English to Tamil Dictionary: சில்லறை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adiaphorism
இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை.
Cash-account
பணவகைக் கணக்கு ரொக்கக் கணக்கு பொருளகத்தில் சில்லறைக்கடன் வாய்ப்பு அளிப்பதற்கான தனிக் கணக்கேடு.
Cash-credit
பொருளகத்தில் சில்லறைக் கடன் வாய்ப்பு அளிப்பதற்குரிய தனிக் கணக்கீடு.
Casualty
திடீர் இடையூறு இடைநேர் இல்ர் இடை விபத்து தீ நிகழ்வு இடைநேர்வு காயம்பட்டவர் இடைச்செலவினம் சிறு சில்லறைச் செலவு.
Chandler
மெழுகுத்திரி செய்பவர் மெழுகுத்திரி விற்பவர் எண்ணெய் சவுக்காரம் முதலிய சில்லறைப் பொருள் விற்பனையாளர் பலசரக்கு வணிகர்.
Change
மாற்றம்மாற்றுதல்மாறுதல்ஆள்மாற்றம்இடமாற்றம்காலமாறுபாடுபொருள்மாறுபாடுபகரமாதல்பதிலாக அமர்த்துதல்வேறுபாடுமாறுபாடுதிரிபுவிகற்பம்அலைவுஉலைவுசில்லறைமாற்றீடுபாடுமாறுபாட்டுணர்வுகாசுமாற்றம்செலவாணியிடம்(வி.) மாற்றுவேறுபாடு செய்ஒன்றுக்கு மற்றொன்றைக் கொடுநிலைமாற்றுபண்டமாற்றுகைமாறுகொடுக்கல் வாங்கல் செய்மாறுஉடைமாற்றுஊர்தி மாற்று
Collectanea
பல்கூட்டுத்திரட்டு சில்லறைத் தொகுப்பு.
Cooper
கூடைமுனைபவர் மிடா வளைப்பவர் பெட்டி-தொட்டி செய்பவர் கப்பலில் மிடாக்கள் பழுது பார்ப்பவர் மதுவைச் சில்லறையாக விற்பவர் இன்தேறல் கலவை வகை (வி.) கூடை திருத்து மிடாப் பழுது பார் மிடாவில் அடை சரி செய்து வை ஒட்டுப்போடு.
Corn-chandler
சில்லறைக் கூலவாணிகர்.
Divers
சில்லறைப்பட்ட சிலபல எவையோ சில.
Et Cetera Etceteras
மினையானவைகள் சில்லறைப் பொருள்கள்.
Floating Debt
அரசியஷ்ரின் பல்திறப்பட்ட பொதுப்படைக்கடன் நிதிநிலவரக் கடனாக்கப்படாத கருவூலமுறிகள் போன்ற சில்லறைக்கடன்.
Imponderable
கணிக்க முடியாதது கணக்குக் கடந்தத சில்லறையானது (பெயரடை) (இய) பளுவற்ற இலேசான கனமில்லாத அளவிடமுடியாத.
Imponderables
கணிக்கமுடியாதவை கணக்குக் கடந்தவை கணிக்க முடியாக் கூறுகள் தெரியவராக் காரணநிலைக் கூறுகள் சிறு சில்லறைச் செய்திகள்.
Incidental
தற்செயலாக நிகழ்கிற நிகழக்கூடிய முக்கியமல்லாத சிறப்பித்துக்கூறுமுடியாத சில்லறையான இடை நிகழ்வான வருநிகழ்வான.
Inessential
சிறப்பற்ற முக்கியத்துவமற்ற சில்லறையான.
Job-work
சில்லறை வேலை கூலி வேலை இடையிடை நேரும் கூலிப்பணி.
Linen
நாரால் செய்யப்பட்ட துணி நார்மடி சில்லறைத்தணிமணி.
Minor
வயது வராதவர் 21 அகவைக்குட்பட்டவர் இளம்படியர் சிறுதிறத்தார் சிறுதிற்த்தது சிறுபடித் துறவி (அள) சிறுபடிப்பதம். (அள) சிறுபடி வசாசம் (பெயரடை) இளம்படியான சிற்றளவான (இசை) அளவிற் குறைந்தசிறுதிறத்துக்குரிய சிற்றியலான சிறதிறமான சில்லறையான சிறுபடியான.
Minutiae
சில்லறை நுணுக்க விவரங்கள் சரி நுட்ப விவரங்கள்.
Miscellaneous
சில்லறையான பல்பொருள் கலவையான பல்கூட்டான பல ஆட்கள் வகையில் பல்வேறு வகைப்பட்ட இயல்புகளையுடைய.
Morgue
பிண அடையாளத்தேர்வு மனை இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக வைக்கப்படும் இடம் பத்திரிகைத் துறையில் சில்லறைத் தகவல் குறிப்புச்சேம அறை.
Niceties
நுட்பநுணக்க விவரங்கள் சில்லறை நுட்ப வேறுபாடுகள்.
Niggle
சில்லறை விவரங்களில் காலத்தை வீணாக்கு சில்லறை நுணுக்கங்களை அளவுக்கு மீறி விரிவுபடுத்து.
Niggling
மிகச் சிறுதிறமான சில்லறையான அற்பமான பரந்த தன்மையற்ற பெருந்தன்மையற்ற கையெழுத்து வகையில் புரியாத.
Random Fonts
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 65641
Kalaimakal Bangla Font
Kalaimakal
Download
View Count : 40124
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11206
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14328
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14983
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15133
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12690
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16486
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13392
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13902

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close