English to Tamil Dictionary: சீர்குலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Blowzed, Blowzy
செங்கொழுப்பான பயிற்சியால் தளதளப்புடைய கரட்டுத் தோற்றமுடைய செப்பமற்ற சீர்குலைவான.
Canker
வாய்ப்புண் அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை பழமர நோய்வகை குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம் நாயின் காதில் வரும் படைநோய் பறவைகளுக்கு வரும் கட்டி அரிக்கும்புழு அழிகேடு (வி.) உள்ளந்தரி அரித்தழி இழிவுக்கு ஆளாக்கு பழியொட்டு அழி கேடுபரப்பு பண்புகெடு சீர்குலைவூட்டு ஊழ்த்துப்போ கெடு.
Cankered
அரிக்கப்பட்ட நசுக்கப்பட்ட சீர்குலைவுற்ற பண்புகுலைவுற்ற மனக்கசப்புற்ற.
Cataclasm
சீர்குலைவு சிதைவு முறிவு.
Confound
தோல்வியுறச் செய் அவமாக்கு கலை சீர்குலை அலங்கோலமாக்கு குக்ஷ்ப்பு திகைப்பூட்டு பிரித்துணர முடியாமல் மயக்கமூட்டு வியப்படைவி வாதத்தில் தோல்வியடையச் செய்.
Confusedness
குழம்பிய நிலை சீர்குலைவு.
Defilement
கறைப்படுத்துதல் தூய்மைக் கேடு புனிதத்த்னமையைக் கெடுத்தல் சீர்குலைப்பு பழிப்பு இழிதகவு கீழ்மை.
Deformation
உருத்திரிபு சீர்குலைவு அழகுக்கேடு சொற் சிதைவு (இய) வடிவ மாறுபாடு.
Dilapidation
பாழடைந்த நிலை சீர்கெட்ட தன்மை சீர்குலைவு பணச்சீரழிவு திருக்கோயில் சொத்துக்களைப் பாழாக்குதல்.
Discompose
மனவமைதியைக் குலை குழப்பு கலக்கு சீர்குலை ஒழுங்கு குலை.
Disease
நோய பிணி நோக்காட்டின் காரணம் செடியினத்தின் நோய். மனத்தின் சீரழிந்த நிலை ஒழுக்கத்தின் சீர்குலைவு.
Mess
உண்டி நீராள உணவு கூழணவு வேட்டை நாய்களுக்கான உணவுக்காடி கலவைக்குடிநீர் அழுக்கடைசல் அருவருப்பான கழிகடை குப்பைகூளம் கதம்பம் ஏறுமாறு குழப்பம் குளறுபடி சீர்குலைவு திகைப்பு கடன்கழிப்புப் பணி. உணவுப்பந்தி ஒருங்குடனிருந்துண்ணுவோர் தொகுதி பந்தி உணவு கப்பலோட்டிகளின் குழுப்பிரிவு (வினை) அழுக்கடைசலாக்கு குளறு படி செய் கடன் கழிப்பு வேலை செய் உணவு கொள்.
Miscarrioage
கெடுமுடிவு தோல்வி காலமல்லாப் பிள்ளைப்பேறு கருச்சிதைவு நீதிமுறைச் சீர்குலைவு நீதி வழங்குதலில் தவறுதல் கடித வழங்கீட்டில் ஒழுங்குக்கேடு சேரிடம் சேராமல் தவறுகை.
Muss
(பே-வ) குழப்பநிலை தூய்மையற்றநிலை தாறமாறான தன்மை (வினை) ஒழுங்கு குலை சீர்குலை தாறுமாறாக்கு.
Ruin
முழுக்கேடு பாடழிவு படுவீழ்ச்சி பாழ்நிலை அழிபாடு பட்டிடம்-நகரம் முதலியவற்றின் சீர்குலைந்த நிலை தகர்வு பொருளக நொடிப்பு செல்வநிலை அழிவு. பொருளாதார வீழ்ச்சி முழுச்சொத்திழப்பு கற்பழிவு அழிவுக்காரணம். தீங்கிற்கு வழிவகுப்பது (வினை) பாழ்படுத்து பாழ்நிலையடை படுவீழ்ச்சியுறு.
Sick
நோய்ப்பட்ட பிணியுற்ற நோய்நொடிப்பட்ட உடல்நலங்குன்றிய குமட்டலுணர்ச்சியுடைய வாந்தி எடுக்கிற நோய்ப்பட்டோருக்குரிய நோஞ்சலான இளைத்த ஒட்டி உணங்கிய நன்னிலையற்ற முழுதும் சோர்வுற்ற மிகுகளைப்புற்ற உளச்சோர்வுடைய கிளர்ச்சியற்ற கிளர்ச்சியற்ற தோற்றமுடைய மனஉளைச்சலுடைய சலிப்புற்ற கழிமிகுதியால் உவர்ப்புக் கொண்டுவிட்ட பின்விளைவுகளால் துன்புறுகிற அவலநிலைப்பட்ட கப்பல் வகையில் சீர்குலைவுற்ற சீரமைப்பு வேண்டிய நிலையிலுள்ள.
Slipshod
அரைகுறையாக அணியப்பெற்ற அரைகுறையாக அமைந்த கவனக்கேடான ஒழுங்குகேடான சீர்குலைவான கட்டமைவுகுன்றிய துப்புரவுகெட்ட முறைமைபிழைத்த அசட்டைத்தனமான பராமுக மனப்போக்கு வாய்ந்த.
Slipslop
படுசேறு ஒழுங்கற்ற எழுத்துமுறை கருத்துக்குழப்பமான எழுத்தாண்மை உணர்ச்சிக்குழப்பமான எழுத்துத்தொகுதி வெற்றெனத் தொகுப்பு பயனில் சொல்பாரிப்பு வெற்றுணர்ச்சிப்பேச்சு சத்தற்ற குடிதேறல் பாழ்ங்கஞ்சி வெறு நீராளமான உணவு சுவையற்ற செய்தி (பெ.) அரைகுறையாக அமைந்த சீர்குலைவான கட்டமைவு குன்றிய துப்புரவுகெட்ட முறைமையற்ற பராமுகப்போக்குவாய்ந்த.
Strategic
போர்த்திறஞ் சார்ந்த போர்த்திற முக்கியத்துவம் வாய்ந்த போர்த்திற நோக்கங்கொண்ட போர்த்திற நடவடிக்கைக்குப் பயன்படத்தக்க போர்த்திற நடவடிக்கை சார்ந்த குண்டுவீச்ச வகையில் எதிரியின் பொருளியல் நிலை-மன அமைதிநிலை ஆகியவற்றைச் சீர்குலைக்கும்படி திட்டமிடப்பட்ட.
Tumble
தரக்கி வீழ்வு தடுமாற்றம். குட்டிக்கரணம கலைமறிவு வீழ்வு கழைத்கூத்து வேடிக்கை குழப்பநிலை தலைகாலறியாத் தடுமாற்ற நிலை குளறுபடி (வினை) திடுமென விழு உருண்டு விழு. மறிந்து விழு. குப்புற விழு. உருளு சுழன்று செல் தட்டுத்தடுமாறிச் செல் உருண்டு புரண்டு செல் விழுந்தெழுந்து செல் தலைக்குப்புற விழு தலைகீழாக்கு இழுத்துத்தள்ளு கீழே தள்ளு சீர்குலை குட்டிக் கரணமிடு கழைக்கூத்தாட்டம் ஆடு பறவை-முயல் முதலியவற்றைச் சுட்டுத்தள்ளு வார்ப்புருக் குழிசியிலிட்டு மெருகு கொடு மரக்கட்டைகள் வகையில் ஆதாரங் கடந்து மறிந்து விழு (இழி) படுக்கச் செல் (கப்) பக்கச் சிறை வகையில் உட்சாய்வாயிரு.
Turbid
கலங்கலான சேறான நீர் வகையில் குழம்பிய மண்டியான சகதியான தௌிவற்ற குழப்பமான சீர்குலைந்த.
Wreck
முழுக்கேடு பாடழிவு சிதைவு சீர்குலைவு கப்பல் அழிபாடு மிகுதளர்வுற்ற ஆள் பாடழிவுப் பொருள்கள் வேதனையாற் கெட்டவர்கள் கடலினால் ஒதுக்கப்பட்ட பண்டங்கள் (வினை.) சேதப்படுத்து பாழாக்கு சிதைவுறுத்து சீர்குலைவி தகர்வுறு சிதைவுறு.
Random Fonts
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21262
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40097
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9369
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 20694
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12541
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21855
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25460
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20699
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7630
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33042

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close