English to Tamil Dictionary: சுரப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adenitis
கழலை வீக்கம் சுரப்பி அழற்சி.
Adenoid
கழலைக்குரிய சுரப்பி போன்ற.
Adenoid
சுரப்பிப்போலி
Adenoma
சுரப்பி போன்ற கட்டி கழலைக்கட்டி.
Adrenal
குண்டிக்காய் அடுத்த சுரப்பி (வினை) குண்டிக்காய் அடுத்த.
Adrenalin
குண்டிக்காய்ச் சுரப்பியிலிருந்து உறும் இயக்குநீர்.
Alimentary Secretion
உணவுக்கால்வாய்ச்சுரப்பு
Alimentary Secretion
உணவுச்பாதைச் சுரப்பு
Anal Gland
குதச்சுரப்பி
Antennal Gland
தலை உணர்கொம்புச் சுரப்பி
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Basophilic Gland
காரம் ஏற்கும் சுரப்பி
Bronchocele
குரல்வளைக்கேடய சுரப்பின் அழற்சி.
Bursa
உராய்பு தடுப்பதற்குரிய பசைநீர் சரக்கும் பை போன்ற அமைப்பு மரகுநீர்ச் சுரப்பி.
Bursal
(வில.) மசகுநீர்ச் சுரப்பி சார்ந்த.
Castoreum
நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பி நீர்நாய் வகையின் பிட்ட அடிச்சுரப்பியிலிருந்து உண்டுப்பண்ணப்படும் கூர்மணப்பொருள்.
Cervical Gland
கழுத்துச்சுரப்பி
Clitellar
புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளையம் சார்ந்த.
Clitellum
புழுக்கூட்டிழையினை உருவாக்கும் புழுவின் சுரப்பி வளைய அமைப்பு.
Comedo
தோலடியில் காணப்படும் கரியமுகடு கொண்ட வெண்ணிறமான சுரப்பி வகை.
Coprosterol
பித்த சுரப்பியின் நெருக்கத்தினால் குடலில் தோன்றும் சேர்மானப் பொருள் வகை.
Cornicle
சிறு கொம்பு கொம்பு போன்ற அமைப்பு ஈ வகையின் மெழுகு சுரப்பிக்கும் குழல்களில் ஒன்று.
Cowpers Gland
கூப்பரின் சுரப்பி
Cretin
ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் அங்கக்கோணலுடைய குறையறிவு மக்கள் வகையினர் கேடயச் சுரப்பிக் கோளாறினால் உடல்வளர்ச்சி அறிவுவளர்ச்சி தடைப்பட்ட மனிதர்.
Cretinism
கேடயச் சுரப்பி சுரப்பாற்றலிழந்து போவது காரணமாக அங்கக் கோணல் அல்லது தடைப்பட்ட வளர்ச்சியுடன் அறிவு மந்தம் ஏற்படும் நிலை.
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7956
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30382
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17558
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22052
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8936
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107710
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9922
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9614
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16606
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9269

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close