English to Tamil Dictionary: சூட்டுக்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antirachitic
கணைச்சூட்டுக்குரிய மருந்து (பெ.) கணைச்சூடு தரக்கிற கணைச்சூட்டைக் குணப்படுத்துகிற.
Brand
கொள்ளிக்கட்டை கரிக்கட்டை சூட்டுக்கோல் சூடிட்டதழும்பு சூட்டுக்குறி சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு சூடு முத்திரை தொழிற்சின்னம் வாணிகப்பொறிப்பு தர அடையாளம் தரவகை பண்புவகை நயவகை ஒளிமிக்க வாள் பளபளப்பான கத்தி இழிவுக்குறி பயிர்வெப்ப நோய் (வினை) சூடிடு நிலையாக அடையாளமிடு நிலயாகக் குறித்துவிடு நினைவில் இருத்து அறிவுறுத்து தீக்குறியீடு இகழ்குறி இடுக்குண்டாக்கி கறைப்படுத்து வசைகூறு.
Brandiron, Branding-iron
கம்பியரப்பு சூட்டுக்கோல் பானை வைக்கும் முக்காலி.
Cauter
கடுங்காரத் தீய்வு சூட்டுக்கோலினால் சூடு இடுதல் புண்ணில் சுடுவதற்கான சூட்டுக்கோல் புண் நச்சுறுப்பதற்குரிய கடுங்காரப் பொருள்.
Cauterize
சூடுபோடு சூட்டுக்கோலினால் சூடிடு கடுங்காரப் பொருளினால் புண்ணைச்சுடு உணர்ச்சி அறச்செய்.
Cautery
சூடிடுதல் சூட்டுக்கோல்.
Gasolene, Gasoline
கல்லெண்ணெய் ஒளி விளக்குக்கும் கொதி சூட்டுக்கும் பயன்படுத்தப்படுகிற எளிதில் ஆவியாகித் தீப்பற்றக் கூடிய நில எண்ணெய்வடிப்புக் கிளை விளைவான நீர்மம்.
Iron
இரும்பு இரும்புக்கருவி படைக்கலம் இரும்புத் தட்டுமுட்டு. இருப்புத்தலைப்புடைய குழிப்பந்தாட்ட மட்டை வலிமை வலிமைதரும் இரும்புச்சத்துள்ள மருந்து சூட்டுக்கோல் சூடு போடும் கருவி சலவைப்பெட்டி (பெயரடை) இரும்பாலான இரும்பினாலியன்ற வலிமையுள்ள உரமான உறுதியான வளையாத மிகுகண்டிப்பான இரக்கமற்ற (வினை) இரும்பிணை இரும்புத்தகட்டால் பொதி விலங்குமாட்டு சலவைப்பெட்டியிடு சலவைப்பெட்டியினால் தேய்த்துச் சமன்படுத்து சமன்படுத்து.
Rickety
கணைச்சூட்டுக்குரிய கணைச்சூட்டினாற் பீடிக்கப்பட்ட ஆள்வகையில் தள்ளாடி விழுகிற தட்டுமுட்டு வகையில் நன்கிணைக்கப்பெறாத ஆட்டங்கொடுக்கிற பொருள்கள் வகையில் உறுதியற்ற.
Searing-iron
சூட்டுக்கோல்.
Soldering-iron
பற்றாசுச் சூட்டுக்கோல் பற்றாசு வைக்கப்பயன்படும் கொதிநிலைச் சூட்டுக்கோல்.
Stigmatic
வடுவுடையவர் அருவருப்பான உருவமுடையவர் உருந்திரிபுற்றவர் திருச்சபை வழக்கில் அருட்டழும்பு பெற்றவர் (பெ.) புகழில் மாசுற்ற இழுக்கியல்புடைய நற்பெயர்க் கறையுடைய நற்பெயர்க்கறை இயல்புவாய்ந்த சூடிடப்பட்ட சூட்டுக்குறியுடைய விகாரமான அருவருப்பாக உருத்திரிபுற்ற ஒருமுகப்புடைய கண்விழி வகையில் ஒருமுகப்புக்கேடு அற்ற.
Tassel
மெத்தை தலையணையோர ஒப்பனைத் தொங்கிழைத் தொகுதி தொங்கற் குஞ்சம் தொப்பி இழைச்சூட்டு தாவரக் கதிரிழைச் சூட்டு சோளவகைக் கதிர்க்குஞ்சம் சுவடிப் பக்க அடையாள இழைக்கச்சை ஆடைச்சரிகைப் பட்டை (வினை) குஞ்சம் அமை ஒப்பனைத் தொங்கலமை தாவர வளர்ச்சி நாடிக் கதிரிழைச் சூட்டுக் கொய்தகற்று தாவரவகையில் கதிரிழைச் சூட்டுவிடு.
Random Fonts
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19676
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10178
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36266
Tam Shakti 1 Bangla Font
Tam Shakti 1
Download
View Count : 7559
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10195
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22810
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10119
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14916
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22865
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43156

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close