Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சிலுவையை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Calvary
இயேசுநாதரைச் சிலுவையில் அறைந்த இடம் சிலுவைக் காட்சி ஓவியம் (தொ.) மூன்று படிகளையுடைய பீடத்திலமைக்கப்பெற்ற சிலுவை.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Cruciferous
சிலுவை தாங்குகிற சிலுவை அணிந்த சிலுவை மேற்கொண்ட சிலுவையால் அணி செய்யப்பட்ட சிலுவை அடையாளமிடப்பட்ட சிலுவைபோன்ற நான்கு இதழ்களுடைய சிலுவைபோன்ற மலரையுடைய செடி இனத்தைச் சார்ந்த.
Crucifier
சிலுவையில் அறைபவர் துன்புறுத்துபவர் கொடுமைப் படுத்துபவர்.
Crucifix
சிலுவையில் அறையப்பட்ட இயேசுநாதரின் உருவம்.
Crucifixion
சிலுவையேற்றம் இயேசுநாதரின் சிலுவை ஏற்றப்படம்.
Crucify
சிலுவையில் அறைந்து கொலை செய் சிலுவையில் அறைந்து பங்கப்படுத்து போர்க்களத்தில் சக்கரத்தில் அல்லது சக்கரம் போன்ற பொருளில் கட்டித்தண்டி முழுதும் கீழ்ப்படுத்து செயலடக்கு துன்புறுத்து வேதனை செய் கொடுமைப்படுத்து அவாக் கொல்லு பழிபாவம் ஒறு தசையுடலைத் துன்பத்துக்குள்ளாக்கு கடுநோன்புக் குள்ளாக்கு.
Crutched
சிலுவை அடையாளமுள்ள சிலுவையணிந்த.
Dagger
பட்டாக்கத்தி குத்துவாள். உடைவாள் நீள் சிலுவையுருவ அச்சுத்துறை அடையாளக் குறி.
Deposition
தவிசிறக்கம் பதவி நீக்கம் பணிவிலக்குநிலையிறக்கம் இயேசுநாதரைச் சிலுவையிலிருந்து இறக்கும் காட்சிப் படம் அதிகார முறையான சான்றறிக்கை ஆணை சான்றறிவிப்பு குற்றச்சாட்டறிவிப்பு.
Good-friday
புது வெள்ளிக்கிழமை இயேசுநாதர் சிலுவையிலறையப்பட்டதை நினைவுகூர்தற்கான ஈஸ்டர் நாளுக்கு முந்திய வெள்ளிக்கிழமை.
Grail
திருக்குருதிக்கலம் இயேசுநாதர் சிலுவையேற்றத்தின் பின் அஹ்ர் குருதி சேமிப்புக் கலமாக அமைந்த இறுதியுணவின் வட்டில்.
Granadilla, Grenadilla
சிலுவையேற்றத் தோற்றம் உடைய மலர்க்கொடிவகை.
Passion-flower
இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளுக்குக் காரணமாயிருந்த ஆணி-முன் முதலியவைபோன்ற தோற்றமுடைய மலர்க்கொடி வகை.
Passionist
இயேசுநாதர் சிலுவையிற்பட்ட வேதனைகளின் நினைவை நிலைநிறுத்துவதற்குத் தங்களாலானதையெல்லாம் செய்யப் பிணைபட்டுள்ள குழுவினருள் ஒருவர்.
Rood-beam
திருக்கோயில் சிலுவையுருவைத் தாங்கும் மரவிட்டம்.
Rood-cloth
நாற்பது நாள் நோன்பின் போது சிலுவையை மூடிவைக்குந் திரைத்துணி.
Sangrail, Sangreal
திருக்குருதிக்கலம் சிலுவையேற்றத்தின் போது இயேசுநாதர் குருதி ஏந்தப்பெற்ற திரவார்கலம்.
Shaft
அம்பு கணைக்கோல் ஈட்டியின் காம்பு எறிபடை குந்தம் கருவியின்படி இறகின் தண்டு கதிரில் ஒளிக்கால் மின்னலின் கீற்று சுரங்க வாயிற்குழி சுரங்க வாயிற் சாய்குழி ஊதுலைச் சுருங்கைக்குழாய் சுரங்கச் செல்குழாய் இயந்திரத்தின் சுழல் தண்டு ஏர்க்கால் நுகக்கால் சிலுவையின் அடி புதைக்கூண்டின் மோட்டுத்தண்டு வண்டியின் ஏறுகால் தூணின் நடுக்கம்பம் தூபி கோரி கம்பம் ஆதாரக்கம்பம் பரு உறுப்புக்களை இணைக்கும் இணைக்கொம்பு எலும்பின் இணைத்தண்டு தூண்தொகையின் தனிக்கம்பம் தூபியின் முனைமுகடு விளக்கின் தண்டு மெழுகுதிரி விளக்கின் நிலைத்தண்டு சரவிளக்கின் அடித்தண்டு கட்டிடங்களின் தளங்களினுடான காலதர்ப்புழை சுழல்சக்கர ஊடச்சு ஊடுபுழை.
Station
நிற்றல் நிற்குநிலை வழக்கமாக நிற்கும் இடம் இருப்பூர்தி நிற்புநிலை இருப்பூர்தி நிலையம் உந்தூர்தி நிற்புநிலை காவல்துறை நிலையம் கிளைநிலைக் கிடங்கு அலுவலகக்கிளை தங்கிடம் தங்கல்மனை இடைத்தங்கல் இடம் இடைத்தங்கல் மனை வரையிடம் குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் பணியிடம் பணி இலக்கிடம் பணித்துறையிடம் காவற் பணியிடம் இடநிலை நிலையிடம் இட அமைவு தானம் அமைவிடம் வாழ்க்கைநிலை நிலைத்தரம் சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம் பணித்துறை வாழ்க்கைத்துறை ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை திருச்சபை உண்ணா நோன்பு ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில் திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று நிலைத்தளம் படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு (எல்.) குறியிடம் அளவைமூலக் குறிப்பிடம் (தாவ.) இயல் வளர்நிலையிடம் (வில.) இயல் வாழ்வுநிலையிடம் (பெ.) நிலையத்திற்குரிய தங்கிடத்திற்குரிய பணிமனைக்குரிய (வினை.) இடம் அமர்த்திக்கொடு இடத்தில் அமர்த்து குறியிடத்தில் நிறுத்து இடத்தில் நிறுத்திவை தங்கவை இட்டுவை அமர்த்திவை.
Random Fonts
Seliyan
Download
View Count : 13345
Tab Shakti-9
Download
View Count : 29936
Tab-Komala
Download
View Count : 20957
Tam Shakti 25
Download
View Count : 28504
TAU-Kambar
Download
View Count : 37380
Tam Ilango
Download
View Count : 158161
Mullai
Download
View Count : 41396
VaigaiUni
Download
View Count : 22428
Tab Shakti-5
Download
View Count : 10584
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11202
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website