English to Tamil Dictionary: சுருக்காக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Direct
(இசை) அடுத்த பக்கத்தின் அல்லது வரியின் முதல் இசைமானம் பற்றிய குறிப்பு. (பெயரடை) நேரான வளைவற்ற கோடாத நேர்குறுக்கான மிகச்சருக்க நெறியான சுற்றி வளையாத வாத வகையில் எடுத்துக்கொண்ட பொருளுக்கு உடனே வருகிற சாய்குறுக்கான. மூலைவாட்டமான நிமிர்ந்த சாயாத இயக்க வகையில் முன்னோக்கிய பின்னோக்காத சரிந்து செல்லாத நேரடியான சாயங்களில் நேர்பற்றான துணைப் பொருளுடாகப் பற்றாத உடனடியான இடையீடில்லாத தயக்கமற்ற இடைப்படிகளற்ற நேர்ச்செயலான இடையாளற்ற பேச்சறிவில் நேர்முறையான உருத்திரிபுஅற்ற கிளைமரபூடு செல்லாத நேர்மையான ஒளிவு மறைவற்ற வாய்மையுடைய மனமார்ந்த கபடமற்ற தௌிவான ஈரொட்டாயிராத இரண்டகமற்ற எளிய நேர்நடையான புற ஆசாரப் பொதிவற்ற (வான்) நேர்மேற்குக் கிழக்கான போக்குடைய பின்னிடையாத வரி முதலியன வகையிவல் ஆள்மீதே சார்கிற (வினை) இயக்கு தூண்டு. ஏவு கட்டளையிடு கட்டுப்படுத்தி ஆளு செயலாக்கிசெய் வழிகாட்டு சுட்டிக்காட்டு அறிவுரை கூறி உதவு வழியில் திருப்பு திசைசுட்டிக் காட்டு திசையில் செலுத்து இலக்கு நோக்கிப பாய்ச்சு தரைப்பட ஆக்கப்பொறுப்பாளராகச் செயலாற்று முகவரிக்கு அனுப்பு ஆளை நோக்கி உரை ஆளைக்குறித்து எடுத்துரை முன்னிட்டு எழுது கருததிற்கொண்டு குறிப்பிடு (வினையடை) நேராக சுருக்காக குறுக்காக மிகக் குறுகிய வழியில் சுற்றி வளையாமல் இடையாளின்றி இடையீடில்லாமல் ஊடுபொருளில்லாமல் சாயாமல் கோணாமல்.
Offhand
முயற்சி முனைப்பற்ற முன்னேற்பாடின்றிச் செய்யப்படுகிற முன்கருதலுடன் முனைந்து செய்யாத இயலௌிமைவாய்ந்த கோடு வகையில் வாரொழுங்கான கற்றுருவாக்கப்படாத உடனெழுச்சியான பண்பு நய அமைதியற்ற உடனெழுச்சியான பண்பு நய அமைதியற்ற வெடுக்கென்ற சடங்காசாரமற்ற வரிசை வக்கணையின்றிச் சுருக்கான.
Prompt
பத்திரத்தவணை எல்லை நினைப்பூட்டுதல் தூண்டுதற் குறிப்பு நினைவு தூண்டுஞ்சொல் (பெ.) வரிந்தொருங்கிய எப்போதும் செயலாயத்தமான காலந்தவறாது சுறுசுறுப்புடன் செயலாற்றுகிற விரைசுருக்காகச் செய்யப்பட்ட உடனடியான வாணிகப்பண்டங்கள் வகையில் உடனடியாகப் பணங்கொடுத்து எடுத்துப்போவதற்குரியதான (வினை.) தூண்டு இயக்கு நினைவுபடுத்து நடிகர் முதலியவர்களுக்குத் தூண்டு குறிப்புதவு எடுத்துக்கொடு உணர்ச்சி-எண்ணம்-செயல் முதலியவற்றை எழச்செய் (வினையடை.) தாமதமின்றி காலந்தாழ்த்தாமல் உடனுக்குடன்.
Short
சுருக்கம் குறுக்கம் சுருங்கிய அளவு மணிச்செறிவு குறில் குற்றுயிரொலி குற்றசை குறிற் குறி குற்றுயிரொலி அடையாளம் (பே-வ) மின்வலியின் குறுக்கு வெட்டுப்பாய்வு (பெ.) குறுகிய நீளங் குறைந்த குட்டையான உயரங் குறைந்த குள்ளமான குறுகலான இடங்குறுகிய குறைந்த இடர்பரப்புடைய காலங்குறுகிய தொலை விளைவற்ற உடனடி விளைவுடைய குறுகிய கால எல்லையுடைய சிறிது நேரத்தில் கடக்கக்கூடிய அணித்தான சிறிதுகாலமே பிடிக்கிற விரைவில் செய்து முடிக்கத்தக்க சுருங்கிய குறைந்த அளவான விரிவற்ற சுருக்கமான மணிச்செறிவான ஏடு வகையில் குறைந்த பக்கங்களையுடைய பத்திவகையில் குறைந்த வரிகளையுடைய வாசக வகையில் குறைந்த சொற்களைக் கொண்ட சிறுதிறம் வாய்ந்த தாமதமற்ற சோர்வு தட்டாத இயல்பான எல்லையிற் குறைந்த எதிர்பார்த்ததில் குறைந்த நேரான சில சொல்லே சொல்லுகிற சுற்றிவளைக்காத வெடுக்கென்ற நறுக்கென்ற சுருக்கென்ற வெட்டொன்று துண்டிரண்டான எளிதில் உதிர்ந்துவிடக்கூடிய பொடிந்துவிடுகிற உறுதியற்ற மின்குறுக்குவெட்டான மின்வலி வகையில் தடையாற்றல் குறைந்த பக்கமான எழுத்தொலி வகையில் குறிலான மாத்திரையிற்குறைந்த (பே-வ) அசை வகையில் அழுத்தம் பெறாத பங்குக்கள வகையில் கையிருப்பின்றி விற்கப்பட்ட வருங்காலக் கையிருப்பு எதிர்நோக்கி விற்கப்படுகிற (வினை.) மின்வலிவகையில் குறுக்குவெட்டாகப் பாய்வுறு (வினையடை.) சட்டென திடுமென சுருக்காக எதிர்பாராமல் எதிர்பார்த்த சமயத்துக்கு முன்பாகவே மொட்டையாக சிறிதும் தும்புவிடாமல் அருகேயுள்ள பக்கத்தில் இடையிட்டு.
Ventricle
(உள்.) குஸீவுக் கண்ணறை உடலின் உட்குஸீந்த பகுதி உறுப்பின் உட்குஸீவுப் பகுதி மூளை உட்குஸீவுப் பள்ளம் சுருக்காற்றலுடைய இதய உட்குஸீவுப் பள்ளம்.
Random Fonts
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23041
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14011
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14315
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6723
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26200
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12512
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14993
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20177
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8100
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18186

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close