English to Tamil Dictionary: சுரவரிசை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Figure
புறவுரு உருவம் வடிவம் தோற்றம் உடலுரு அமைதி அங்கவடிவமைப்பு ஆள்வடிவம் ஆள் கருத்துருவம் பண்புருவம் சிறப்பியல்பு சிறப்புத் தன்மை உருவப்படிவம் சிலை சித்திரம் உருமாதிரி மாதிரிச்சின்னம் உருவரைப்படிவம் உருவரைப்படிமம் உருவரைப்படம் விளக்கப்படம் பிறப்புப்பட்டி சாதகம் எண் இலக்கம் ஒப்பனைப் படிவம் உவம உருவக அணிவகை பேச்சுத்திற அணி சொற்சித்திரம். (இசை.) சுரவரிசைக் சித்திர அணி ஆடல் முறை வகுப்பணி பனிச்சறுக்காட்ட வகையில்மைய நோக்கிய அணி இயகக்ப்போக்கு (அள.) வாய்பாட்டுத் தலைச்சொல் அமைதி (வினை)உருவகப்படுத்திக்காட்டு கருத்தில் உருப்படுத்திக்காண் கற்பனைசெய் புனைந்துருவாக்கிக் காட்டு சின்னமாயமை உருமாதிரியாயமை உருவமைதி வேலைப்பாட்டுடன் ஒப்பனை செய் எண் இலக்கமிடு விலை குறிப்பிடு கணி கணக்கிடு தொகைப்படுத்து தோன்று முனைப்பாகக் காட்சியளி உருக்கொண்டு இயலு பண்போவிய உருக்கொண்டு நடி.
Mediant
(இசை) சுரவரிசையின் மூன்றாவது ஒலி.
Mods
முறை செயல்வகை வழக்கம வழக்காற்றிலுள்ள பாணி காலப்பாங்கு (இசை) சுரவரிசைத்திட்டம் (அள) கருத்து வாசகத்தின் பயனிலைப்பொருள் எல்லை வரையறையுடைய தன்மை.
Sequence
நிரலொழுங்கு வரிசைமுறை பின்வரல் ஒத்திசைவு நிரனிரைத்தொகுதி தொடர்வரிசை இடையறாவரிசை முறை சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு அடுத்தூர்வுநிலை காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.
Sequence
நிரலொழுங்கு வரிசைமுறை பின்வரல் ஒத்திசைவு நிரனிரைத்தொகுதி தொடர்வரிசை இடையறாவரிசை முறை சீட்டுத் தொடர்வரிசைத் தொகுதி திரைப்படத் தொடர்நிகழ்ச்சிப் பதிவு திருக்கோயில் வழிபாட்டுப் புகழிசைப்பிற்கும் பின்வரும் துணைப்பாட்டு அடுத்தூர்வுநிலை காரணகாரியத் தொடர்பின்றி வரும் தொடர்நிகழ்வுநிலை (இலக்.) வினைச்சொற்களின் கால வகையில் தொடர்பியைபுமுறை (இசை.) இனிய சுரவரிசைத் தொகுதி.
Sol-fa
சுரவரிசை வாய்பாடுநிலை அறுதிமுறை (வினை.) சுரவரிசை வாய்பாடு நிலை அறுதிசெய்.
Solfeggio
சுரவரிசை வாய்பாடுநிலை அறுதி சுரவரிசைவாய்பாட்டு ஆளத்திப் பயிற்சி.
Submediant
(இசை.) சுரவரிசை வகையின் ஆறாவது சுரம்.
Random Fonts
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7502
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9632
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18708
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15032
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20183
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13603
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9427
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7141
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22801
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13351

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close