English to Tamil Dictionary: சீழ்க்கை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abscess
கட்டிசீழ்க்கட்டுகழலைஅரசப்பிளவை
Cat-call
சீழ்க்கை ஒலி நாடகம் பார்பவர்கள் தங்கள் வெறுப்பைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தும் கிறீச் சென்று ஒலிக்கிற கருவி (வி.) சீழ்க்கையடி கிறீச்சென்னும் ஒலிமூலம் எதிர்ப்புத் தெரிவி.
Emphysema
தொடர் இழைமங்களில் காற்றின் இருப்பு சீழ்க்கட்டி.
Flute
குழல் புல்லாங்குழல் இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம் திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம் (வினை) குழலுது குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி குழலிசைக் குரலிற் பேசு தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
Flux
குருதிக் கழிச்சல் பேதி மலம் எச்சம் சீழ்க்கசிவு சீழ் எளிதில் உருகும் பொருள் எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள் ஒழுக்கு பாய்வு வெளியேற்றம் வெளியேறிய பொருள் கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம் பேச்சுப்பெருக்கு இடைவிடாப்பேச்சு தொடர்ந்த மாறுபாடு கணக்கியலில் இடைவிடாத்தொடர் பெயர்ச்சி இயக்கம் (வினை) உருக்கு உருகு பாய் பெருகியோடு இடைவிடாது இயங்கு.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Piping
குழல் வாசிப்பு வேய்ங்குழல் ஊதல் குக்ஷ்ல் போன்ற ஒலியீடு குழல்வரிசை குழல்வரிசையமைவு குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை தண்டு முளையின் வெட்டுத்துண்டு துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று (பெ.) குழல் வாசிக்கிற வேய்ங்குழல் ஊதுகிற குழல் ஊதல்போன்று ஒலிக்கிற சீழ்க்கையடிக்கிற கீச்சிட்ட மெல் உயர்விசைக்குரலுடைய குழலிசையுடன் கூடிய வெப்பவியடன் சுறீரென்று பீற்றுகிற வெப்புமிக்க.
Purulence, Purulency
சீழ்க்கொண்ட நிலை.
Purulent
சீழ்க்கொண்ட சீழ்வடிகிற.
Quail-call
கவுதாரியினப் பறவைவகையை வீழ்த்துதற்குரிய சீழ்க்கை.
Siffleur
சீழ்க்கைக் கலைஞர்.
Sing
பாடு இன்னிசையெழுப்பு வாய்ப்பாட்டிசை பண்ணிசை பறவைகள் வகையில் இன்னிசைக் குரலெழுப்பு வண்டுகள் வகையில் பொம்மென்றிசை முரலு இனிய சீழ்க்கையொலியிசை இழுமென் ஒலி இயக்கு பாட்டுக்கட்டு கவிபாடு தாள ஒலியெழுப்பு தொடர் ஒலியெழுப்பு காற்று-நீரோடை-கொதிகல முதலியவற்றின் வகையில் இன்தொடர் ஒலிசெய் முறைமுறை மிழற்று மீட்டும் மீட்டும் ஒரே செயல் செய் போற்று பாராட்டு தாலாட்டு இணக்க நிலைப்படுத்து இயம்பு பாடித்தெரிவி.
Whistle
சீழ்க்கைசீழ்க்கையொலிவாய்க்கருவிசீழ்க்கயாலிக்கருவிஊதல்(வினை) சீழ்க்கையடிவாயால் சீழ்க்கையொலிஊதலால் சீழ்க்கையொலி எழுப்புபறவைகள் வகையில் சீழ்க்கையொலி செய்எறிபடை-காற்று வகையில் விரைவியக்கத்தால் கீச்சிடுசீழ்க்கையொலிமூலங் கட்டளையிடுசீழ்க்ககை ஒலியால் அழைசீழ்க்கையொலியில் பண்திறம் எழுப்பு
Whistle-fish
சீழ்க்கை மீன்.
Whistler
சீழ்க்கையடிப்பவர் சீழ்க்கை அடிப்பது.one who or that whistles
Whistler
சீழ்க்கையி
Random Fonts
Sundaram-3811 Bangla Font
Sundaram-3811
Download
View Count : 16847
TAMMaduram Bangla Font
TAMMaduram
Download
View Count : 24054
Lohit Bangla Font
Lohit
Download
View Count : 43846
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29526
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14382
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8049
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28802
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31020
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13562
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9109

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close