Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சிவப்பான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anthocyan,anthocyanin
காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Bay
கருஞ்சிவப்புக் குதிரை (பெ) கருஞ்சிவப்பான.
Blood-red
குருதிச் சிவப்பான செக்கச்சிவந்த.
Blood-shot
குருதிச் சவப்பான அழற்சிவப்பான.of eyes
Blood-worm
குருதிச்சிவப்பான தூண்டிற் புழுவகை.
Blood-wort
குருதிச்சிவப்பான வேர் அல்லது இலைஉடைய செடியினங்களின் வகை.
Blush
கன்றுதல் கன்னஞ்சிவத்தல் முகஞ்சிவத்தில் நாணம் வெட்கம் கன்றிய நிறம் சிவப்பு கண்ணுறுதல் காட்சி (பெ.)கன்னிய சிவந்த (வினை) கன்னு முப்ஞ்சிவப்பாகு நாணமுறு வெட்கமடை.
Blushful
நாணுடைய கனிந்த சிவப்பான.
Brick-red
செங்கல் நிறமான சிவப்பான.
Cardinal
போப்பாண்டவருக்கு அடுத்த இரண்டாம் குருவகுப்பில் ஒருவர்போப்பாண்டவர் மன்ற உறுப்பினர்முன்பு செந்நிறத்தில் பெண்கள் அணிந்த சிறு மேலாடைபோப்பாண்டவரின் தேர்வுக்குழு உறுப்பினர்செந்நிற சிறு பறவை வகை(பெ.) குருதிச் சிவப்பானதொப்பி வகையில் கத்தோலிக்கத் திருத்துணைவர் அணிவது போன்ற(வில.) இருதடுக்கிதழின் சுழல் குடுமிக்குரியசுழல் அச்சுக்குரியசுழல் அச்சு முளையாயிருக்கிற, அடிப்படையானமுக்கியமானமுதன்மையான
Cherry
சிறு கொட்டையுடைய சிவந்த கனி வகை சிவந்த கனிதரும் மரவகை மரவகையின் கட்டை (பெ.) கொவ்வைச் சிவப்பான.
Cinnabar
சிவப்பு நிறமான கனிப்பொருள் வகை இரசக்கந்தகை (பெ.) குருதிச் சிவப்பான.
Coccineous
ஒண் சிவப்பான.
Colour
நிறம் வண்ணம் வெண்ணிற ஒளியினின்றும் பிரிக்கப்படக்கூடிய பகுதி முகத்தில் தோன்றும் குருதிக் கனிவு ஐரோப்பியரல்லாத மரபினம் மரபினக்கலப்பு பொன்துகள் அணியழகு போலிப்பகட்டு தோற்றம் புறக்காட்சி காரணம் போலிக்காரணம் விளக்கக் காரணம் போலிவிளக்கம் சாயல் ஒளிமறைப்பு சாயம் களை பொலிவு (இசை.) பண்பு பண்புவளம் பல்திற உணர்ச்சி வன்மை இயல்பு தொனி பொருளின் நயம் அணியழகு நடை தனிப்பண்பு தனிக்குறிப்பு விவரம் படையின் கொடி (வி.) நிறமேற்று வணணந்தீட்டு கறைக்கடுத்து மிகைப்படுத்து உருமாறுபடுத்து முனைப்பாக்கிக்காட்டு தவறாக விவரி வண்ணங்கொள் சிவப்பாகு வெட்கப்படு.
Cranberry
புதர்ச்செடி வகையின் காடித்தன்மையுடைய திண்சிவப்பான சிறு கொட்டை வகை காடித்தன்மையுடைய சிவப்பான சிறுகொட்டைதரும் புதர்ச்செடி வகை.
Crarmesy, Cramoisy
மிகு சிவப்பு நிறம் செக்கர் நிறத்துகில் (பெ.) மிகு சிவப்பான.
Crimson
செந்நிறம் சிறிது நீலங்கலந்த திண் சிவப்பு நிறம் (பெ.) திண் சிவப்பான (வி.) திண் சிவப்பாக்கு செவ்வண்ணம் தோய்வி திண் சிவப்பாகு முகஞ்சிவப்புறு நாணங்கொள்.
Dogberry
இலையுதிர்காலத்தில் தண்டும் இலையும் சிவப்பாக மாறகின்ற சிறமரவகை. ஊதா நிறப் பழவகை.
Dogwood
இலையுதிர் பருவத்தில் தண்டும் இலைகளும் சிவப்பாக மாறவல்ல சிறுமர வகை.
Encrimson
செந்நிறம் தீட்டு சிவப்பாக்கு.
Erubescent
சிவப்பாகின்ற முகம் சிவக்கின்ற.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Fire
தீ நெருப்பின் அழல் தீநா தணற்கொழுந்து சுடர் அனற்பொறி எரிதல் அடுப்புக்கனல் உலை நெருப்பு காட்டுப்பெருந்தீ அழிவுப்பெருந்தீ (செய்) மின்னல் எரிமலை அகக்கனல் வெப்பம் வெப்பு காய்ச்சல் அழன்றெழும்உணர்ச்சி எழுச்சி சினம் கொதிகிளர்ச்சி ஆர்வக்கனல் உயிர்த்துடிப்பு கற்பனை கவிதை யெழுச்சி வேட்டு வேட்டுத்தீர்வு வேட்டுத்தொகுதி தாக்குரை கண்டனத்தொகுதி எதிர்ப்பு (வினை) தீவை வெடி முதலியன வகையில் நெருப்புப்பற்றவை வெடி-சுரங்க வகைகளில் தீப்பற்றிக்கொள் வெடிக்கவை வேட்டுத்தகர் வணக்கமுறைவேட்டிடு வெடிதீர்வுறு வெப்பமூட்டு தீயில் வாட்டு மட்கல முதலியன கட்டு வேகவை செங்கல் சுடு சூடிடு செயற்கை வெப்பத்தால் புகையிலை-தேயிலை முதலியவற்றைப் பதனம் செய் வெப்பமடை சிவப்பாக்கு விறகிடு எரிபொருளுட்டு சுட்டுத்தள்ளு வெடித்து வீசியெறி தள்ளு வெளியேற்று கற்பனை தூண்டு ஊக்கமூட்டு கிளர்ச்சியூட்டு உணர்ச்சியூட்டு சினமூட்டு கிளர்ந்தெழு சினந்தெழு.
Flush
விசையொழுக்கு கொட்டுநீர்விசை பீற்றுவிசைத்தாரை நீரோட்டத்திடீர்வேகம் அலைச்சக்கரத்திலிருந்து வரும் நீரோடை விசைநீரலம்பல் திடீர்வளம் பொங்கு மாவளம் உணர்ச்சியின் திடீரெழுச்சி. வெற்றி இறும்பூது எக்களிப்பு இறுமாப்பு மலர்ச்சி பொங்கு கிளர்ச்சி புத்தூக்கம் காய்ச்சலில் திடீர் இடைவெப்பு எழுச்சி பின் வளர்ச்சி புல்லின் புதுவளர்ச்சி மறுமலர்ச்சி புதுவளர்ச்சி புதுவளம் முகத்தின் நரம்பு நாளங்களில் குருதிப்பாய்வு செம்மாப்பு சிவந்த முகத்தோற்றம் முகமலர்ச்சி சனிவப்பு ஒளிப்பகட்டு நிறப்பகட்டு ஊற்றடுத்த நீர் தோய்ந்த இடம் நீர்மலிந்த குட்டை (பெ.) பொங்கி வழிகிற வழிந்தோடுகிற ஏராளமான குறையாநிறைவளமுடைய வற்றா ஊற்று வளமிக்க செல்வ வளமுடைய தடைப்படா நேர்தளப் பரப்பு வாய்ந்த கப்பல் தளவகையில் கோடியிலிருந்து கோடியாகச்சரிசம நேர்தளமான (வினை) விசையுடன் நீர் பீற்றியடி வேகமாகப் பாய்ந்து மேற்சென்று கொட்டு விசையுடன் ஒழுகு விசையுடன் ஒழுகித் துப்புரவுசெய் விசைநீர்க்கொட்டுதலால் துப்புரவு செய்வி நீர்ப்பெருக்கு வெள்ளக்காடாக்கு புதுவளமூட்டு புத்தரும்புவிடச் செய் ஊக்கு உணர்ச்சியூட்டு இறும்பூது எய்துவி இறுமாப்பு ஊட்டு முகத்தின் நாடிநரம்புகளில் குருதி பாய்ச்சு முகஞ்சிவக்க வை முகஞ்சிவப்பாகு காற்று விசையால் வீசியடி சரிசமமாக்கு (வினையடை) தள வகையில் கப்பலின் கோடியிலிருந்து கோடிவரை சரிநேர்தளப் பரப்பாக.ள
Incaradine
(செய்) தசை நிறமுடைய சாய வகையில் சதை வண்ணமுடைய மிகச் சிவப்பான.
Random Fonts
Anusha College
Download
View Count : 25275
Tam Shakti 33
Download
View Count : 18207
Alankaram
Download
View Count : 339558
Karaharapriya
Download
View Count : 15156
GIST-TMOTAbhirami
Download
View Count : 14981
Kaanada
Download
View Count : 13891
Sundaram Regular
Download
View Count : 18705
TAB-LT-Lakshman
Download
View Count : 75730
Tam Shakti 13
Download
View Count : 19715
Tam Shakti 20
Download
View Count : 13900
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website