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்தல் அமுலில் இல்லா திருத்தல்தற்காலிக மாகச் செயலற்றிருக்கும் நிலைவிட்டுவைத்தல், தயக்கநிலைsuspensiontemporary disusestate of temporary inactivity
Ablet,ablen
புதுப்புணலில் வாழும் சிறுமீன் வகை.
Accomplishment
முடித்தல் நிறைவேற்றல் நிரைவேற்றிய செயல் சிறப்புத் திறமைசமூக வாழ்வில் ஒருவர்க்கு நிறைவுதரும் சீர் வித்தகம்.
Accrue
சிறுகச் சிறுகச் சேர்விளைவுறு உண்டாகுபெருகுஇயல்பாகச் சேர்தல் தொகை ஏற்றம்.be added step by stepresultincreaseaccrual (n.)
Accumulate
குவிசிறுகச் சிறுகத் திரட்டு சேர்பெருக்குகுவித்தல் திரட்டுதல், குவியல் குவிந்து கிடத்தல்சேர்த்தல்சேர்ந்த பொருள்குவிகிற, சிறுகச் சிறுகச் சேருகிறகுவிப்பவர், திரட்டுபவர்பணம் திரட்டுபவர் பணம் சேர்ப்பவர்மின்னாற்றலைத் தொகுத்துவைக்கும் சாதனம்.amasscollect step by stepincreaseaccumulation (n.)accumulating (n.) collectingmaterial accumulatedaccumulative (adj.)accumulator (n.) one who accumulatesmoney-makerelectrical storage battery cell
Accumulative
குவிகிறகுவிக்கிற சிறுகச்சிறுகச் சேருகிற திரண்டுருவான.
Ace
பகடைப்புள்ளி ஒன்றுமயிரிழை அளவுஅருந்திறல் பெற்றவர் வல்லுநர்சிறு துகள்வீரன்மிகச்சிறந்தமயிரிழையில் தப்பித்துக்கொள்ளக்கூடியமிக அருகிலுள்ள.the one at dicehair's breadthone who excels at something expertthe smallest possible amountchampion(adj.) excellent outstandingwithin an ace of escaping by a hair's breadthvery near
Acinus
குலையிலுள்ள சிறு தனிக்காய் அல்லது பழம் திராட்சை விதை பேரி விதை.
Adiaphora
சிறப்பில் கொள்கைகள்.
Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Adiaphorist
இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர்.
Adjunct
இணைக்கப்பட்ட பொருள் துணைப்பொருள் உதவியாளர் (இலக்.) தழுவுசொல் தழுவுதொடர் (அள) துணைப்பண்பு சிறப்பில்லா அடை (வினை) உடன் இணைந்த.
Adumbrate
சிறுசாயை காட்டு உருவரை தோற்றுவி அரைகுறையாக உருவமை இனங்குறி முன்அறிவி நிழல்கவி நிழல்படர்வி.
Affair
செய்கை காரியம் விவகாரம் அலுவல் வேலை சிறுசெய்தி போர் நிகழ்ச்சி.
Africanism
ஆப்பிரிக்கச் சிற்பியல்பு.
After-image
பின் தோற்றம் ஒருபொருளைப் பார்த்த பிறகு மனத்திற் சிறிதுநேரம் பதிந்திருக்கும் உருவம்.
Aileron
விமானச்சிறையின் ஓர மடக்கு கட்டிடச் சாய்விறக்கியின் அணைசுவர்.
Air
காற்றுமண்டலம் காற்றுவெளி வளிமண்டலம்சிறுகாற்று காற்றுவீச்சு வாடை சூழ்வளி சூழ்திறன் தோற்றம் நடையியபு நடையுடைத்தோற்றம் பாவனை இறுமாப்பு வெளியீடு விளம்பரம் இசைத்திறம் பண்நயம்(வினை) காற்றில் உலரவிடு காற்றுப் புகவிடுபகட்டாகக் காட்டு பலரறிய அணி விளம்பரப்படுத்து உலாவச்செல்.
Air-ball, Air-ballon
சிறுவர் விளையாட்டுக்குரிய காற்றுட்டிய ஊதல்பை.
Airgraph
விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
Airy
காற்றாலான காற்றடங்கிய காற்றுச்சார்பான காற்றுப்போன்ற காற்றோட்டமான பொருண்மையற்ற ஆவிபோன்ற விரை துடிப்புடைய கவலையற்ற தொட்டுத்தொடாத உயர்ச்சிமிக்க மெல்லிதான மென்னடைவாய்ந்த மென்னயன்ன நுண்ணயமான மேற்போக்கான சிறுபிள்ளைத்தனமான.
Aisle
கோயிலின் திருச்சிறை பக்கச்சிறை பிரகாரம் இடைகழி.
Ait
சிறுதீவு ஆற்றின் சிறு துருத்தி.
Ajar
சிறிது திறந்து செவிக்கு அருவருப்பாக.
Random Fonts
Tab Shakti-1
Download
View Count : 10235
Tab Shakti-15
Download
View Count : 9136
Tirunelv
Download
View Count : 9083
Tam Kamala
Download
View Count : 16714
VaigaiUni
Download
View Count : 22454
Rasigapria
Download
View Count : 10935
Alankaram
Download
View Count : 339569
Silapam Plain
Download
View Count : 11325
TAU_Elango_Kapilan
Download
View Count : 15286
TAU_Elango_Kamban
Download
View Count : 12757
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website