English to Tamil Dictionary: சுற்றுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Auto Outline
தானியங்கு சுற்றுக்கோடு
Belay
கயிற்றை இறுக்கிக் கட்டுவதற்குரிய ஒரு முழுச்சுற்று முழுச்சுசுற்றுக்குரிய பொருள் (வினை) இறுக்கிக்கட்டு தடு முற்றுகை யிடு வழிப்பறிசெய்.
Bus-bar
பல மின் சுற்றுக்களோடு இணைந்துள்ள மின்னேகி.
Cincture
அரைக்கச்சை இடைவார் சுற்று வளையம் நெற்றிப் பட்டம் தலைக்கட்டு தூணின் சுற்றுக்கட்டு (வி.) சுற்றிக்கட்டு சூழ்.
Circuit Capacity
சுற்றுக் கொள்ளளவு/சுற்று திறன்
Circuitry
சுற்றமைப்பு மின்சுற்றுகை
Circular Canal
சுற்றுக்குழாய் (அ) வளையக்குழாய்
Circulatory
சுற்றுகிற பரவுகிற சுழல்கிற குருதியோட்டம் சார்ந்த தாவர உணவுச் சாற்றின் சுழற்சிக்குரிய.
Clear Outline
சுற்றுக்கோடு நீக்கு
Compass
வட்டம் சுற்று இடம் எல்லை வரம்பு குரல் எடுப்பின் பரவெல்லை சுற்றளவு வட்டத்தின் சுற்றுக்கோடு திசையறி கருவி திசைகாட்டி (வி.) சுற்றிச் செல் சூழ்ந்துகொள் சுற்றிக்கொள் செய்து முடி நிறைவேற்று பெறு திட்டம் செய் சூழ்ச்சி செய் சதி செய்.
Computer Circuits
கணிப்பொறி சுற்றுகள்
Control Circuit
கட்டுப்பாட்டுச் சுற்றுகட்டுப்பாட்டு மின்சுற்று
Control Circuits
கட்டுப்பாட்டுச் சுற்றுக்கள்
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Courtyard
வீட்டோடு சேர்ந்த முற்றம் சுற்றுக்கட்டு வெளியிடம்.
Crows-nest
(கப்.) சுற்றுக்காட்சி காவற்பணியாளர்களுக்குரிய உயர்மேடை.
Cubby, Cubby-hole
சுற்றுக்கட்டான இன்ப வாய்ப்பிடம்.
Cyclic, Cyclical
மீண்டும் மீண்டும் சுழன்று வருகிற மண்டலிக்கிற காலவரன்முறை வட்டத்துக்குரிய செய்யுள் தொகைநிலைத் தொடருக்குரிய (தாவ.) மலர்கள் வகையில் வரிசைச் சுற்றுகளான அமைவுள்ள உறுப்புகளையுடைய வளைய அமைப்புடைய (வேதி.) வளையத்தொகுதிகளாக அமைந்துள்ள.
Dizzy
தலைசுற்றுகிற மயக்கமான குழம்பிய தலைசுற்றலுண்டாக்குகிற (வினை) தலைமயக்கமுண்டாக்கு குழப்பு.
Drawing Down
சுற்றுக்குறைத்தல்
Encyclical
போப்பாண்டவரின் சுற்றுக்கடிதம் (பெ.) சுற்றறிக்கையான பலர் பார்வையிடுதற்குரிய.
Fetch Cycle
கொணர் சுற்றுகொணர் சுழற்சி
Forecourt
முன்கட்டு கட்டிடத்தின் முன்புறத்துள்ள சுற்றுக்கட்டுள்ள முற்றம்.
Fringe
ஓரம் புற எல்லை விளிம்பு நுல் தொங்கல் இழை விளிம்பு ஓர இழைவரிசை ஓரப்பட்டை கரை தனிக்கரையிணைத்த ஓரம் சுற்றுக்குடுமி நெற்றிமீது கவிந்து நிற்கும் விளிம்புக் குறுமயிர் வரிசை உயிரினங்களின் உறுப்போர மயிர்க்கற்றை செடியினங்களின் உறுப்புக்கொடிகளிலுள்ள இழைக்கற்றை முற்றிலும் மழித்து ஓரத்தில் மட்டும் வளர விடப்படும் தாடி (வினை) ஓரத்தை குஞ்சங்களினால் அணி செய் ஓரக்கரை அமைநுல் தொங்கல் இழை சுற்றிலும் ஓரம் கட்டு ஓரப்பட்டை இணை ஓரமாய் அமைவுறு.
Giddy
கிறுகிறுப்பான தலைசுற்றுகிற மயக்கங்கொண்ட மயங்கிக் கீழே விழத்தக்க தடுமாற்றம் தருகிற தலைசுற்றுகிற வேகத்திற் சுழல்கிற சுக்ஷ்ன் றோடுகிற இறுமார்ந்த தன்னைமறந்த எளிதில் உணர்ச்சி வசப்படுகிற முன்னாய் வற்ற ஆழ்ந்தாய்வற்ற மனஉறுதியற்ற ஒரு நிலைப்படாத அடிக்கடிமாறுகிற சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டியல்புடைய (வினை) கிறுகிறுக்கப்பண்ணு மயங்கச் செய் கிறுகிறுப்புறு மயங்கு மனஉலைவு உண்டுபண்ணு.
Random Fonts
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 26456
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18395
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13836
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14309
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18209
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131698
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43146
PonniTSC Bangla Font
PonniTSC
Download
View Count : 17105
GIST-TMOTNambi Bangla Font
GIST-TMOTNambi
Download
View Count : 12219
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6836

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close