English to Tamil Dictionary: சுருளாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Cochleate, Cochleated
சுருளாக முறுக்கப்பட்ட கரண்டி போன்ற.
Coil
கயிற்றுச்சுருள் கம்பி வளையம் திருகு வில் வட்டத்துக்குள் விட்டமான வளைய அமைப்பு வட்டம் வளையம் திருகு வளையம் திருகு சுருள் மின் இயக்கக் கம்பிச்சுருள் (வி.) திருகு வளையமாகச் சுற்று சுருளாக்கு சுருள் வடிவாக முறுகு திருகு சுழலாக்கு.
Cold Roll Forming
குளிர்ச்சுருளாக்கல்
Columella
திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
Crispate, Crispated
சுருள்சுருளான-அலையலையான தோற்றமுடைய (தாவ. வில.) அலையலையான விளிம்பினை உடைய.
Curling-pins
கொண்டை ஊசி சுருளாக்கப்பட்ட முடியைப் பாதுகாக்கும் ஊக்கு.
Curly
சுருளுள்ள சுருள் சுருளான சுருள் நிறைந்த.
Fake
(கப்.) கயிற்றுச்சுருள் கயிற்றுச்சுருளின் ஒரு சுற்று (வினை) சுருளாக்கு சுருட்டு.
Gyre
வட்டம் சுற்று திருகுசுருளாகச் சுழலுதல் சுற்றுதல் (வினை) சுழலு சுற்று.
Gyroidal
திருகு சுருளான திருகிச் சுழலுகின்ற சுழற்சியுள்ள சுழலுகின்ற
Involute
உட்சுருள் (வடி) கூம்பி வட்டமையத்தை அடுத்த உள்வட்டத்தின் மீது உள்வளைகோட்டமுறும் வட்ட வளைவு (பெயரடை) சிக்கலான உட்சுருளான அடர்ந்து சுருண்ட உள்முகமாகத் திரும்பிய (தாவ) ஓரத்தில் உள்முகமாகச் சுருண்ட.
Involve
ஒன்றுக்குள் ஒன்று வைத்துச் சுருட்டு பொதி திருகு சுருளாகச் சற்று சிக்கவை சிக்கலாக்கு சூழ்ந்து கொள் உள்ளடக்கு உட்கொண்டிரு சேர்த்திணைத்திழுதொக்க பொருளாகக்கொள் தொடர்புடையதாயிரு சேர்த்திணைத்துக்கொண்டிரு (கண) விசையேற்று புரியாதபடி செய் நினைவிலும் வடிவத்திலும் புரியாதபடி செய்.
Scroll-wheel
(இயந்.) திருகிசையாழி இயக்க இயைபுக்குரியதாகக் திருகு சுருளான பல்சரிசையுடன் கூடிய வட்டத்தகடு.
Spiral
சுருள்வட்டம் திருகுசுருள் சுருள்வில் சிப்பி-சங்கு முதலியவற்றில் திருகு சுருளான வடிவமைவு படிப்படியான ஏற்றம் படிப்படியான இறக்கம் (பெ.) திருகு சுருளான மையத்திலிருந்து விலகிக்கொண்டே தொடர்ந்து சுற்றிச் செல்கிற நீள் திருகான ஆணியின் புரியைப் போல் புரிகருளான (வினை.) திருகு சுருளாகச் செல் திருகு சுருளாக்கு.
Spiral
சுருளான சுருண்ட புரிசுருள்சுருள்
Spiralization
சுருளாக்குதல்
Spirivalve
திருகுசுருளான தோடுடைய தோடு வகையில் திருகுசுருளான.
Twine
மணிச்சரடு கெட்டி முறுக்கு நுலிழை சணல் வரிச்சரடு திண் முறுக்கேறிய நுல் நுற்கயிறு திருகு சுருள் மடிசுருள் சுருள்மடி முறுகு தண்டு முறுகு கொடி பின்னுறவு சிக்குறவு பற்றுறவு (வினை) பின்னிமுறுக்கு தொடுத்து மாரைலயாக்கு மாலையாகச் சூட்டு பின்று. பின்னிமுடை பின்னிப் பிணை பின்னுறு பின்னி முறுகுறு திருகு சுருள்வுறு பின்னிச் சிக்கலுறு வளைந்து வளைந்து செல் நௌிவுறு திருகு சுருளாக எழு திருகு சுருளாக வளர் கொடி வகையில் சுற்றித் தழுவிப்படர் பாம்பு வகையில் சுற்றிப் பின்னிக்கொள் பாம்பு வகையில் சுருள்வுறு சுருண்டு நௌிவுறு.
Twist
முறுணுக்கு முறுக்குகை திருக்கு திடிருக்குகை கறங்குகை திருகி விடுகை திருகுநிலை திருகிய பாங்கு உருத்திரிப்பு திரிப்பு திருக்குமறுக்கம் திருக்குமறுக்கான உரு உருத்திரிபு உருக்கோட்டம் திருப்பீடு முடுக்கீடு முடுக்கீட்டுப்பாணி சுளுக்கு உறுப்புத்திருக்கீடு சிகக்ல் முடிச்சு திருகுகோட்டம் திருகுசுருள்வு வளைவான போக்கு திருகு சுருள் திருகுமுறிவு கடுங்கோட்டம் திடுவளைவு திடீர் திருப்புகை திடீர்த்திருப்பம் முறுகிய இடம் திருக்குரு திருகிய பகுதி முறுகுற்ற பொருள் நுல் பாவுநுல் பட்டிழை முறுக்குப்புரி முறுக்குக்கயிறு அப்பச்சுருள் புகையிலைச்சுருள் கோப்பை அடியின் சுருள் ஒப்பனைக்கூறு (இழி) கலவைப் பானம் (இழி) நல்ல பசகிருசி (வினை) திருக்கு திருகு பின்னி முறுக்கு பின்னி முறுகு புரிகளைப் பின்னி முறுக்கி இணை கயிறாகத் திரி மாலையில்பூச்செருகியிழை மாலை தொடு செருகி இழைவி இடயிடையே மிடைந்து வை சுருட்டி மடக்கு சுருளு வளைந்து வளைந்து மடங்கு சுழல் சுற்றிச் செல் செல் சிக்குறுத்து முறுக்கி விடு திரித்து முறுக்குருக் கொடு திருக்குருப்படுத்து முறுக்டகி விடு திரித்து விடு திருகிப் பழி பிடித்டதுப் பறி திருகிப் பிடுங்கு உருவங்குலைவி இயல்பான வடிவந் திரியச் செய் வன்முறையாக வளைத்துத் திருப்பு உறுப்புப் பற்றித் திருகு உறுப்புத் திருகி முறித்து வேதனை செய் வேதனையால் திருகி நௌி திருகு சுருளாக வளைவி திருகு சுருளாக வளை திருகு சுருள் வடிவம் பெறு திருகு சுருள் வடிவில் வளர் திருகு சுருள் வடிவு வனை திருகு சுருள் வடிவுறக் கட்டி எழுப்பு சொல் திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து சொல்திரித்துப் பொருள்கொள் சொல் திரித்து வழங்கு வலிந்து திரிபுறுத்து பந்தினைச் சுழலும்படி அடி பந்தினைச் சுழற்றியடித்து வளைந்து செல்லும்படி செய் (இழி) வயிறார உண்ணு.
Random Fonts
Tam Shakti 26 Bangla Font
Tam Shakti 26
Download
View Count : 7096
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26657
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 7823
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49093
Sivagami Bangla Font
Sivagami
Download
View Count : 10308
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17674
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13086
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8633
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 15258
Mani Bangla Font
Mani
Download
View Count : 24730

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close