Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: சுவையுடைய
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ambrosial
நறுஞ்சுவையுடைய இறவாத இனிய மணமுள்ள விண்ணிற்குரிய.
Buffo
விகடன் நகைச்சுவை நடிகன் கேலிக் கூத்தன் (பெ.) நகைக்கத் தக்க கேலிக்கூத்தான் நகைச் சுவையுடைய.
Chlotoform
மயக்கமருந்து எளிதில் ஆவியாகும் இனிமை கலந்த சுவையுடைய நிறமற்ற உணர்ச்சியகற்றும் நீர்மம் (வி.) மயக்கமருந்து வழங்கு.
Dainty
அருஞ்சுவையுண்டி அருஞ்சுவைக்கூறு அரும்பெறற்பொருள் நறுஞ்சுவைத்துணுக்கு (பெயரடை) தேர்ந்தெடுத்த அருஞ்சுவையுடைய சுவை நயமிக்க மாசுமறுவற்ற தூநலமிக்க நேர்த்தியான நாகரிகம் வாய்ந்த ஒயிலான சிங்காரமான இன்பத்திலிழைகிற சுவைநந்தெரிந்த நுண்சுவை உணர்வுடைய மயிரிழை வழுவினைக்கூடப் பொறாத நயத்தின் கூருணர்வுமிக்க.
Delicate
இன்சுவையுடைய சுவைநலமிக்க புலன்களுக்கு இனிய இன்பத்தில் இழைகிற நொய்தின் நொய்மை வாய்ந்த ஊறுபாடு பொறாத கூருணர்வுடைய கண்டிப்பான சுவையுணர்வுடைய கருவிகலவகையில் நுண் கூறுபாடு தாங்க முடியாத நொய்மை பிணி சிறிதும் தாங்கப்படா நிலை பாதுகாகத்தக்க அரு நுண்ணலம்.
Eggy.
முட்டைகள் நிறைந்த அண்மையில் முட்டையிட்ட அல்லது முட்டையிடப் போகின்ற முட்டைச் சுவையுடைய.
Fastidious
நுணுக்க நயம் எதிர்பார்க்கிற எளிதில் மனநிறைவு செய்ய முடியாத கூர்நனிச் சுவையுடைய.
Fishy
மீனாலான மீன்போன்ற மணச்சுவையுடைய மீன்வடிவான ஐயுறவான உறுதியற்ற இருபொருளுடைய.
Fruity
பழஞ்சார்ந்த பழச்சுவையுடையய கொடிமுந்திரிப் பழச்சுவை தருகிற.
Fugitive
நாடு கடத்தப்பட்டவர் நாடோடி அகதி நாடு விட்டு நாட்டில் அடைக்கலம் புகுபவர் தப்பியோடியவர் ஆள்வோர் காப்பிலிருந்தே தண்டனையிருந்தோ பகைமையிருந்தோ இடரிலிருந்தோ தப்பி ஒளிந்தோடித் திரிபவர் (பெ.) தப்பி ஓடுகிற பிழைத்தோடி வந்த ஒடிவிட்ட கணந்தோறும் மாறுகிற நிலையற்ற கணநின்று மறைகிற வரைந்து பட்டுப்போகிற இலக்கியவகையில் நிலையுடைப்பயனற்ற கணநிலைச்சுவையுடைய.
Gusty
சுவையானசுவையுடைய நாவில் நீர் சுரக்கும் படி நறுமணமும் இன்சுவையும் ஊட்டப்பட்ட.
Mellow
கனிந்த சாறு ததும்பிய இனிய தேறல் வகையில் முதிர்சுவையுடைய மண்வகையில் உரமார்ந்த வளமுள்ள அனுபவத்தினாலும் வயதினாலும் முதிர்வுற்ற ஒளி-ஒலி-வண்ணம் ஆகியவற்றின் வகையில் தூய மென்னிறைவிடைய மகிழ்ச்சி நலம் வாய்ந்த சிறு நெறியுடைய (வினை) கனிவி கனிவுறு பக்குவமடைந்து மென்மையாகு.
Nauseous
குமட்டுகிற அருவருப்பான மணஞ்சுவையுடைய வெருக்கத்தக்க.
Nutty
கொட்டைகள் நிறைந்த கொட்டைப்பருப்புப் போன்ற சுவையுடைய.
Playful
விளையாட்டுத்தனமான கருத்தற்ற விளையாட்டு விருப்புடைய நகைச்சுவையுடைய கேலியான.
Racy
தாய்நிலச்சுவையுடைய மூலமரபுப்பண்பு வழாத தினச்சுவை மணமுள்ள தனிச்சிறப்பு வாய்ந்த கருத்துக் கிளர்ச்சி தருகிற உவ்ர்ச்சி தூண்டுகிற. காரசாரமான விறுவிறுப்புடைய.
Rancid
ஊசிப்போன சுவையுடைய கெட்டுப்போன வெண்ணையைப்போல் முடைநாற்றம் வீசுகிற.
Relish
சுவை மணச் சிற்பபு தனிச்சுவை அருங்கலவைப் பண்பு உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை கவரும் பண்பு நறுஞ்சுவையூட்டு உணவுச்சுவை ஆர்வம் உணவு ஈடுபாட்டின்பம் ஆர்வ ஈடபாடு இன்னல் விருப்பார்வம் (வினை) நறுஞ்சுவை மணமூட்டு காரசாரமாக்கு நுகர்ந்து மகிழ் மகிழ்ந்து ஈடுபடு சுவை நலமுணர்ந்து பார் சுவையுடையதாயிரு சுவைமணம் நினைவூட்டு பண்புநலம் நினைவூட்டு பண்புநயத்தடமுடையதாயிரு சுவையுணர்வு பகட்டிக்காட்டு பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
Salinity
உப்புத்தன்மை உப்புச்சுவையுடைமை.
Salt
உப்பு (வேதி.) உவரப்பாசிகை (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம் (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம் உவர்ச்சதுப்புநிலம் வேலை உள்வாங்கு சதுப்புநிலம் சுவைத்திறம் பதனநிலை மட்டுநிலை மிகமுக்கியபகுதி மேம்பட்ட கூறு மேம்படுத்துங்கூறு நல்லெண்ணெம் கார்ப்பு உறைப்பு கடுப்பு வசைத்திறம் புண்படுத்துந் தன்மை காரசாரம் சொல்திறம் சொல்துடுக்கு கரைபொருள் கடலோடி பழங் கடலோடி உப்புத்தட்டம் பேதிமருந்து உவர்ப்பிரிவு (பெ.) உப்புச் செறிவுற்ற உப்படங்கிய உப்பிலிட்ட உப்புப்பதளமிட்ட கைப்புச் சுவையுடைய கடுப்புடைய உறைக்கின்ற கடுமையான கடுகடுத்த துயரார்ந்த ஆவல் தூண்டுகிற கீழ்மையான பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன கடல்நீர்மேல் ஒடப்பெற்ற (தாவ.) கடலில் வளர்கிற உவர்நிலத்தில் வளர்கிற (உயி.) உவர்நீரில் வாழ்கிற (வினை.) உப்பிலிடு உப்புப்பதனஞ் செய் உப்புச்சுவையூட்டு உப்பிட்டுச் சுவைப்படுத்து உப்புத்தூவு பனிமீது உப்புத் தூவி உருகவை கால-இடச் சூழலிடையே தடைகாப்புரஞ் செய் நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய் கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு.
Sapid
சுவையான நாவிற்கிணிய எழுத்து-பேச்சு வகையில் மனத்திற்கினிய சுவையுடைய.
Seediness
விதை நிரம்பிய நிலை நோய் நலிவுற்ற தன்மை கந்தல் நிலை பழத்தேறல் வகையில் களைகளால் ஏற்படுவதாகக் கூறப்படும் தனிச்சுவையுடைமை கண்ணாடி வகையில் உட்குமிழியுடைமை மீன் வகையில் நிறைசினை நில் சணல் வகையில் விதைநீக்கா நிலை.
Sharp
இழையூசி தையலுக்குரிய மெல்லுசி ஆட்டங்களில் மோசடியாளர் ஏமாற்றுபவர் வல்லுநர் அருந்திறலாளர் (இசை.) மீயெடுப்புச்சுரம் (இசை.) மீயெடுப்புக்குறி (பெ.) கூரிய கூர்முனையுடைய கூர்முனைப்புடைய முனைமழுங்கலற்ற கொடுநுதிவாய்ந்த விளிம்பார்ந்த வெட்டுமுனையுடைய கூர்விளிம்புடைய முனைப்புவாய்ந்த விளக்கமான மங்கலல்லாத வரையறுத்த வடிவுடைய செவ்வெட்டான உருவரையுடைய நேர்வேட்டுக்கோடுகளாலான கூர்வெட்டு வாயுடைய நேர்குத்தான நிமிர்வான நிமிர்கோணடைய திருப்ப வகையில் கூர்ங்கோணான சுறீரென்ற குத்துகிற வெட்டுகிற துருவுகிற துளைக்கிற கூரிய புலனுணர்வுடைய நுழைபுலத்திறங் கொண்ட கூர்ஞ்சுவையுடைய கார்ப்பான எரிவான கொடும்புளிப்பான குரல் வகையில் கீச்சிட்ட கூர் இசைப்புடைய காதைத் துளைக்கிற கூருணர்வுடைய கூருணர்ச்சி வாய்ந்த சுரணை முனைப்புடைய கூர்மதியுடைய நுணமதித்திறம் வாய்ந்த சொடியுடைய படுசுட்டியான சுறுசுறுப்புவாய்ந்த விரை துடிப்புடைய கூர்விழிப்புடைய திறநுட்பமுடைய தன்காரியங்கண்ணாயிருக்கிற சூழ்ச்சிநுட்பமிக்க கூசாத்திறமுடைய தகாவழித் திறமிக்க கண்ணியமல்லாத ஆர்வமுனைப்புடைய ஆவல்மிக்க திடுமென்றம திடீர் வீழ்ச்சியான கடுகடுப்பான கண்டிப்பான கடுப்புவாய்ந்த வெடுக்கென்ற குத்தலான கடுவசையார்ந்த விசைத்த தடைபடா வேகமுடைய மயக்கதயக்கமற்ற வெற்றியுறுதிகொண்ட காலந்தாழ்த்தாத விரைவூக்கமிக்க (இலக்.) ஒலிவகையில் மீயெடுப்புக்குறியிட்ட (வினை.) சீட்டாட்டத்தில் நேர்மையற்ற ஆட்டமாடு (இசை.) சுரவிசையுயர்த்து கூராக்கு (வினையடை.) கணக்கான நேரத்தில் ஒருசிறிதும் காலந்தவறாமல் (இசை.) மீயெடுப்பாக விழிப்பாக கூராக.
Squeamish
குமட்டுகிற கூர்சுவையுடைய எதிர்பார்க்கிற.
Sugary
சர்க்கரை போன்ற சர்க்கரைத் தோற்றமுடைய சர்க்கரைச் சுவையுடைய தித்திப்புடைய சர்க்கரை நிரம்பிய குமட்டும் தித்திப்புடைய திகட்டும் இனிப்புடைய.
Random Fonts
Amma
Download
View Count : 53118
Tab Shakti-9
Download
View Count : 29962
Mani
Download
View Count : 24709
Sundaram-0830
Download
View Count : 12428
TAU_Elango_Kabini
Download
View Count : 9921
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22856
Gist Tmot Parvathi
Download
View Count : 45242
Tab Shakti-18
Download
View Count : 11616
TAU_Elango_Neelampari
Download
View Count : 14126
Tam Shakti 26
Download
View Count : 7081
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website