English to Tamil Dictionary: சிற்றுரை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Airgraph
விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
Bourlaw
ஸ்காத்லாந்தில் நீடித்திருந்த பழங்காலம் பஞ்சாயத்துப் போன்ற சிற்றுர் மக்கள் வழக்குமன்ற முறைமை.
Chit-chat
சிற்றுரையாடல் நேரப்போக்குப் பேச்சு இன்ப உரையாடல் வம்பளப்பு.
Crawl
ஆழமற்ற நீர்நிலையில் அமைந்த மீன் வளர்ப்புப்பட்டி கடலாமைக்குரிய நீர்நிலை வளர்ப்புப்பட்டி தென் ஆப்பிரிக்காவில் வேலியடைப்பிட்ட சிற்றுர்க் குடிசைத் தொகுப்பு ஆடுமாடுகளின் தொழுவம்.
Curacy
சிற்றுர்த் துணைமைநிலைச் சமயகுரு நிலை துணை நிலைச் சமயகுருவின் வேலை துணைநிலைச் சமயகுருவின் மானியம்.
Curate
ஆன்ம மருத்துவர் சிற்றுர்த் துணைநிலைச் சமயகுரு அப்பம் வைக்கும் நிலைதாங்கி.
Dorp
ஆலந்து நாட்டிலும் தென் ஆப்பிரிக்காவிலும் சிற்றுர் நகர்வட்டம்.
Inanity
வெறுமை மூளை வெறுமை மனவறுமை அறிவிலாச் சிற்றுரை.
Lilliputtian
லிலிபுட் என்ற கற்பனை நாடு சார்ந்தவர் குள்ளர் (பெ.) லிலிவுட் என்ற கற்பனை நாடு சார்ந்த மிகு குள்ளமான மிகச் சிற்றுருவுடைய.
Little
சிறிது சிறிதளவு சிறிதளவானது சிறிதுதொலை சிறிதுநேரம் அற்பம் சிறுதிறமானது (பெ.) சிறிய பெரிதல்லாத சிற்றளவான மிகுதியல்லாத சிற்றுருவுடைய இளைய குழந்தையாயிருக்கிற குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய குழந்தைபோன்று அருமையான அரிய விருப்பத்துக்குரிய குற்றுருவுடைய இழிந்த கீழ்த்தரமான சிறப்பற்ற முக்கியத்துவமற்ற அவலமான சிறுதிறமான புறக்கணிக்கத் தக்க அற்பமான (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே ஒரு சிறிதே அரிதே கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
Miniature
ஒண்ணிறமூட்டப்பட்ட கைவரைப்படம் நுணுக்க ஓவியம் தந்தம் அல்லது தோல்தாள் மீது சிற்றுருவாகத் தீட்டப்பட்ட நுண்ணிய ஓவியப்பட்டம் நுணுக்க ஓவியக் கலை நுண்பதிப்பு சிற்றுருவாக்கப்பட்ட மறுபடிவம் சில்காய்ச் சிற்றிலக்கச் சதுரங்க ஆட்டவகை (பெயரடை) நுண்பதிப்பான நுண்ணளவில் காட்டப்பட்ட (வினை) நுண்பதிப்பாக அல்லரது நுணணளவில் காட்டு.
Model
உருப்படிவம் மாதிரிச்சட்டம் முன்மாதிரி எடுத்துக்காட்டு நிறையுயர் மாதிரியானது பின்பற்றத்தக்க நிறைசால்பாளர் மூலமுதல் முன்னோடி உருமாதிரி கட்டளை மாதிரி கலைஞர்க்கு உருமாதிரியாயமைபவர் சரி எதிர்படிவம் சிற்றுருமாதிரிப்படிவம் அளவொவ்வாது உரு ஒத்தபடிவம் ஆக்கப்பொருள் மாறுபட்ட முற்படிவம் மாதிப் பொம்மையுரு அறுவட கடைகளில் ஆடையணி மணிகள் இடட்டு விளம்டபரப்படுத்தப்படுவதற்குரிய உடை தாங்கியூரு (பெயரடை) முன் மாதிரியான பின்பற்றத்தக்க பார்த்துப் பின்பற்றி இயற்றுவதற்குரிய பார்த்துத் தீட்டுவதற்குரிய (வினை) படிவம் உருவாக்கு கட்டளைப்படுத்து ஆவண முதலிவற்றிற்கு உரிய உருவங்கொடு முன்மாதிரியாகக்கொள் பார்த்டது உருச்சமை ஓவியரின் காட்சி மாதிரியாகச் செயலாற்று காட்சி மாதிரியான உருநிலைப்படிவங்கொள்.
Mudir
துருக்கிய சிற்றுர் முதல்வர் எகிப்திய மாகாண ஆளுநர்.
Pellating
சிற்றுருண்டையாக்கல்
Pueblo
ஸ்பானிய அமெரிக்க பகுதிகளில் சிற்றுர் ஸ்பானிய அமெரிக்க பகுதிச் செவ்விந்தியர்களின் குடியிருப்பு.
Spherule
பரலுரு சிறுகோளம் சிற்றுருளை சிறுமணி உருளை.
Statuette
சிறுபடிமம் சிற்றுருப் படிமம் சிறுதிறச் சிலை.
Thorpe
சிற்றுர் பட்டி பாக்கம்.
Random Fonts
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7604
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19074
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16728
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47789
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 158219
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14429
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11394
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75757
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 8544
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15586

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close