Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சீற்றம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anger
கோபம் கடுஞ்சினம் சீற்றம் எரிச்சல் கடுவெறுப்பு(வினை) கோபமூட்டு எரிச்சலுண்டாக்கு.
Angry
கோபமான சீற்றமுள்ள கடுஞ் சினங்கொண்டகடுவெறுப்புடைய சீறுகிற.
Chafe
உரசித் தேய்ப்பதால் ஏற்படும் சூடு சீற்றம் வெவ்வுணர்ச்சி (வி.) உரசித் தேய் தேய்த்துச் சூடுபண்ணு தேய்மானம் செய் அரி கரம்பு சினமூட்டு புண்படுத்து கரகரப்புண்டாக்கு பரபரப்புக்கொள் சினங்கொள் எரிச்சல் கொள்.
Choleric
பித்தம் நிரம்பிய (செய்.) கடுஞ்சினமுடைய எளிதில் சீற்றம் கொள்ளுகிற சிடுசிடுப்பான.
Demoniac
பேய் பிடித்தவர் அணங்கேறியவர் (வினை) பேய்பிடித்த பொடிய ஆவியின் இயல்புடைய வெறிபிடித்த சீற்றமிக்க.
Disguest
அருவருப்பு கடுவெறுப்பு குமட்டல் சீற்றம் (வினை) வெறுப்புணர்ச்சி தூண்டு அருவருப்படையச்செய் சீற்றங்கொள்ளச் செய் குமட்டுதல் உண்டாக்கு.
Dudgeon
கடுஞ்சினம் சீற்றம்.
Enrage
சீற்றமூட்டு சினமூட்டு மூர்க்கமாகும்படி செய்.
Explosion
படீரென வெடித்தல் வெடிப்பொலி சீற்றம் முதலிய உணர்ச்சிகளின் திடீர் எழுச்சி.
Fierce
மூர்க்கமான கொடிய கோரமான கொடும் பகைமை வாய்ந்த முரட்டுப்பாய்ச்சலுள்ள கடுஞ்சீற்றமுடைய வெளியார்வமுள்ள.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Flame
அனற்கொழுந்து தீநாக்கு எரிதல் ஆவி ஒளிப் பிழம்பு சுடரொளி ஒளிவண்ணம் ஆர்வக்கனல் பற்றார்வம் கருத்துவேகம் சீற்றம் கடுஞ்சினம் முனைத்தெழும் காதல் ஆர்வக்காதலர் அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று (வினை) பிழம்பாக வீசு தழலாகப் பரவு எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து உணர்ச்சிகொந்தளித்தெழு சினந்தெழு எழுச்சியூட்டு சினமூட்டு காதல் வெறியூட்டு.
Frenzy
வெறி மூளைக்கோளாறு தற்காலிகப் பைத்தியம் மிகுசினம் தீவிர ஆத்திரம் சன்னியாலான கிளர்ச்சி மனம்போன கோக்கான மடமை தன்னைமறந்த சீற்றம் கொந்தளிப்பு (வினை) வெறியூட்டு மிகுசினமூட்டு.
Fume
ஆவி நறுமணப் புகை நீரியல் ஆவி இரைப் பையினின்று மூளைக்குச் செல்லுவதாகக் கருதப்படும் கெடுதலான ஆவி கிளர்ச்சி எழுச்சி சீற்றம் மனவெப்பு மன எழுச்சி மிக்கவர் சிறப்பற்ற செய்தி போலிப் பெருமை (வினை) நறுமணப்புகை எழுப்பு நறுமணம் ஊட்டு வேதியியல்ட இணைபால் புகையெழுப்பு புகை வெளியிடு ஆவி வெளிவிடு எழு வெளியிடப்பெறு சினங்கொள் சிடுசிடுப்புக்கொள் பொறுமையிழந்து படபடப்புக் காட்டு துடிதுடி.
Fury
சீற்றம் கொடுவெறி போரில் மூர்க்கமான பாய்ச்சல் வானிலைச்சீற்றம் நோய்க்கொடுமை ஆண்மாரி பழிகாரி சண்டைக்காரி.
High
உயரிடம் உயரெண்சீட்டு உயர்எண் (பெ.) உயரமான உயர்ந்த உயரத்தில் உள்ள நிலமட்டத்துக்கு மேற்பட்ட கடல்மட்டத்துக்கு மேற்பட்ட மேடான கடலிலிருந்து நெடுந்தொலை உள்நாட்டுப் பாங்கான நில நடுக்கோட்டினின்றும் தொலைவான கப்பல்வகையில் நீரினின்றும் விலகிக் கரைமீதான உயர்ந்து செல்கிற உயர்வடியான உயர்தரமான உயர்தளத்துக்குரிய உயரிய உயர்தகுதி வாய்ந்த பண்பு மேம்பட்ட உயர்மதிப்புடைய உயர்வகுப்புக்குரிய செல்வ வளமுள்ள இன்பவாழ்க்கைப்பாங்கான பெருமிதமான வீறார்ந்த மிகுந்த மிகுதியான அடர்த்திமிக்க முனைப்பான தீவிரமான வெப்பநிலை மிக்க வேட்டை விலங்குவகையில் பதங்கெட்ட இறைச்சிவகையில் பதனழிந்த விலையுயர்ந்த நேரம் மிகச்சென்ற மிகப்பிந்திய சீற்றமிக்க கிளர்ச்சிமிக்க துடுக்கமிக்க பொங்கி எழுகிற புயலார்ந்த கடுமைமிக்க மிகுகண்டிப்பான அடக்குமுறைவாய்ந்த முக்கியமான வாழ்வின் சுழலிலிருந்து விலகிய (வினையடை) உயரமாக மேட்டில் உச்ச அளவில் உச்ச எல்லையில் உரத்து உச்சத்தொனியில் உயர்விலையில் உயர்ந்தபந்தயம் வைத்து உயர்சீட்டை வைத்து கடல் வகையில் வேலி ஏற்றத்தில பொங்கியெழுந்து.
Indignation
நேர்மையான சீற்றம் ஏளனக்கோபம் கடுஞ்சினம் கோபத்தின் விளைவான நிலை கோப உணர்ச்சி உளக்கொதிப்பு.
Infuriate
சினமூட்டு சீற்றமுண்டாக்கு வெறியூட்டு வபித்துவெறி உண்டுபண்ணு.
Livid
வெளிறிய நீல நிறமான கன்றிப்போன (பே-வ.) கடுஞ்சீற்றமுடைய.
Moderate
மிதவாதி அரசியல் மட்டியலான கொள்கை உடையவர் (பெயரடை) மட்டான மிதமான. முனைத்த நிலைகளைத் தவிர்க்கிற நடையில் அளவோடிக்கிற பேச்சில் மட்டளவான உருவில் நடுத்தரமான பண்பில் இடைநிலைப்பட்ட (வினை) மட்டாக்கு முனைப்புத்தணி அடக்கு சீற்றம்-புயல் முதலியவற்றில் கடுமையைக் குறைத்துக்கொள் சரிமட்டாக்குநராகச் செயலாற்று சமநிலைப்படுத்தும் பொறியாகச் செயற்படு.
Paddy, Paddywhack
(பே.வ.) கோப எழுச்சிவீச்சு சீற்றம்.
Pique
வன்மம் அகக்காழ்ப்பு வெம்பகை கடுஞ்சீற்றம் (வினை.) உள்ளரிப்பூட்டு நெஞ்சராவு தற்பொருமைக்கு ஊறுசெய் தற்பெருமைகொள்ளுவி விருப்பு மேற்கொள்ளுவி.
Rage
சீற்றம் பொங்குவெஞ்சினம் குமுறல் மட்டுமீறிய வேட்கை பொது விருப்பப்பாணி வெறியார்வம் உணர்ச்சி வேகம் (வினை) சீறியெழு சினங்கொண்டெழு வெறிகொண்டு பிதற்று வெகுண்டு பேசு சீற்றங்கொள் காற்று வகையில் வாரி வீசு கடல் வகையில் கொந்தளி உணர்ச்சி வகையில் குமுறு போர் உச்ச நிலையடை நோய்வகையில் பீறியெழு நோய் வகையில் மேலோங்கு தடையின்றிச் செயற்படு.
Resent,ment
சீற்றம் கடுஞ்சின எதிப்பு மனக்கசப்பு வன்மம்.
Scowl
முகச்சுளிப்பு. சுண்டிய முகத்தோற்றம்சீற்றம் சிடுசிடுத்த பார்வை (வினை.) சிடுசிடுப்புக்கொள் சீற்றமுகங்காட்டு முகஞ்சுளி.
Random Fonts
Pirunthavanam
Download
View Count : 115009
Baamini
Download
View Count : 960138
Malayamarutham
Download
View Count : 12175
Sundaram-1341
Download
View Count : 20126
Mathuram
Download
View Count : 29579
Aabohi
Download
View Count : 23368
Code2001
Download
View Count : 16175
GIST-TMOTKamal
Download
View Count : 11121
Tam Shakti 21
Download
View Count : 6260
Nagananthini
Download
View Count : 158489
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website