English to Tamil Dictionary: சூடாக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anneal
கண்ணாடி உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கரம் பதப்படுத்து வாட்டிப் பதப்படுத்து கண்ணாடி முதலிய பொருள்கள் மீது சாயம் ஏற்றுவதற்காகச் சூடுபடுத்து.
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Calefactor
சூடாக்கும் அமைவு.
Calorific
சூடு உண்டுபண்ணுகிற சூடாக்குகிற (தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.
Cementation
ஒருங்பிணைத்தல் இணைக்கப்பட்ட நிலை பொடித் தூவிச் சூடாக்குவதன்மூலம் ஒரு பொருளின் மேற்புறத்தில் மற்றொரு பொருளைப் பற்றவைத்தல் கடும்பதப்படுத்துதல் படிகை.
Etna
எரிவெறியத்தின் மூலம் சிறு அளவான நீர்மங்களைச் சூடாக்குவதற்குரிய கொளகல வகை.
Furnace
உலை உலைக்களம் சூளை வெப்பமான இடம் வெப்பக் குழாய்கள் மூலம் கட்டிடத்தைச் சூடாக்குவதற்கான மூடப்பட்ட கணப்பு அடுப்புள்ள இடம் கடுஞ்சோதனை (வினை) உலைக்களத்திற் சூடாக்கு.
Gofer, N. Goffer
மடிப்புகள் சுருக்கங்களை அலைவளைவுகள் முதலியன செய்வதற்குப் பயன்படும் இரும்புக்கருவி கொய்சக ஒப்பனைக்குப் பயன்படும் அழகிய பின்னல் (வினை) சால்வரியிடு சூடாக்கப்பட்ட இரும்புக் கருவிகளால் ஓரங்களை அலையலையாக மடிப்படையச்சசெய்.
Ignite
கொளுத்து தீப்பிடிக்கவை தீப்பற்று மிகுதியும் சூடாக்கு தீயெழச் சூடாக்கு வேதியியல் மாறுதலடையும் அளவுக்கு வெப்பூட்டு.
Pasteurize
பிரஞ்சு விஞ்ஞானியான லுயி பாஸ்டர் முறைப்படி பாலைச் சூடாக்கித் துப்புரவு செய் ஊசிகுத்தி மருந்தேற்றி நோய்க்கு மருத்துவஞ்செய்.
Pyrography
சூடாக்கப்பட்ட கருவியால் வெண்மரமீது தீட்டப்பட்ட செதுக்கவேலை.
Pyrogravure
சூடாக்கப்பட்ட இடுப்புக்கருவியாற் செய்யப்படும் செதுக்கு வேலைப்பாடு.
Rechauffe
மீண்டுஞ் சூடாக்கப்பட்ட உணவு இலக்கியப்படைப்பு வகையில் புத்திணைப்புச் சேர்ப்பு புது வடிவில் பழைய பகுதிகளின் தொகுதி.
Saddle-boiler
குடுவைக் கொதிகலம் கருவிகலங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் மேற்கவிவான கொதிகலம்.
Scald
சுடுபுண் ஆவிப்பெருக்கம் (வினை.) பொள்ளவை சுடுபுண் உண்டுபண்ணு ஆவிப்பொக்குளம் உருவாக்கு கொதி நிலைக்குச் சற்றுக்குறைவாகச் சூடாக்கு கொதிநீர்விட்டுக் கழுவு.
Scalded
கொடு வெஞ்சூடாக்கப்பட்ட.
Superheat
மீவெப்பு கொதிநிலைக்கு மேற்பட்ட வெப்பம் மீவெப்பு நிலை மீவெப்பு அளவு (வினை.) மிக அதிகமாக வெப்பூட்டு கொதிநீர் நிலைக்கு மேற்பட்டு நீராவியைச் சூடாக்கு.
Random Fonts
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11239
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7969
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14987
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12425
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10196
TAU-Kabilar Bangla Font
TAU-Kabilar
Download
View Count : 20148
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16212
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13124
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8969
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22069

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close