English to Tamil Dictionary: சுணக்கம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Delay
காலதாமதம் சுணக்கம் காலங்கடத்தல் செயல் நீட்டிப்பு தடங்கல் (வினை) காலந்தாழ்த்து சுணக்கம் செய் நேரங்கடத்து தடங்கல் செய்.
Detention
தடைப்படுத்தி வைத்தல் தடைப்படுத்தி வைக்கப்பட்ட நிலை தடுப்புக்காவல் கட்டாயச் சுணக்கம் வலுக்கட்டாயமாக மாணவரை உரிய நேருங்கடந்துந் தண்டனையாகத் தங்வைத்தல் அரசியலிலும் படைத்துறையிலும் குற்றவாளிக்குத் தரப்படும் தன்னுரிமைக் கட்டுக் காவல் முறை.
Drag
இழுவை இழுக்கப்படும்பொருள் இழுப்பு சுணக்கம் வானுர்தியில் ஊடச்சின் நெடுகக் கிடக்கும் காற்றின் விரைவியக்கப்பகுதி பாதாளக்கரண்டி கனத்த பரம்பு முரட்டுச் சம்மட்டி மரக்கட்டையை இரம்ப வாய்க்குக் கொண்டு செலுத்துதற்கான பொறியமைப்பு அஞ்சல் வண்டி குறுக்காக இருக்கைகள் உள்ள கூண்டில்லாத நீண்ட வண்டி இறங்கு சரிவிற் செல்லும் வண்டி சக்கரத் தடைக்கட்டை முன்னேற்றத்தடை மோப்பநெறி நரி வேட்டையாடும் நாய்கள் பின்பற்றிச் செல்வதற்காக தரையின் மேல் இழுக்கப்படும் செயற்கை மோப்ப அமைவு மேடைக்கோல் பந்தாட்டத்தில் பந்தின் மையத்துக்குச் சற்றுக் கீழே தட்டுவதனால் விளையும அப்பந்தின் தடைப்பட்ட செலவு மந்த இயக்கம் இழுப்பு வலை உரம் வாரி (வினை) பிடித்து இழு மெல்ல இழு. நிலமீது உராயவிட்டு இழுத்துச்செல் வலுக்கட்டாயமாக முரட்டுத்தனமாய் இழு மோப்பம்பிடித்துச் செல் பரம்படி பாதாளக்கரண்டி போட்டுத் தேடு தடைப்பொறி பொருத்து தரையிற் படருமாறு தொங்டகு வலுக்கட்டாளமாக இழுபட்டுச் செல் கனத்த அடி வைத்து மெதுவாகச் செல் பின்தங்கு மெல்ல நட மிக மெதுவாயிருப்பதாகத் தோன்று இழுத்துப் பறித்துக்கொண்டிருப்பதாகத் தோன்று சோம்பியிரு.
Immediate
அடுத்துள்ள இடையீடின்றி அருகிலுள்ள அடுத்த மிக நெருங்கிய நேரடியான உடனடியான காரண வல் நேர் தொட்ர்புத் தூண்டுதலான இடைக்காரண நிலைகளற்ற காலந்தாழ்த்தாத சுணக்கமற்ற அடுத்துப் பின்வருகிற அடுத்துப்பின் நிகழ்வான.
Laches
(சட்.) மன்னிக்கத் தகாத கவனக்கேடு மடிமைக்குற்றம் சட்டஞ் சார்ந்த கடமையை நிறைவேற்றுவதில் புறக்கணிப்பு உரிமை வலியுறுத்திப் பெறுவதில் சுணக்கம் உரிமை நிறைவேற்றத்தில் தயக்கம்.
Lag
இயக்கப்பின்னடைவு ஒழுக்கின் பின் தங்கல் தடங்கல் நிலை சுணக்கம் தாமதம் ஒன்றனுக்கு மற்றொன்று பின தங்கிய அளவு பின்கோடி கடைக்கோடி கடைக்கோடியான தாமதமான சுணங்கிய (வினை) பின்னடை பிந்து பின்தங்கு.
Latency
சுணக்கம்
Pickle Lag
காடிச்சுணக்கம்
Propagation Delay
பரப்பல் சுணக்கம்பரப்பல் சுணக்கம்
Retardation
சுணக்கம் தாமதம் வேகக்குறைப்பு இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப்பின் நிகழ்வு காலந்தாழ்த்து வந்துசேருதல்.
Rotational Delay
சுழற்சிச் சுணக்கம்சுழற்றல் சுணக்கம்
Skew
இடைச்சுணக்கம் - இரு/பல (இணைக்)குறிகைகளுக்கிடையே உள்ள பரப்புகையில் கால வேறுபாடு
Transit Delay
கடப்புச் சுணக்கம்
Random Fonts
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18587
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 6051
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20737
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15241
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12935
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11205
TAU_Elango_Asokan Bangla Font
TAU_Elango_Asokan
Download
View Count : 16130
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11424
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17869
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41443

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close