Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சுருள்வி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cochlea
சுருள் வடிவப்பொருள் நத்தைத்தோடு வளைகொடுங்காயுடைய மணப்புல்வகை வளைந்து ஏறும் படிக்கட்டு (உள்.) செவியின் சுருள்வளை.
Cochlear
கரண்டி (பெ.) (உள்.) செவியின் சுருள்வளை சார்ந்த.
Crepe
(பிர.) சுருக்கங்களுள்ள மெல்லிய துணி (வி.) மயிர் போலச் சுருள்வி.
Crimping-iron
தலைமயிர் சுருள்விக்கும் இருப்புக்கருவி.
Crimple
சுருக்கு ஒருங்கு இழுத்துக்கொள் மடிப்புகளாகச் செய் சுருள்வி.
Crinkle
திரை சுருக்கம் கொய்சகம் திருக்கு சுருள்வு (வி.) முறுக்கு சுருக்கு திரை மொறுமொறுப்பாக்கு சுருங்கு சுருள்.
Crispation
சுருள்களாகச் செய்தல் சுருள்வு அலையலையான தோற்றம் அலையலையான இயக்கம் சுருங்குதல் சுரிப்பு.
Crispature
சுருள்வு.
Curl
சுருளுதல் சுருள்வு சுருண்ட நிலை அலை வளைவு சுழி சுழல் திருகு சுருள் சுரிகுழல் சுரிமயிர்க்குழல் பனிச்சை இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை உருளைக்கிழங்குச் செடி நோய்வகை (வி.) சுரிமயிர்க் குழலாக்கு திருக்கு சுருட்டு வளைந்து செல்லச் செய் அலையதிர்வுறுத்து சுரி சுருண்டு சுருங்கு நௌி அலையுதிர்வுறு சுழி சுழல் பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
Curled Hoop
சுருள்வடம்
Frizzle
சுருட்டை முடி (வினை) முடியைச் சுருள்வி சுருட்டையாகு.
Furl
மடக்கிக் கட்டிவை மடித்து வை விடு சுருள்வுறு மடிப்புறு.
Hairspring
கடிகாரச் சுருள்வில்.
Helical Spring
சுருள்வில்
Involution
சிக்கவைத்தல் சுற்றி வளைத்தல் சிக்கல் உட்புறமாக வளைதல் உட்சுருள்வு உட்சுருள்வுப்பகுதி சிக்கல் வாய்ந்த இலக்கணக் கட்டமைவு (கண) விசை அமுக்கம்.
Mainspring
கடிகாரத்தின் முக்கிய சுருள்வில் மூலவிசை உயிர்ப்பொறி.
Perfect
செயல்முடிவு தெரிவிக்கும் வினைவடிவம் (பெ.) முழுநிறைவான குறைபாடற்ற வடுவற்ற குற்றமற்ற பயிற்சி முதலியவற்றின் வகையில் முற்றுவிக்கப்பட்ட முழுநிறைவாக்கப்ட்ட சரிநிறைவான பிசகாத சரிநுட்பமான துல்லியன்ன கலப்பற்ற முழுநிலையான பண்பு முனைப்பான (தாவ.) பூவின் நாள் இதழ்ச் சுருள்வு முழுதும் உடைய(இசை.) தூங்கலோசை இசைவான (இலக்.) வினைவடிவ வகையில் செயல்முடிவு குறிக்கிற.
Ring-tail
நீலப்பருந்துவகையின் பெடை மூன்று வயதுக்குட்பட்ட கழுகு சுருள்வால் பூனைவகை.
Scroll
சுருள் பத்திரச்சுருள் முறுகாலச் சுருள்வடிவச் சுவடி வாசகம் பொறிக்கப்பட்ட அணியிழைப்பட்டை வில்யாழின் தலைப்பு கையெழுத்தின் அழகு வீச்சு பட்டியல் அட்டவணை முதற்படி வரைவு (க-க) சுருள்வடிவப் போதிகை (வினை.) சுருட்டு சுருள்வுறு சுருள்வடிவ அணியொப்பனை செய்.
Sddle-bags
பொதி மூடைகள் சேணத்துடன் இணைந்த சோடிப் பைகள் நாற்காலிகளுக்கு மெத்தை-சுருள்வில் முதலியன வைப்பதில் பயன்படுத்தப்படும் சமுக்காளவகை.
Shrivel
திரைவுறுத்து திரைவுறு மடிப்பிட்டுச் சுருக்கு மடிப்புற்றுச் சுருக்கு கசக்கிச் சுருள்வி கசங்கிச் சுருள்வுறு வற்றிச் சுரிப்புறு சருகாக்கு சருகாகு வாடிவதங்குவி வடிவதங்கு.
Snail
நந்து நத்தை உணவாகப் பயன்படும் நந்தூன் தோட்ட நத்தை தோட்டச் செடிகளை அழிக்கும் சிற்றுயிர் வகை இலையட்டை இலைவடிவ நத்தை மந்தமானவர் சுறுசுறுப்பற்றவர் மெல்ல நகரும் விலங்கு நந்தாழி மணிப்பொறியில் மணியடிப்பினை ஒழுங்குசெய்யும் நந்துவடிவப்பல்வட்டமைவு சுருள்வடிவ நெற்றுவகை சுருள்வடிவ நெற்றினையுடைய பயிற்றினம் (வினை.) தோட்ட நத்தையை அழி தோட்ட நத்தை வேட்டையாடு நத்தை வேகத்தில் செல்.
Spiral
சுருள்வட்டம் திருகுசுருள் சுருள்வில் சிப்பி-சங்கு முதலியவற்றில் திருகு சுருளான வடிவமைவு படிப்படியான ஏற்றம் படிப்படியான இறக்கம் (பெ.) திருகு சுருளான மையத்திலிருந்து விலகிக்கொண்டே தொடர்ந்து சுற்றிச் செல்கிற நீள் திருகான ஆணியின் புரியைப் போல் புரிகருளான (வினை.) திருகு சுருளாகச் செல் திருகு சுருளாக்கு.
Spring
குதிப்பு பாய்வு துள்ளல் திடீர் இயக்கம் பின்வெட்டு பின்னெறிவு பின்னுதைப்பு விசை நெகிழ்ச்சித்திறம் பாய்திறம் திருகு சுருள்வில் விசைவில் வில்வளைவு விசை அதிர்ச்சி தாங்கும் வில்லமைவு வில்வளைவின் பக்க உயர்ச்சி விசைமூலம் அகத்தூண்டுதல் நோக்கம் தொடக்கம் தோற்றம் எழுச்சி இளவனில தளிர்ப்புப்பருவம் ஊற்று எண்ணெய்க்கிணறு ஊற்றுப்பள்ளம் வேலைஏற்ற உச்சிநில இருமைப்பருவ வேலை ஏற்றம் ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டினாலும் ஏற்படம் கடல்நீர்ப் பருவ எழுச்சியலை உத்தரத்தின் மேல்நோக்கிய வளைவு பலகையின் தலைப்பு ஒழுக்கு முதலியவற்றின் கசிவுத்தொடக்கம் (கப்.) கப்பல் நிலைக்கயிறு (கப்.) பாய்மர வெடிப்பு நார்வே நாட்டு நடனவகை நார்வே நாட்டு நடன வகையின் இசை கிளர்ச்சி வாய்ந்த நடன இசை (வினை.) துள்ளு குதி பாய் தாவிக்குதி விசையுடன் பாய் கட்டறுத்துத் தெறித்துப் பாய் திடுமென இயங்கு விரைந்தியங்கு மேலெழுந்து பாய்வுறு குதித்தோடு விசையுடன் தெறித்தோடுதிடுமெனத்தோன்று தோற்றமுறு எதிர்பாராது தோன்றுஎழு விறியெழு மேலெழுந்து தோன்று தோன்றப் பெறு வெளிப்படு உருவாகு விளைவாகு விளைவாகத் தோன்று மரபுவழித்தோன்று தளிர்ப்புறு விரைவளர்ச்சி அடை திடுமெனத் தோற்றுவி கட்டைவகையில் திருகுறு வெடிப்புறு பிளவுறு கீறு வேட்டை விலங்குகள் வகையில் கிளறிவெளிப்படுத்து ஊர்திகளுக்கு விலவிசையூட்டு சுரங்கக் கண்ணிகளை வெடிக்க வை (கட்.) கடற்புயலால் பலகை தளர்ந்து கழலப்பெறு.
Spring
சுருள்வில் நீருற்று
Random Fonts
TAU_Elango_Devi
Download
View Count : 8971
Kalaimakal
Download
View Count : 40135
Ks_Avvaiyar
Download
View Count : 10128
TAU_Elango_Barathi
Download
View Count : 11511
TAU_Elango_Nalina
Download
View Count : 9148
TAU_Elango_Rewathy
Download
View Count : 13497
TAU_Elango_Vasuki
Download
View Count : 9500
TAMMaduram
Download
View Count : 24102
TAU_Elango_Anjali
Download
View Count : 17179
Tharakai
Download
View Count : 14606
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website