English to Tamil Dictionary: சீழ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abscess
கட்டிசீழ்க்கட்டுகழலைஅரசப்பிளவை
Cat-call
சீழ்க்கை ஒலி நாடகம் பார்பவர்கள் தங்கள் வெறுப்பைத் தெரிவிப்பதற்காகப் பயன்படுத்தும் கிறீச் சென்று ஒலிக்கிற கருவி (வி.) சீழ்க்கையடி கிறீச்சென்னும் ஒலிமூலம் எதிர்ப்புத் தெரிவி.
Drain
நீர்க்கால் வடிகால் கால்வாய் சாக்கடை குழி பள்ளம் இடைவிடாத செலவழிவு ஓஸ்ப்புறப்போக்கு வலுக்கேடு அறுவையில் கட்டி முதலியவற்றிலிருந்து சீழ் அழுக்குநீர் ஆகியவற்றை வடிப்பதற்கான குழல் (வினை) படிப்படியாக வடித்தெடு வடிகட்டு குழாய் வழியாக வடி நீர் முதலியவற்றைப் பருகு கலத்தை வெறுமையாக்கு நிலம் முதலியவற்றில் நீர்போக்கு மிகைநீரை வெளியே கொண்டு செல் உடைமை இழக்கச்செய் கசிந்தொழுகு ஆற்றல் இழக்கச் செய் பிலிற்று பாய் ஈரம் போக்கு நீர்ப்பொருள் வடிவதற்குத் துணைசெய்.
Drainage-tube
சீழ் முதலியவற்றை வடித்தெடுப்பதற்கான குழல்.
Emphysema
தொடர் இழைமங்களில் காற்றின் இருப்பு சீழ்க்கட்டி.
Flute
குழல் புல்லாங்குழல் இசைக்கருவியில் குரலோசை எழுப்பும் அழுத்து கட்டை தூண் முதலியவைகளில் செதுக்கப்படும் செங்குத்தான வரிப்பள்ளம் திரைச்சிலை நெசவுத்தறியின் ஓடம் (வினை) குழலுது குழலோசை எழுப்பும் வகையில் சீழ்க்கையடி குழலிசைக் குரலிற் பேசு தூணில் செங்குத்தான நீள்வரிப்பள்ளமிடு.
Flux
குருதிக் கழிச்சல் பேதி மலம் எச்சம் சீழ்க்கசிவு சீழ் எளிதில் உருகும் பொருள் எளிதில் உருகுவதற்காக உலோகத்துடன் சேர்க்கப்படும் கலவைப்பொருள் ஒழுக்கு பாய்வு வெளியேற்றம் வெளியேறிய பொருள் கரைநோக்கிய கடல்வேலி ஏற்றம் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்ம அளவு குறிப்பிட்ட இடங்கடந்து செல்லும் நீர்மத்தின் வேகவீதம் பேச்சுப்பெருக்கு இடைவிடாப்பேச்சு தொடர்ந்த மாறுபாடு கணக்கியலில் இடைவிடாத்தொடர் பெயர்ச்சி இயக்கம் (வினை) உருக்கு உருகு பாய் பெருகியோடு இடைவிடாது இயங்கு.
Gather
ஆடைத்திரைவு ஊடு நுலிழுப்பதனால் பெறப்படும் ஆடைச் சுருக்கம். (வினை) திரட்டு ஒருங்குகொணர் திரள்வுறு ஒருங்கு கூடு கூட்டமாகக் கூடு ஈட்டிச்சேர் பொருள் திரட்டிக் குவி அறுவடையில் விளைவாகப் பெறு இணைந்து மிகுதியாகு ஆற்றல் முதலியவற்றை வரவழை மீளப்பெறு ஊடுநுலிழுத்து ஆடை திரைவி மலர்கொய்து சேர் பறி நிலத்திலிருந்து பொறுக்கியெடு சிதறியவற்றைச் சேர்த்துக்குவி திரட்டிக்குவி சீழ் கட்டியாகி வீங்கு மொத்தையாகு உய்த்தறி அனுமானி அறியப்பெறுதிரண்டெழு நெருக்கடிநிலையை அடை.
Gathering
சேகரிப்பு சீழ் கொண்ட வீக்கம் மக்கள் திரள் கூட்டம்.
Mattery
சீழ்கொண்ட சீழ்வடிகிற.
Mlist
சற்று நனைந்த ஈரமான பருவகால வகையடில் மழை பெய்கிற நோய்வகையில் சீழ் முதலியவை கசிகிற.
Pipe
குழாய் குழல் வேய்ங்குழல் இசை மேளத்தின் தனிக்குழல் மிடற்றிசைக்குரல் புள் இசைப்பொலி பறவைப்பாட்டு படகோட்டியின் சீழ்க்கை சீழ்க்கையடிப்பு உடலில் குழல் வடிவ உறுப்பு புகைபிடிக்குங் குக்ஷ்ய் சுரங்கக் கனிவள வேர் காட்டுக்கோழியைப் பொறியில் பிடிப்பதற்கான வாய்வழி (வினை) குழலுது வேய்ங்குழல் வாசி குழலிற் பாடு குழலிசைத்து வருவி சீழ்க்கையடித்துக் கப்பலோட்டிகளை உணவுக்கு வரவழை சீழ்க்கையடி கீச்சுக் குரலிடு குழாய்கள் இணைத்தமை ஆடை கத்தரித்துத் திருத்தி ஒப்பனைசெய் அப்பங்களை அழகுபடுத்தி ஒப்பனை செய் மலர்ச்செடிவகைக் கணு வெட்டி வைத்துப் பயிர் பெருக்கு.
Piping
குழல் வாசிப்பு வேய்ங்குழல் ஊதல் குக்ஷ்ல் போன்ற ஒலியீடு குழல்வரிசை குழல்வரிசையமைவு குழாய் அமைப்புக்குரிய துணைக்கூறு ஆடையிழைகளுக்குக் குழாய் போன்ற நுனி ஒப்பனை அப்பங்கள் மீது சர்க்கரையாலான கயிறுபோன்ற வரி ஒப்பனை தண்டு முளையின் வெட்டுத்துண்டு துப்புரவு அகழ்வுகளுக்கான சுரங்கக்குழாய் நீர்ப்பீற்று (பெ.) குழல் வாசிக்கிற வேய்ங்குழல் ஊதுகிற குழல் ஊதல்போன்று ஒலிக்கிற சீழ்க்கையடிக்கிற கீச்சிட்ட மெல் உயர்விசைக்குரலுடைய குழலிசையுடன் கூடிய வெப்பவியடன் சுறீரென்று பீற்றுகிற வெப்புமிக்க.
Pituitary
சீழுக்குரிய சீழ் சுரக்கிற கபத்துக்குரிய பசை நீர் கசியவிடுகிற.
Purulence, Purulency
சீழ்க்கொண்ட நிலை.
Purulent
சீழ்க்கொண்ட சீழ்வடிகிற.
Pus
சீழ்.
Pus
சீழ்
Putrefy
அழுகிப்போ பதனழிவுறு கெட்டுப்போ சீழ்பிடி பழு ஒழுக்கக்கேடுறு.
Pyaemia
சீழ்வகை நச்சுக்குருதி.
Pyogenesis
சீழ் உருவாதல்.
Pyorrhoea
சீழ்ப்பல் நோய்.
Quail-call
கவுதாரியினப் பறவைவகையை வீழ்த்துதற்குரிய சீழ்க்கை.
Rankle
புண்வகையில் உள்ளார விளைவுறு சீழ்பிடித்து உறுத்தல்கொடு பொறாமை-ஏமாற்றம் ஆகியவற்றின் வகையில் மனத்தில் உறுத்திக்கொண்டடேயிரு ஓயாத்துன்பம் கொடுத்துக்கொண்டேயிரு தொடர்ந்து வேதனை தந்து கொண்டிரு.
Resolution
புதிர்விடுவிப்புஐயநீக்கம் சிக்கலறுப்பு மன்றத் தீர்மானம் கூட்டமுடிவு மன்றத் தீர்வான நிறைவேற்றம் கூட்டமுடிவெடுப்பு தீர்மான வாசகம் உறப்புக் கூறுபாடு கூறுபாடு இஸ்ற்கூறுபாட்டுச் சிதைவு பண்புறுதி ஒழுக்க உரம் செயல்துணிவு (செய்) அசைமாற்று நெடிலசை ஒன்றினிடமாக இரு குறிலசை மாற்றமைப்பு (இசை) பொருந்திசைமாற்று பொருந்தா இசையின் பொருந்திசையான மாற்றமைவு (மரு) ஊமை வீக்க மறைவு சீழ் வைப்பில்லாமலே வீக்கமறைதல் (பொறி) ஆற்றற் பிரிவீடு ஒருமையாற்றலினிடமாக மொத்தத்தில் அழ்ற்கிணையான ஒன்றுக்கு மேற்பட்ட ஆற்றல்களை ஈடுபடுத்தல்.
Random Fonts
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15254
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20678
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21921
Tab Shakti-18 Bangla Font
Tab Shakti-18
Download
View Count : 11624
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14059
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15241
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19674
RojaACI Bangla Font
RojaACI
Download
View Count : 37019
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12205
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25654

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close