Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சுருளு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Annular Ring
சுருள் வளையம்
Armature
படைக்கலங்கள் கவசம் விலங்குசெடிகளின் பாதுகாப்புத் தோடு காந்த விசைக்கை சுழலுஞ்சுருள் மின் ஆக்கப் பொறியின் கருப்பகுதி.
Ash-stand
படிவலத்தட்டு புகைச்சுருள் நீறு படிவதற்காக மேசை மீது வைக்கப்படும் தட்டு.
Astrakhan
சுருள் மயிர் வாய்ந்த ஆட்டுக்குட்டித்தோல்வகை முரட்டுத் துணிவகை.
Back Up Roll
தாங்குசுருள்
Backing Roll
அணைசுருள்
Ball
பந்துகுண்டுதுப்பாக்கி அல்லது பீரங்கியால் எறியப்படும் திண்ணிய உருளைகோளகைஉருண்டை வடிவான ஒன்றுவானின் ஒளிக்கோளம்கண்விழிஉடலின் திரளையான பகுதிஉருண்டையான நுற்கண்டுகயிற்றுச் சுருள் உருளைகுதிரைக்குரிய கவளம் (வினை)பந்தாக வரிந்து சுற்றுபந்துருவாமக்குஉருண்டையாகத் திரட்டுஉருண்டையாகத் திரள்செறுதடுதடைபடுசிக்கவைதிரண்டு மொய்.
Banderol, Banderole
பனாய்மரத்தலைப்பில் உள்ள இரு பிளவான பக்கமுடைய கொடி போர்வீரன்.ஈட்டியின் துகிற்கொடி அணியிழைச்சுருள் (க-க) பட்டயக்கல்.
Bearing Roll
தாங்குசுருள்
Becurl
சுருள்.
Beeda Stall
வெற்றிலைச் சுருள் நிலையம் மடி வெற்றிலைக் கடை
Bending Roll
வளைத்தற்சுருள்
Bolt
அம்பு குறுக்கை வில்லின் வன்மைமிக்க குறுங்கணை தாழ் தாழ்ப்பாள் செரூகு குண்டுசி இடியேறு துணியின் அளவு வரையறையுடைய சுருள் அச்சகத்தாள் திடீரெனப் புறப்பாடல் (வினை) தாழ்ப்பாளிடு கதவடை பூட்டு தளையிடு விலங்கிடு விரைவுடன் தூக்கி எறி துள்ளு பாய் திடீரென வெளியேறு வெடி வேட்டுவிடு விரைவில் விழுங்கு விட்டுவிலகு செறித்தேடு கட்டுமீறு ஆதரவு அளிப்பதை நிறுத்து (வினையடை) செங்குத்தாக நேராக.
Bought
குல் வளைவு சுருள்.
Bradawl
திருகு சுருளற்ற சிறிய துளையிடும் கருவி.
Bunch
கொத்து குலை தொகுதி கும்பு குவியல் முடிச்சு வீக்கம் மொத்தம் திட்ட அளவுள்ள கட்டுக் காயத்துணிச்சுருள் (வினை) கட்டிபோல வீங்கு புடை ஒன்றாக சேர் கொத்தாக இணை அடர்த்தியாக்கு ஆடை மடித்துக் கொசுவம் வை நெருங்கு (படை.) நேரிய இடை வெளியின்றி நெருக்கு.
Cartophily
புகைப் பூஞ்சுருள் அட்டைத்திரட்டு 'சிகரட்' அட்டைச் சேமிப்பு.
Cartouch, Cartouche
துப்பாக்கிக்குண்டு-தோட்டா முதலியவைகளுக்கான பெட்டி வெடி மருந்துப்பெட்டி (க.க.) சுருள்தாள் போன்ற ஒப்பனை வேலைப்பாடு. (தொல்.) அரசர் பெயர்களையும் தெய்வப் பெயர்களையும் கொண்டுள்ள பழைய எகிப்திய நீள்வட்ட வளையம்.
Catchweight Coil
எதேச்சைநிறைச்சுருள் பற்றுநிறச்சுரு
Chilled Roll
குளிர்த்திய சுருள்
Choking-coil
மின்னோட்ட வேகம் தடுத்தாளும் திருகு கம்பிச்சுருள் அமைவு.
Cigar-holder
புகைச்சுருள் வைத்துப் புகை உட்கொள்வதற்குரிய கொள்குழல்.
Cigar-shped
புகைச்சுருள் வடிவான உருட்சியும் நீட்சியும் உடைய.
Cigarette
சிகரெட்டு புகைப் பூஞ்சுருள்.
Cigarette-card
புகைப்பூஞ்சுருள் கட்டுடன் வழங்கப்படும் சிறு பட அட்டை.
Random Fonts
Kamalam
Download
View Count : 20718
Tam Ilango
Download
View Count : 158179
Agni
Download
View Count : 15117
TAU-Kaveri
Download
View Count : 14081
ELCOT Salem
Download
View Count : 12561
TAMu Kalyani
Download
View Count : 12643
Ks_Avvaiyar
Download
View Count : 10101
TML Square
Download
View Count : 22083
KavipPriya
Download
View Count : 17443
Thamar
Download
View Count : 11407
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website