Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சுவடி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Abecedarian
தொடக்ச்சுவடி கற்போர் நெடுங்கணக்குக் கற்பிப்போர் (பெ) நெடுங்கணக்குக்கு உரிய அகர வரிசையான அடிப்படையான.
Ageless
என்றும் இளைய மூவாத காலங்கடந்த காலத்தின் சுவடு படியாத.
Archival
சுவடிக்கூடம் சார்ந்த.
Archive
சுவடிக்கூடம் பொது ஆவணக்களரி பொதுப்பத்திரங்கள்.
Archivist
சுவடிக்கூடம் காப்பவர் சுவடிகளைக் காப்பவர்.
Armorial
கட்டியக்காரர் படைக்கலச் சுவடி (பெ.) கட்டியக்காரர் படைக்கலங்களைப் பற்றிய.
Audit Trail
தணிக்கைச் சுவடு/பரீட்சார்த்த கணக்காய்வு
Axilla
(உட.) அக்குள் (தாவ.) சுவடு.
Axillar, Axillary
அக்குளுக்குரிய (தாவ.) சுவட்டுச்சார்பான.
Baseband Coaxial Cable
தளஅலை ஓரச்சுவடம் அடிக்கற்றை இணையச்சு வடம்
Bibliopolic, Bibliopolical
அருஞ்சுவடி விற்பனை சார்ந்த.
Book
புத்தகம்ஏடுசுவடிஇலக்கியப்படைப்புகாப்பியம்இசைநாடக எழுத்து வடிவம்தொடர்ஏட்டின் தனிச் சுவடிப்பகுதிஏட்டின் பெரும் பிரிவுவிவிலிய ஏட்டின் பெரும் பிரிவுஅறிவுத்தொகுதிஅறிவுமூலம்படிப்பினைகள் தரும் பொருள்கற்பனை அறிவின் மூலமுதல்குறிப்பேடுபந்தயப்குறிப்புத் தொகுதிகுறிப்பு எழுதுவதற்காகக் கட்டப்பட்ட வெற்றோடுசீட்டு-அஞ்சல்தலை முதலியன தொகுத்து வைப்பதற்குரிய வெள்ளேடுமாதிரி ஏட்டுப் படிவம்
Canterbury
சுவடிமணை புத்தகந்தாங்கி இசைக்கருவி கலங்கள் வைப்பதற்குரிய நிலைச்சட்டம்.
Catacomb
அடிநிலக் கல்லறை சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை.
Ceremonial
சடங்கு முறைமை புற ஆசாரம் மரபு தழுவு வினை சிறப்புக்கால நடைமுறை ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலின் வினைமுறைக்குறிப்புகள் அடங்கிய சுவடி (பெ.) வினைமுறைகளுடன் கூடிய சடங்குகளுக்குரிய புற ஆசாரம் பற்றிய.
Chrestomathy
அயல்மொழி மாணவர்க்குரிய தொடக்க நிலைத் திரட்டுச்சுவடி.
Codex
(ல.) தொகுப்புநுல் கையெழுத்துச்சுவடி.
Cord
நுல்கயிறு மணிக்கயிறு கட்டுதளை கட்டிழை (உள்.) திண்ணிய நாளம் 12க்ஷ் கனஅடி கொண்ட வெட்டுமர அளவை மணியிழை துணியில் தளமுனைப்பான திண்ணிய இழை சுவடிக் கட்டிடத்தின் மூட்டு நுல் கயிறு (வி.) கட்டுதளை ஏற்பாடு செய்துகொடு வரிந்து கட்டு.
Cornice
(க-க.) கட்டிட உச்சியின் சிற்பவேலைப்பாடு அமைந்த பிதுக்கம் எழுதகம் அறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப வேலைப்பாடு படங்களுள்ள சுவடிகளைத் தாங்குவதற்கான ஒப்பனைச் சட்டம் மலையேறல் வகையில் மேற்கவிந்துள்ள பனிமுகடு (வி.) கட்டிட உச்சியில் சிற்ப வேலைப்பாடமைந்த பிதுக்கம் அமை அச்சுருவ எழுதகம் அமை.
Criss-cross
அரிச்சுவடியின் தொடக்கத்திலுள்ள சிலுவைக்குறி குறுக்குக்கோடு குறுக்குக்கோடாக வெட்டிச் செல்லும் இயக்கம் கையெழுத்திடத் தெரியாதவர் இடும் குறுக்கு வெட்டுக்குறி அடையாளம் குறுக்கு மறுக்குக்கட்டம் குறுக்கு வலைப்பின்னல் படிவம் அடுத்தடுத்த குறுக்கீட்டுத் தொடர்ச்சி ஆட்டவகை மாறுமாறான குறிக்கோள்களால் வரும் தடுமாற்றம் (பெ.) குறுக்கு மாறுக்கான குறுக்கு வெட்டுக் கோடுகளாலான சிடுசிடுப்பான (வி.) குறுக்குமறுக்காகச் செல் குறுக்குமறுக்குக் கட்டப்படிவத்தில் இழை அடிக்கடி குறுக்கிட்டுச் செல் (வினையடை) குறுக்கு மறுக்காக நோக்க முரண்பாட்டுடன் மாறுபட்ட குறிக்கோள்களுடன்.
Cross-reference
குறுக்குக் குறிப்பு சுவடியில் மற்றொரு தலைப்பு அல்லது வாசகம் பற்றி எழுதப்படும் குறிப்பு.
Cyclone Track
சூறாவளிச் சுவடு
Dew Claw
சுவட்டுநகம்
Drop Stamping
வீழ் முத்திரையிடல் வீழ் சுவடிடல்
Ecclesiastes
சபை உரையாளர்பழைய ஏற்பாட்டுச் சுவடிகளில் ஒன்று
Random Fonts
TAB-Pattinathar
Download
View Count : 21321
Moderntamil
Download
View Count : 28097
Ganesha Bold
Download
View Count : 17533
TAU_Elango_Kamban
Download
View Count : 12766
Tam Shakti 38
Download
View Count : 15930
Tab Shakti-11
Download
View Count : 25497
Hamsathvani
Download
View Count : 11262
MaduramTSC
Download
View Count : 7695
TAU_Elango_Cheran
Download
View Count : 11408
TAU_Elango_Athithan
Download
View Count : 12129
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website