Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சுருண்ட
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Buckle
வார்ப்பூட்டு கொளுவி வார்நுதி கொளுவி முப்ப்பு நுனிமுறுக்கு முறுக்கிய நிலை (வினை.) மாட்டு கொளுவுவார் பூட்டிட்டுக்கட்டு செயலாற்ற முனை கச்சைகட்டி முன் வா நெருங்கி இணை வளை திருகு முறுக்கிவிடு இறு தளர்ந்துவீழ் சுருண்டுவீழ்
Cirrate
சுருட்டையான தளிர்க் கைகள் போன்ற (வில.) சுருண்ட இழைபோன்ற.
Cirrous
தளிர்க் கையுடைய (வில.) சுருண்ட இழையுடைய.
Cirrus
மென்பஞ்சியல் முகில் அடித்த பஞ்சு போன்ற தோற்றமுள்ள மேகக் கூட்டம் (தாவ.) தளிர்க் கை (வில.) சுருண்ட இழை.
Comb
சீப்பு சீப்பு போன்ற கருவி இழைமங்களைத் துப்புரவுப்படுத்தும் பல்வரிசையுள்ள வார்கருவி பறவைகளின் கொண்டை அலைஉச்சி கூரை அல்லது மலையுச்சி தேன் கூடு தேனடை (வி.) சீப்பினால் ஒழுங்குசெய் துப்புரவாக்கு சீவு வாரு குதிரையைத் தேய் முழுவதும் தேடிப்பார் கடுமையாக அலசிப்பார் தேடி ஒழி அலசித்திரட்டு சுருண்டு திரள் வெண்ணுரையோடு சிதறு.
Convolute
சுருள் (பெ.) சுருண்ட முறுக்கிய உள் மடிந்த (தாவ.) பக்கவாட்டில் சுருண்ட மலர்-அரும்பு வகையில் திருகிய சங்கு-சிப்பி வகையில் உள் திருகு மறைவுற்றுப் புறங்கவித்து சுருண்ட.
Convolute
முறுக்கிய சுருண்ட உள்மடுந்தஒருங்குமடிந்த
Convoluted
(வில.) சுருண்ட முறுக்கிய முறுக்கப்பட்ட.
Crisp
முறுகுறுவல் முறுகலாக வறுக்கப்பட்ட காய் கிழங்குச்சீவல் (பெ.) முறுகலான பொருபொருப்பான மொறுமொறுப்பான உரமூட்டுகிற ஊக்கம் தருகிற உறுதியளிக்கிற செயல் விரைவுடைய விரைந்து முடிக்கிற சுறுசுறுப்பான எளிதில் நொறுங்குகிற குறுகலான சிறுசிறு துண்டான சுருட்டையான சுருண்டு நௌிகிற அலையலையான (வி.) சுருட்டையாக்கு சுருட்டையாகு அலையலையாக நௌிவி அலையலைகாகச் செல்.
Curl
சுருளுதல் சுருள்வு சுருண்ட நிலை அலை வளைவு சுழி சுழல் திருகு சுருள் சுரிகுழல் சுரிமயிர்க்குழல் பனிச்சை இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை உருளைக்கிழங்குச் செடி நோய்வகை (வி.) சுரிமயிர்க் குழலாக்கு திருக்கு சுருட்டு வளைந்து செல்லச் செய் அலையதிர்வுறுத்து சுரி சுருண்டு சுருங்கு நௌி அலையுதிர்வுறு சுழி சுழல் பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
Curly-greens
சுருண்ட இலைகளுள்ள கோசுக்கீரை வகை.
Dormouse
குளிர்கால முழுதும் சுருண்டு செறிதுயில் நிலையிட அடங்கிக்கிடக்கும் அணில் வடிவ எலியின உயிர்வகை.
Friz, Frizz
சுருண்ட நிலை சுருள் மயிர் சுரிகுழல் வரிசை சுருள் மயிர்க் கற்றை.
Fuzzy
குஞ்சம்போன்ற மங்கலான தலைமுடி சுருண்ட பஞ்சு போன்ற.
Involute
உட்சுருள் (வடி) கூம்பி வட்டமையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளைகோட்டமுறும் வட்ட வளைவு (பெயரடை) சிக்கலான உட்சுருளான அடர்ந்து சுருண்ட உள்முகமாகத் திரும்பிய (தாவ) ஓரத்தில் உள்முகமாகச் சுருண்ட.
Kale
சுருண்ட இலைகளையுடைய கோசுக்கீரை வகை.
Purfle
கரைக்கட்டு ஆடைப்பூவேலை ஓரம் (வினை.) பூவேலை ஒரத்தால் அழகுபடுத்து கட்டிய விளிம்புகளைச் சுருண்ட மலர்கள் அல்லது இலைகள் போன்ற வேலைப்பாட்டால் ஒப்பனைசெய்.
Ring-tailed
பலவண்ண வளை வாலுடைய நுனியிற் சுருண்ட வாலுடைய.
Scorpioid
(தாவ.) தேளின் கொடுக்குப்போன்ற மலர்க்கொத்துக்கூம்பு (பெ.) (தாவ.) செடி வகையில் தேளின் கொடுக்குப்போல் மேல்நோக்கிச் சுருண்ட மலர்க்கூம்புடைய.
Spiral
சுருளான சுருண்ட புரிசுருள்சுருள்
Supervolute
(தாவ.) பக்கவாட்டிற் சுருண்ட.
Twine
மணிச்சரடு கெட்டி முறுக்கு நுலிழை சணல் வரிச்சரடு திண் முறுக்கேறிய நுல் நுற்கயிறு திருகு சுருள் மடிசுருள் சுருள்மடி முறுகு தண்டு முறுகு கொடி பின்னுறவு சிக்குறவு பற்றுறவு (வினை) பின்னிமுறுக்கு தொடுத்து மாரைலயாக்கு மாலையாகச் சூட்டு பின்று. பின்னிமுடை பின்னிப் பிணை பின்னுறு பின்னி முறுகுறு திருகு சுருள்வுறு பின்னிச் சிக்கலுறு வளைந்து வளைந்து செல் நௌிவுறு திருகு சுருளாக எழு திருகு சுருளாக வளர் கொடி வகையில் சுற்றித் தழுவிப்படர் பாம்பு வகையில் சுற்றிப் பின்னிக்கொள் பாம்பு வகையில் சுருள்வுறு சுருண்டு நௌிவுறு.
Unwound
சுருண்ட நிலையினின்றும் நீளமாக இழுக்கப்பட்ட முறுக்கவிழ்க்கப்பட்ட சுற்றப்படாத சுருள்விக்கப்படாத.
Voluminous
பல தொகுதிகளையுடைய பல பிரிவேடுகளை உட்கொண்ட பல ஏடுகளை எழுதியுள்ள வளமான எழுத்தாண்மை சான்ற பாரிய மிகப்பெரிய உறுமொத்தையான (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற சுருள் மடிவுக்கோப்பான.
Waterspout
நீர் பீறிட்டு வெளிப்படுங்குழாய் நீர்த்தாரை பெருமழை சிறு சுழற்காற்றுப் போன்ற கொந்தளிப்பு நீர்த்தம்பம் நீரும் வானும் ஒன்றாகத் தம்பம் போல் சுருண்டிறங்கி வந்து நீரை அள்ளி ஆவியாகக் கொண்டேகும் கடற்சூறாவளி மேகம்.
Random Fonts
TAB-Pattinathar
Download
View Count : 21308
Tam Shakti 30
Download
View Count : 6839
Alankaram
Download
View Count : 339574
TAMu Kalyani
Download
View Count : 12654
Tam Shakti 24
Download
View Count : 20732
TAU_Elango_Ragham
Download
View Count : 11158
Sivabalan
Download
View Count : 14012
Tam Shakti 28
Download
View Count : 8098
Sri-TSC
Download
View Count : 21683
GIST-TMOTKomala
Download
View Count : 13209
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website